நூற்றுக்கும் மேலான பெண்களை #கூட்டுவன்புணர்வு செய்தவர்கள் அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார்கள்
#ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா
சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகார் மூலம் இவர்களின் அட்டூழியங்கள் வெளியே வர… ஒட்டுமொத்த பொள்ளாச்சியும் அதிர்ந்துகிடக்கிறது
ஆனால் வெளி உலகிற்கு இன்னும் இந்த செய்தி போய்ச்சேரவில்லை
பாவம் அவர்களுக்கு வேறு வேலைகள் தலைக்கு மேல் உள்ளன
120-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்... பள்ளிக்கூடப் பெண்களில் ஆரம்பித்து, கல்யாணம் ஆன பெண்கள்வரை இவர்களிடம் சிக்கிச் சீரழிந்திருக்கிறார்கள்
உடனே பெண்கள் எப்படி இருக்கணும்னு கலாச்சார காவலர்கள் ஓடியாராதீங்க
குற்றவாளிகள முதலில் தண்டிங்க
சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு👇🏿வின் வீட்டில்தான் இந்த அக்கிரமங்களை நடத்தியுள்ளனர்
தான் சிக்கினால் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள்னு ஆடியோ-அப்பட்டமான மிரட்டல்
தானே வந்து கைதாவதுமே பிர(கா)முகர்கள் காப்பாத்திருவாங்கனுதான
#ArrestPollachiRapists
பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வரும் ரிஷ்வந்த் முகநூல் வழியாக விரித்த வலையில் சிக்கிய பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்ததை வலைதளங்களில் போட்டுவிடுவோம்1
#ArrestPollachiRapists
என்றுமிரட்டியே தேவைப்படும்போது பணம் தரவேண்டும்,அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்ற இவர்களின் தொடர் செக்ஸ்மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாதமாணவி காவல்நிலையத்தில் புகாரளிக்க ரிஷ்வந்த் வசந்த் சதீஸ் காருடன்கைது2
#ArrestPollachiRapists
அப்படி கைதானவர்களின் மொபைலில் தான் கல்லூரிக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் மிரட்டி பணம் சம்பாதித்ததும் வன்புணர்வும் வீடியோவாக அகப்பட்டது
#ArrestPollachiRapists
கோவை எஸ்.பி பாண்டியராஜன் : இந்த வழக்கை போலீஸ் சரியாக கையாண்டுவருகிறது
அத பாதிக்கப்பட்டவங்களோ அல்லது பொதுமக்களோ தான சொல்லணும் இவரே சொல்லிக்கிறாரு
#ArrestPollachiRapists
கோவை எஸ்.பி பாண்டியராஜன் : இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும்
போலீஸ நம்பி புகார் குடுக்குற அளவுக்கு மொதல்ல செயல்படுங்க
#ArrestPollachiRapists
கோவை எஸ்.பி பாண்டியராஜன் : இதில் அரசியல் தலையீடுகளோ அழுத்தங்களோ கிடையாது
இதுக்கு பேரு தான் குதுருக்குள்ள அப்பன் இல்லங்கறதும் பூனைக்குட்டி வெளியே வருதுங்கறதும்
#ArrestPollachiRapists என்று பொதுமக்கள் போராட... #அதிமுக #பாஜக இரு கட்சிகள் மட்டும் ஆதரவு தரவில்லை
நியாயமா பாத்தா மாநிலத்திலும் மத்தியிலும் இருக்கும் அவங்க தான களத்தில முதல்ஆளா நிக்கணும் களைகளை களையணும்?
ஏன் கமுக்கமா இருக்காங்க ரெண்டும்
#ArrestPollachiRapists
புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைப் புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ‘பார்’ நாகராஜன் #அதிமுக
எலி ஏன் குறுக்கால ஓடுதுனு யாரும் இதுவரை ஏன் கேட்கலை??
