கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் #திமுக #கலைஞர்
1)#இட_ ஒதுக்கீடு கேட்டு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் உங்களை அழைத்துப் பேசாத நிலையில் உங்கள் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கும்/ 107 சாதியினருக்கும் MBC என 20% இடஒதுக்கீடு தந்தது #திமுக



