தடம் மாறாத இயக்கம்
நிறம் மாறாத நட்பு
குணம் மாறாத பண்பு
நகை மாறாத முகம்
கறை படாத கரம்
திராவிட இயக்கத்தின்
தனிப்பெரும் தலைவர்
பேராசியப் பெருந்தகைக்கு
நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
வீர வணக்கம்.. வீர வணக்கம். 🙏🙏🙏
#RipAnbazhagan
98 ஆம் ஆண்டு என நினைவு. எங்க தொகுதியில் ஒரு கிராமம். தள்ளி ஒரு காலனி. அதையும் தாண்டி ஒரு கொல்லமோட்டுலே ஏழெட்டு ஓலைக்குடிசை வீடுங்க. அதன் பேர் அருந்ததியர் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டுக்கு ஒரு நாள் போஸ்ட்மேன் செல்கிறார். வீட்டில் பக்கவாதம் வந்து படுத்துக் கிடக்கும்
சொல்லுங்க மேடம்?
சார்! என்னை நினைவிருக்கா?
நான் புருவம் உயர்த்த, எங்களுக்கு
அட! எப்படிம்மா இருக்கீங்க?
நல்லா இருக்கேன் சார். ___ ஊர் ஸ்கூலில் இப்போ எச்.எம் ஆ இருக்கேன். சார் கலெட்ரேட்லே ஸ்பெஷல் தாசில்தார்.
குழந்தைங்க?
ரெண்டும் பையன் சார். பெரியவன் பேர் கருணாநிதி., சின்னவன் அன்பழகன்.
நண்பர் ஆர்.ஆர்.சீனுவாசன் பேராசியரை குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போதைய உரையாடலில் அவர் பல முறை 'பார்ப்பணர்' எனும் சொல்லை பயன்படுத்துகிறார். இவர் கேட்கிறார்.. சார்! இப்போ நீங்க அமைச்சரா இருக்கீங்க! இப்போ இந்த 'பார்ப்பணர்' சொல் பிரயோகம் பரவாயில்லையா?
திகைச்சுப் போன நண்பர் நீங்க வேணா பிராமணன்னு சொல்லுங்களேன் என்கிறார்.
40 ஆண்டு காலம் உழைச்சு, பலர் வாழ்க்கையை தியாகம் பண்ணி வாங்கிய உரிமை., இதை உங்க விருப்பத்துக்காக நான் விட்டுக் கொடுக்க முடியாது.