🖐🏿12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டம்
🖐🏿திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது
#பண்பாடு #கலாச்சாரம்
🖐🏿1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான்
#பண்பாடு #கலாச்சாரம்
🖐🏿"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய #திலகர்
👉🏿ஏன் எதிர்த்தார்?
🖐🏿இந்து மதத்தின் அடிப்படை 🤪கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை
#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿இதெல்லாம் ஒரு காரணமா?
குழந்தை வன்புணர்வை யாரும் கேட்கலாமே?
🖐🏿கூடாது! என்ன கொடுமை கண்ணெதிரே நடந்தாலும் யாரும் அதைக் கேட்கக் கூடாது! ஏனெனில் அது இந்துமத உணர்வாளர்களைப் புண்படுத்தி விடும்
#கலாச்சாரம் #பண்பாடு
🖐🏿குஜராத்தைச் சார்ந்த கவிஞரும் சீர்திருத்தவாதி
🖐🏿ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் #திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று ஆங்கில அரசுக்கு கடிதம் எழுதியவர்
#கலாச்சாரம் #பண்பாடு
🖐🏿லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது
#கலாச்சாரம் #பண்பாடு
🖐🏿1929ல் ராய் சாஹிப் ஹாபிலாஸ் ’சார்தா' என்னும் ஆங்கிலேயரால் முன் மொழியப்பட்ட குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்
🖐🏿12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்
🤪‘பெண்குழந்தை பூப்பெய்தும்முன் திருமணம் செய்து வைக்காவிட்டால் பெற்றோர் நரகத்திற்கு செல்லநேரிடும்’
🤪‘பூப்பெய்திவிட்ட பின்னர் கணவன்இல்லை என்றால் பெண்கள் நடத்தைகெட்டு விடுவார்கள்’
🖐🏿போன்ற அரிய கண்டுபிடிப்புகளைக் கொண்ட இந்து மத மூடர்களால்
🖐🏿ஆதரித்தது #பெரியார்
எதிர்த்தவை பார்ப்பன பத்திரிக்கைகள் - சுதேசமித்திரன் பத்திரிகை சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் போன்றோரின் கருத்துக்களை வரவேற்று எழுதியிருக்கிறது
“தி இந்து” 10 / 12 வயது மணமகள் தேவை என விளம்பரம் செய்தது
🖐🏿ஹிந்துக்களுக்கிடையிலான திருமணம் சம்பந்தப்பட்ட சட்டத்தை திருத்துவதற்கும் தொகுப்பதற்குமான #இந்துத்திருமணச்சட்டம்1955 (விவாகரத்து சட்டப்பூர்வமானது இந்தச் சட்டத்திலே தான்)
🖐🏿எவரெல்லாம் #கிறிஸ்துவர் இல்லியோ எவரெல்லாம் #இஸ்லாமியர் இல்லியோ எவரெல்லாம் #பார்ஸி இல்லியோ எவரெல்லாம் #யூதர் இல்லியோ அவரெல்லாம் ஹிந்து(இப்படித்தான் ஆங்கிலேயரிடம் சொல்லி சட்டத்தில் சேர்த்துக் கொண்டனர். அதுவே சுதந்திரத்திற்குப் பிறகும்யாரா? அவர்களே தான் 🤣)
🖐🏿ஆம்! ஹிந்துத்துவத்தை எதிர்த்த இவைகள் இந்திய சட்டப்படி ஹிந்து மதமே (இறக்கும் போது ஹிந்துவாக இறக்கமாட்டேன் என்று கூறி பௌத்த மதத்துக்கு மாறிய சட்ட மேதை உங்க நினைவுக்கு வந்தா சங்கம் பொறுப்பாகாது)
🖐🏿மதத்தால் ஹிந்துவாக இல்லாவிடினும் இந்திய சட்டம் அவர்களை ஹிந்துவாகத்தான் குறிக்கும் (சிந்து ஆறு பாய்ந்த பகுதி )
🖐🏿ஹிந்து(இடம்)வாக இருந்தாலும் ஹிந்து சமய சடங்குகளில் நம்பிக்கை இல்லை என்றாலும் அவர் ஹிந்துவே (லாஜிக்🤣)
🖐🏿ஹிந்துக்களின் திருமணங்கள் சம்பந்தமான சட்டங்களை(வழிமுறைகளை)த் தொகுப்பது
🖐🏿🖐🏿அந்த வழிமுறைகளின் படி நடக்காத திருமணங்கள் சட்டப்படி செல்லாது
🖐🏿திருமணம் செய்து கொள்ளும் ஆணோ பெண்ணோ ஏற்கனவே ஒரு துணையுடன் வாழ்ந்து கொண்டிருக்க கூடாது.
🖐🏿இருவரும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், அதாவது பைத்தியமாகவோ, மன நிலை பிறழ்ந்தவராகவோ இருக்க கூடாது.
