சுருக்கமா பாக்கலாம்.
இந்த கேஸோட ரிசல்ட் என்னவா வந்தாலும் அவருக்கு நான் பணம் குடுக்கத் தேவையில்ல. ஏன்னா
நான் கேஸ ஜெவிச்சுட்டேன்னா சட்டப்படி பணம்தர வேணாம்.
அதுவே தோத்துட்டா தரத் தேவையில்ல.
இந்த கேஸ் முடிவு என்னவா இருந்தாலும் இவன் எனக்கு பணம் தரணும். ஏன்னா
இந்த கேஸ்ல நான் ஜெவிச்சுட்டேன்னா சட்டப்படி பணம் தரணும்.
தோத்துட்டா அக்ரிமண்ட் படி முதல் கேஸ்ல அவன் ஜெவிச்சதுனால பணம் தரணும்ங்கறார். நைஷ் பவர் 3ல? 😂
#முடிஞ்ச்