#அக்னி_நட்சத்திரம்
இன்று 04.05.2023 தொடங்குகிறது.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனின் அதிதேவதை அக்னி. சித்திரை மாத பிற்பகுதி மற்றும் வைகாசி மாத முதல் 2 வாரங்கள் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் இது
அக்னி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. ஜோதிடப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது சூரியன் உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படுகிறது. சூரியன் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில்
சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களின் பெயர்தான் அக்னி நட்சத்திரம் ஆகும். வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. புராணத்தில் அக்னி நட்சத்திர காலம் உருவான காரணம் சொல்லப்பட்டுள்ளது. அக்னி தேவன் தீராத வயிற்றுப் பசியால் அவஸ்தைப்
பட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட பசிக்கு காரணம் தெரியாமல் தேவர்கள் திண்டாடினார்கள். இறுதியாக சுவேதகி என்ற மன்னன் 12 ஆண்டுகாலம் நடத்திய யாகத்தில் இட்டுக்கொண்டிருந்த நெய்தான் அக்னி தேவனின் வயிற்றில் பசியை உண்டாக்கி விட்டது என்றும் அறிந்து கொண்டனர். அக்னி தேவனின் கோரமான பசி
தீர வேண்டுமானால் ஒரு அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும். இதற்காக அக்னி தேவன், காண்டவ வனத்தை தேர்ந்தெடுத்தார். அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் வருணனிடம் முறையிட்டன. அனைவரையும் காப்பாற்றுவதாக வருணன் உறுதிமொழி அளித்தார். இதனை அறிந்த அக்னி தேவன் கிருஷ்ணரிடம் சென்று காண்டவ
வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறார் என முறையிட்டார். உடனே கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்தார். பார்வையாலேயே புரிந்துகொண்ட அர்ச்சுனன், அம்புகளை சரமாரியாக எய்து காண்டவ வனத்தின் மீது கூடுபோல் கட்டினான். உடனே அக்னி தேவன் வனத்தை எரிக்க தொடங்கினார். அப்போது உனக்கு 21 நாட்கள்
தான் அவகாசம் அதற்குள் வனத்தை அழித்து உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார். அதன்படி காண்டவ வனம் எரிக்கப்பட்ட 21 நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் என்றும், கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர். ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி பொதுவாக 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டம் இருக்கும். இவை
மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்பது ஜோதிடத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்
ஆனால் இந்த முறை 25 நாட்கள் அக்னி வெயில் இருக்கும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகா.
அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது. அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டும் என்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள். அன்று மத்தியான
வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன், காலையில் ரிக்ஷாவைப் பிடித்துக்
#MahaPeriyava
Source: Mahaperiaval Darisana Anubavangal V
In the month of February 1945, Mahaswamigal was camping in Ranippettai. Although it was a place where the maximum number of people living there were non-Hindus, a lot of people crossing the religious barrier were coming
for His darshan. In a place called Naavalpur near Ranippettai, some devotees who decided to build a temple for ‘Devi Karumariamman’ were a worried lot when they realised that the funds required would be in lakhs! Worried as they were, they came to Sri Maha Periyava to seek His
Blessings.
“We have made an ambitious plan. We may not get sufficient donations. Periyava should bless us” they appealed to Him. After a few moments’ silence, Periyava said, “It is for Ambal, is it not? She will take care of it”.
“We have that belief, but we don’t have even 25%
#Bhakti#foodforthought#faith
Every day early morning a little girl would come to the temple, stand before the deity, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes. Then open her eyes, bow down, smile and go out running. This was a daily affair.
The temple Poojari was observing her and was curious about what she was doing. He thought, she is too small to know the deeper meanings of religion. She would hardly know any prayers. But then what was she doing every morning in the temple?
15 days passed and Poojari now couldn’t
resist but to find out more about her behaviour. One morning, Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual. “My child, I have seen since the last 15 days that you come here regularly. What do you do?"
#திருப்பாவையில்_நரசிம்மர்_பாசுரம்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்-
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக்
கோப்புடைய -
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
பொருளுரை: கார் காலத்தில் மலைக் குகையை தன் இருப்பிடமாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கம், தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தன் சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தன் பிடறி முடி
அலை பாயும் வகையில் உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல, காயா மலர் நிறம் கொண்ட மாயக் கண்ணனான நீ, உன் திருமாளிகையை விட்டு இங்கு வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து,