Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Jul 20, 2020, 9 tweets

மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு

திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி

*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.

*காவி,வெள்ளை,பச்சை மத உடைகளை போல கடவுள் ராம்சாமியை வழிபட #கருப்பு உடையை அணிந்து கொள்.

*கடவுள் ராம்சாமியை வழிபடுவது போலவே திராவிட மடாதிபதிகளான அண்ணா,கருணாநிதியை #தயிர்வடை வைத்து வழிபட கற்றுக்கொள்.

*தலைமை அர்ச்சகர் #வீரமணி உயிரோடு இருப்பதால் வழிபட சாகும் வரை காத்திரு.

*பெண்விடுதலை பேசு தவறிக்கூட #மணியம்மை அடிமையானதை பேசாதே.

*திராவிட மதம்பரப்ப மற்ற மதங்களை போலவே திராவிட மதபுத்தகங்களை #பரப்பு.

*கைலாசா போல திராவிட பக்தர்களுக்கும் #திராவிட_நாடு கோரிக்கையை எழுப்பு.

*எல்லாத்திற்கும் மேலாக திராவிட மத கட்சியான திமுகவுக்கு விசுவாசமாக #இரு

திராவிட மத கடவுள்களை #தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

*திராவிட மதப்படி மூன்று #திருமணம் செய்யலாம் தவறில்லை.

*திருமணம் #கடந்த உறவுகளுக்கு தடையில்லை.

*இன்செஸ்ட் #தொடர்புகள் தவறோ,தடையோ இல்லை.

*பாலியல் செய்துவிட்டு EMI கட்டி தப்பிக்கலாம் திராவிட மத சட்டங்களில் #அரசே தலையிடாது.

* திராவிட மதத்தில் திராவிட #சாதி தோழர்களாக இருந்தால் முன்னுரிமை.

*கலப்புத்திருமணம் மற்றவர்களுக்கு.. நாம் சொந்த சாதியில் #திருமணம் செய்யலாம் தடையில்லை.

*திடலில் கண்டிப்பாக ஏதோ ஒரு #வேலை கிடைக்கும் மாத சம்பளத்தோடு.

*ராம்சாமி பெயரில் இயக்கம் நடத்த விரும்பினால் #திராவிடம் முதலீட்டை ஏற்றுக்கொள்ளும்.

*கோபாலபுர #அன்னதானம் த்தில் தவறாமல் கலந்து கொள்ளலாம்.

திராவிட மத முழக்கம் : #திராவிடம்_வாழ்க,#பெரியார்_வாழ்க,,#அண்ணா_வாழ்க,#கருணாநிதி_வாழ்க (இறந்தவர்களை வாழச்சொல்லும் பகுத்தறிவு முழக்கம்)

மற்ற மதங்களையும், #தமிழர் வழிபாடுகளையும், கடவுள்களையும் விமர்சிப்பதே திராவிட மதத்தை பரப்பதான். இந்த திராவிட மதம் பரப்பும் நாதாரிகளிடமிருந்து மற்ற மதத்தவர்களும், தமிழர்களும் விலகி இருப்பதே நல்லது. முடிந்தால் ஒரு செருப்பை சாணியில் முக்கி இன்னொரு செருப்பை கவ்வக்குடுத்து அடிக்கவும்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling