உங்களுக்கு சீமானை விமர்சிக்கும் அருகதையும் கிடையாது.
திரு @niranjan2428 அவர்களே!!
எனக்கு 28 வயது. இலங்கையில் படுகொலை நடக்கும் போது எனக்கு வயது 18 வயது..
#thread 👇👇
ஏனெனில் உங்களைப் போன்ற #paid மீடியாக்கள் அப்படித்தான் விடுதலைப் புலிகளை காட்டியது.
175000 பேர் கொன்று குவிக்கப்பட்டபோதுகூட அவர்களை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் போலவே எண்ணியதும் உண்டு.👇👇
அப்பொழுது அதிகமாக பார்க்கப்பட்ட @sunnewstamil கருணாநிதியின் மெரினா சாகசங்களையே பெரிதாக காட்டியது.
எதற்காக போராடினார்கள் என்றும் எதற்காக கொல்லப்படுகிறார்கள் என்றும் யார் சிங்கள ராணுவத்திற்கு உதவுகின்றனர் என்றும்..
👇👇
அவர்கள் யார்? அவர்களும் நம் இன உறவுகளே என்றுகூட எடுத்துச் செல்லவில்லை.
நீங்கள் சொல்லலாம். நாங்கள் காட்டினோம் என்று?? எப்பொழுது காட்டினீர்கள்?? எவ்வளவு நேரம் காட்டினீர்கள்??👇👇
ஏன் அவ்வளவு பேர் கொன்றுகுவிக்கப்படும்போது கடைகோடி மக்கள் வரை ஏன் எடுத்துச் செல்லவில்லை?? இன்றளவும் நீங்கள் அதைச் செய்துள்ளீர்களா??👇👇
எப்படி எனில் சமூக ஊடகம் மூலமாக. அதுவரை என்னிடம் ஸ்மார்ட் போனும் கிடையாது. அதில் பார்த்தே,தேடியே உண்மையை அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது. 👇👇
யாரோ ஒருவர் @SeemanOfficial தெருத் தெருவாக கத்தி தலைவர்,ஈழம்,நாங்கள் ஏமாற்றப் பட்டதையும் ஆட்சியாளர்களின்துரோகத்தை பற்றியும் அறியச் செய்த பின்👇👇
பொறுப்பும் பொது நலமும் @news7tamil என்று கூவிக்கொண்டு பொது நலத்தை காற்றில் பறக்கவிட்ட ஊடகத்தையும் நாங்கள் பார்க்க வேண்டிய நிலைமை எங்களுக்கு ஏற்பட்டுள்ளதே வேதனை.
@BJP4TamilNadu @BJPLive @CMOTamilNadu இவர்களிடம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக ஒரு பத்து நாளும்.
கார்ப்பரேட்களிடம் வாங்கிக்கொண்டு விளம்பரம்,சினிமா,நாடகக் கதைகள் இதை வைத்து ஒரு பத்துநாளும்👇👇
@polimernews போன்ற ஊடகங்கள் ஏதோ நல்லது செய்கிறோம் என்கிற அடிப்படையில் கேனத்தனமான செய்திகளையும் இடையிடையே காட்டி தன் தரத்தை நிரூபிக்கிறது..👇👇
நாங்கள் அவரை விட்டுக் கொடுப்பதாயில்லை..
ஆம்.. நாங்கள் சீமான் சொல்லித்தான் பிரபாகரனையே புரிந்து கொண்டோம்..
வேண்டுமானால் நகரத்தை விட்டு கிராமப் புரத்திற்கு வந்து உங்களுடைய மைக்கை நீட்டுங்கள்..👇👇
எம்ஜிஆர் இன்னும் சாகவில்லை என்றுவாதிடும் மக்களும் நம்முடன்தான் வாழ்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளவும்.
அவர்களிடம் பிரபாகரன் தீவிரவாதியே அல்ல என்று புரிய வைக்க நாங்கள் படும் பாடு இருக்கே👇
சாதியை ஒழித்தோம் என்று கூறிய திகவின் @AsiriyarKV @Suba_Vee இவர்களின் பின்னால் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது..👇👇
தேர்தலுக்கு முன் இவர்கள் ஒருமாதகரியாகவும் தேர்தல் நேரத்தில் ஒரு மாதிரியாகவும் இருக்கத்தானே செய்கிறார்கள்.👇👇
அதை நாங்கள் பட்டியலிட்டால் நாங்கள் பொய்யர்களா??
டிக்கெட்டிற்கே காசில்லாமல் வித்தவுட்டில் வந்த @kalaignar89 இத்தனை கோடிகளை கதை எழுதிதான் சம்பாரித்தார் என்பதை நீங்கள் நம்பலாம்..
அதற்காக எங்களையும் நம்பச் சொன்னால்?? 👇👇
அதே மக்களின் தலைவனாக அடுத்த இனத்தவனை உங்களின் ஊடகம் வாயிலாக எடுத்துச் செல்வதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதனாலேயே நீங்களும் விமர்சனத்துக்கு உள்ளாகிறீர்கள்..👇👇
நீங்களோ அதிகாரத்தில் இருப்பவர்களிடம் வாங்கி உண்டு கொழுத்து விமர்சிக்கின்றீர்கள்..
இருவருக்கும் வேறுபாடு உண்டு..👇👇
கோபத்தில் பேசும்போது கோடி வார்த்தைகளில் சில லட்சங்கள் கெட்ட வார்த்தை இருக்கத்தான் செய்யும்..
அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது!!👇👇
எதற்க்கும் அஞ்சாமல் தனித்தே நின்று சரித்திரம் படைக்கும் @NaamTamilarOrg பற்றி நீங்கள் வாயே திறப்பதில்லை..
பிறகேன் விமர்சனத்திற்கு மட்டும் முன்னால் ஓடுகிறீர்கள்..👇👇
நீங்கள் பத்து பேரை மடைமாற்றினால் என் போன்றோர் ஆயிரம் பேரை உணர்வாளனாக ஆக்கிடுவோம்..
முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்!!!
#நான்தமிழன்