🖐🏿 இருவரும், தடுக்கப்பட்ட உறவுகளுக்குள் உள்ள உறவாக இருக்க கூடாது. (prohibited relationship) - அக்கா மகள், தாய்மாமன் மகள், தாய்மாமன், அத்தைமகன் இவையும் கூடாது
🖐🏿இருவரும் சபிண்ட உறவிலும் இருக்க கூடாது. (Spaindas)
🖐🏿கொல்கத்தாவில் இருந்த வெள்ளைக்கார கவர்னரால் அங்கு அரசுடன் நெருக்கமாக இருந்த வட வேத பார்ப்பணப் புரோகிதர்களை ஆலோசித்து உருவாக்கப்பட்டது தான் இந்து திருமணச் சட்டம்
🖐🏿சுதந்திர இந்தியா வெள்ளையர்கள் உருவாக்கிய சட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் இன்று வரை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதே சொல்லுமே வேதபார்ப்பன ஆதிக்கம் எவ்வளவு அரசியலில் உள்ளதென
🖐🏿வடக்கு பார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிப்படையில் அமைந்திருந்த இந்திய ஹிந்து திருமணச் சட்டத்தில் மண்ணின் மக்களின் திருமண முறையும் சட்டப்படி செல்லும் என்றாக்கிய சுயமரியாதைத் திருமணம்
🖐🏿பெரியார் முன்னெடுத்த பார்ப்பனரைப் புரோகிதராக வைத்து நடத்தாத திருமணத்தை #திமுக அரசு 28-11-1967ல் “இந்துத் திருமணங்கள் (சென்னைத் திருத்தம்) சட்டம் 1967” என்று நடைமுறைப்படுத்தியது
🖐🏿மணமக்கள் இருவரும் தாங்கள் புரிந்து கொண்ட மொழியில் ஒருவரை ஒருவர் கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தல்
அல்லது
🖐🏿மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலையிடுதல்
அல்லது
அல்லது
🖐🏿தாலி கட்டுதல் (#தாலி கட்டுவதை ஆதரிக்காத #திராவிடம் தான் அதைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது)
(இந்த நான்கிலேயே தமிழகத்தின் மண்மக்களது திருமண முறைகள் வந்துவிடுகின்றன)
🖐🏿தமிழகம் அல்லாத மற்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்களென அனைவரிடமும் காணப்படாத தாலி என்னும் சடங்கு தமிழகத்தில் மட்டும் அனைத்து ஜாதி, மதத்தினரிடமும் உள்ளதால்
🖐🏿நில உரிமை பெற்றவர்கள் தாலி அணிந்தும் நில உரிமை இல்லாதவர்கள் தாலி அணியாமலும் இருந்தனர் (‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ –எட்கர் தர்ஸ்டன் )
🖐🏿அனைவரும் தாலி அணிவதில்லை; ஆனால் தாலி அணிந்தோர் தமிழரே
🖐🏿ஆமாம், ஆனால் இவை திருமணத்தில் சடங்காக அணிவிக்கப்படும் தாலி அல்ல
🖐🏿ஆண்பெண் வேறுபாடின்றி அணிந்த அணிகலன்
🖐🏿10ம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்பேதுமில்லை
🖐🏿பனைஓலைச் சுருளில் ஆரம்பித்து இப்போது தங்கத் தாலியில் வந்து நிற்கிறது தமிழர் அணியும் தாலி
🖐🏿தாலி திருமண அடையாளம் என்பதற்காக இருந்த நிலை மாறி பெண்ணடிமை நிலையாக புனிதம் என்ற பெயரில் பூத(ாகர)மாக பெண்களை ஆட்டிவைத்ததால்
🖐🏿வடவேத மந்த்ரங்களிலோ, திருமண சடங்குகளை அவ்வேத மந்த்ரங்களின் அடிப்படையில் தொகுத்த கிருஹ்ய சூத்ரத்திலோ தாலி கட்டும் பேச்சோ, அதற்குரிய மந்த்ரமோ இல்லை என்பதால்
🖐🏿தாலி கட்டும் போது சொல்வதென்றால் எல்லா இடங்களிலும் ஒன்றே தானே சொல்லவேண்டும்?
🧐“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’ -1
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே -2
ஏன் இரண்டு மந்திரங்கள்? ஒரே தாலி கட்டும் முறைக்கு? அவர்களுக்குள்ளேயே குழப்பம் புதுசா பயன்படுத்துவதில் எப்படிச் சேர்த்துக் கொள்வதென🤣🤣🤣
🖐🏿இந்து அமைப்புகள் என்று கூறிக் கொள்பவைகளைச் சேர்ந்த பார்ப்பணர்கள் தங்கள் ரிக் வேதத்தின் திருமண முறையில் இல்லாத தாலிக்கு வக்காலத்து வாங்குவதும் -1🧐
என்று இருபிரிவாக இருப்பது