இதற்காகவே திரு CNA., 1967-இல் வாட்டிகன் சென்று வந்தார்.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக,
1)கோவிலில் ஓதுவார்கள்
(தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்)
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
(முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)
நீக்கப்பட்டனர்.
இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?
5) கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.
இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் ஈவெரா., CNA.,, கருணாநிதி உள்ளிட்ட சக்திகளின் திட்டம்.
இந்துக் கோவில்களை, இந்து சமயத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.