பிற:
இந்த ஆச்சார்யர் விஜய யாத்திரை மேற்கொண்டு இமயமலை வரை சென்றார். அவரது காலத்தில் அவர் ஆதி ஆச்சார்யரின் மற்றொரு அவதாரமாகக் கருதப்பட்டு, நவ ஶங்கரா என்று அழைக்கப்பட்டார். அவரது அறிவு
2/4
(இந்த ருத்ர பாஷ்யம் அபிநவ ஶங்கரரின் பெயரில் கிடைக்கிறது, ஆனால் 38 ஆச்சாரி அபிநவ ஶங்கரர் எந்தவொரு ருத்ர பாஷ்யத்தையும்
3/4
அவரது அதிஷ்டானம் இருக்குமிடம் தெரியாமல் போயிற்று. பின்னால் 68 ஆவது ஆச்சார்யர் ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (7) அவர்களால் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
4/4