AI ஒரு பெரிய வட்டம் என்றால் அதில் உள்ள ஆக பெரிய வட்டம் மெஷின் லேர்னிங்.
Credits: Seshadhiri Dhanasekaran
#Thread
#MachineLearning
மெஷின் லேர்னிங் 3 விஷயங்களை கொண்டது.
1.டேட்டா
2. algorithm
3.டாஸ்க் / knowledge
ஒவ்வொன்னா டீடெயிலா பாப்போம்.
(i) fully observed - முழுமையாகக் கவனிக்கப்பட்ட நிலை என்பது மறைக்கப்பட்ட தகவல்கள் இல்லை என்பதாகும்.
உதாரணம் : பேங்க் லோன் தகவல்கள்
(iii) active/ சென்ஸ் டேட்டா - வாட்ச், IOT போல் தொடர்ச்சியாக சேகரிக்கப்படும் டேட்டா.
(i) மாடல் based methods
(ii) மாடல் free methods
• டேட்டா எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை கூறும் கதை, அதை போல் எதிர்கால டேட்டா எவ்வாறு உருவாகலாம் என்பதை விவரிக்க இதை பயன்படுத்தலாம்
• எ.கா. அறிகுறிகள் மற்றும் நோய்களை கொடுத்தால் இரண்டையும் கொண்டு ஒரு மாடல் உருவாக்குவது
ஒரு மாடல் கொண்டு , எங்களுக்கு பொருத்தமான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்
• எ.கா. அறிகுறிகளை கொண்டு என்ன நோய் என கூறுவது
இதில் தான் நீங்கள் எந்த மாதிரி டாஸ்க் செய்ய போகிறீர்கள் என்பதை முடிவு செய்தல்.
நாளை மழை பெய்யுமா/பெய்யாதா என்பதை போல் யெஸ்/நோ என்றால் அது classification.
நாளை ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை என்னவென்று கண்டுபிடிக்க நினைத்தால் அது regression.