#ArrestPollachiRapists
‘இந்தக் கும்பலில், 20இளைஞர்கள்வரை உள்ளனர்’னு பொள்ளாச்சி போலீஸ் வட்டாரமே சொல்லுதே
#அதிமுக கட்சிப் பின்புலத்துடன் கேபிள்தொழில்,‘பார்’குத்தகை என இருந்தாலும் இவர்களின் முழுநேரத் தொழில் பெண்களை வளைத்து, பணம் சம்பாதிப்பதே
#ArrestPollachiRapists
எல்லாமே பக்கா நெட்வொர்க்
விலை உயர்ந்த கார், பைக் மற்றும் உயர்ரக ஆடைகளில் அவர்கள் வலம்வருவார்கள்
சினிமா ஹீரோக்கள்போல இருக்கும் அவர்கள், துல்லியமாகத் திட்டம் தீட்டி, நெகிழ்வாகவும் உருக்கமாகவும் பேசி வலைவீசுவர்
#ArrestPollachiRapists
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில், ஒரே ஆண்டில் ஏழு இளம் பெண்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
அந்த வழக்குகள் அனைத்தும் காதல் தோல்வி, வயிற்று வலி என்று முடிக்கப்பட்டுள்ளது
இவர்களால்தானோனு இப்ப நினைக்கத்தோனுது
#ArrestPollachiRapists
சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறையின் கடமை
காவல்துறையின் கைகளைக் கட்டிப்போடாமல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்க வேண்டியது தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சகம்
#ArrestPollachiRapists
நான் தவறு செய்திருந்தால் சம்மந்தப்பட்ட பெண்ணே தண்டிக்கட்டும் - ’ரேப்பிஸ்ட்’திருநாவுக்கரசு
பொள்ளாச்சியில் புகாரளிக்க தயக்கமாக இருந்தால் என்னை நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம் - பொள்ளாச்சி #அதிமுக எம்பி மகேந்திரன்
#ArrestPollachiRapists
குற்றவாளிகள் பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் - பொள்ளாச்சி #அதிமுக எம்பி மகேந்திரன்
எந்த கட்சியா இருந்தா என்ன கழிசடைகள நடுத்தெருவில வச்சி தோல உரிச்சி தலைகீழா தொங்கவிட எது தடுக்குது இவங்களை?
#ArrestPollachiRapists
காவல்துறையோ நீதித்துறையோ அரசு எந்திரமோ...
புலனாய்வு பத்திரிக்கைகள்னு பெருமையா அட்டையில போட்டுக்கிட்டா மட்டும் போதாது மெய்யாலுமே புலனாய்ந்து அவர்களை செயல்பட வைக்கணும்
#ArrestPollachiRapists
ஊர்ப்பெயரை அடைமொழியாகக் கொண்ட ஆளுங்கட்சிப் பிரமுகர், பெண்கள் விஷயத்தில் படு வீக்கான நகராட்சியின் முக்கியப் பிரமுகர் னு கிசுகிசுக்காம சார்ந்தோரோட வண்டவாளத்த அம்பலப்படுத்தணும்
#ArrestPollachiRapists
எதுக்குனே தெரியாம பேட்டரி வாங்கிக் குடுத்த ஆள எல்லாம் வசமா கேஸ எழுதி தூக்கு தண்டனை(இப்ப ஆயுள்தண்டனை, விடுதலைக்கு அலைஞ்சிட்டு இருக்காங்க) வாங்கிக் கொடுத்த நியாயவான்கள் இருக்குற காவல்துறையே... 1
#ArrestPollachiRapists
புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில் கைதான அந்த நாலு பேரையும் எப்படி ஜாமீன்ல வெளிவர முடியுற கேஸா போட்டீங்க
உங்க வீட்ல இருக்குற பொண்ணுக்கு இப்படி ஏதாவதுன்னா... இப்படித்தான் செயல்படுவீங்களா??
#ArrestPollachiRapists
பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு
மாநிலஅரசுக தான் உச்சநீதிமன்ற உத்தரவ காதுலயே வாங்காம குப்பைல போடுதுன்னா...
கோவை எஸ்பி ஐயாவுக்குமா உச்சநீதி மன்ற உத்தரவ மதிக்கத் தெரியாது?
#ArrestPollachiRapists
கோவை எஸ்.பி அலுவலகம் வெளியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில் புகார்கொடுத்த பெண்ணின்பெயர்,அவரதுஊர் விவரங்களை வெளியிட்டிருக்கின்றனர்
இந்தபொண்ணு தான் உங்கள போட்டுக்குடுத்தவ காலி செஞ்சிடுங்கனு காட்டிக்குடுக்குறதுதான இது?
#ArrestPollachiRapists
காவல்துறை நல்லாதான் செயல்படுது🤬
யாருக்கு காவலாஇருக்குனு அவங்களோட செயல்பாடே தெளிவாகாட்டுதே
அவங்களும்தான் என்னசெய்வாங்க-அவங்களுக்கும் குடும்பமிருக்கு
ஆளும்கட்சி என்னென்னசெய்யும்னு கூட இருக்குறவங்களுக்குத்தான தெரியும்