அமிலத்தன்மை உடைய உணவுகளை, காரத்தன்மை சேர்த்து சமன் செய்து (குற்றம் நீக்கி) உண்பது நலம்.
உதாரணமாக, எலுமிச்சையுடன் உப்போ இஞ்சியோ சேர்த்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.👇
காலந்தவறி உணவு உண்பது கூடாது, அப்படி இருக்க வேண்டிய தேவை ஏற்படின், நிறைய நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். 👇
#உடல்_துர்நாற்றம் நீங்க, அக்குள் பகுதிகளில் எலுமிச்சையை வைத்துத் தேய்த்துக் கொண்டு, பத்து நிமிடங்கள் கழித்துக் குளித்து வர, ஒரே வாரத்தில் குணமாகும்.👇
ஒரு பங்கு #தேனுக்கு ஐந்து பங்கு 1:5 நீர் சேர்த்து மூன்று நாட்கள் பருகினால், புண் முற்றிலும் குணமாகி விடும். மீண்டும் புண் வந்த உணர்வு ஏற்பட்டால், அவ்வப்போது பருகலாம்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"