PhD Jokes & Memes Profile picture
Do follow us in facebook - https://t.co/dbtECzCc5W Instagram - https://t.co/XAuminmWYZ
Jul 20, 2020 21 tweets 7 min read
Moon Landing - 20th July 1969

மனிதகுல வரலாற்றிலேயே மிகமுக்கிய நாள் இந்த ஜூலை 20, 1969.

உடனே டக்குனு டாஸ்மாக் தொடங்குன நாளான்னு கேக்காதீங்க. நிலவில் மனிதன் முதன்முதலா கால் பதிச்ச நாள்.

#Thread
#MOONLanding இந்த ஜூலை 2, 1969ல என்ன நடந்ததுன்னு பாக்குறதுக்கு முன்னாடி இந்த நிகழ்வுக்கு பின்னால நடந்த அரசியலை மக்கள் வெளங்கிக்கணும்.
May 21, 2020 17 tweets 4 min read
Quantum Mechanics Part - 1

Overseas விளையாடப்போற இந்தியன் டீம்க்கு Warmup மேட்ச் தேவை படற மாதிரிதான் இந்த பதிவு.

அஜிதின் பெருமைகளை சொல்ல விஜயோட compare பண்றமாதிரி சயின்ஸின் பெருமைகளை சொல்ல சும்மா போற இன்ஜினியரிங் ஜடைய புடிச்சு இழுக்கப்போறோம்.
#Thread இந்த தொடர்ல ரெண்டு காட்டு மொக்கை பகுதிகளை நீங்க தாங்கியேயாகணும். Webseries பாக்க ஆரம்பிக்கும்போது எப்புடி முதல் ரெண்டு எபிசொட் தாண்டுனதும் மிச்ச எபிசொட்கள் பரபரன்னு போகுமோ அது மாதிரி ஓடிரும், கவலை வேண்டாம்.
May 17, 2020 14 tweets 4 min read
Light - ஒளி

International Day of Light என்பதால் இந்த பதிவு.

ஒளி இல்லனா Physicsசே இல்லனலாம்.

ஒவ்வொரு பதிவு போடும்போதும் இதைத்தானடா சொல்றீங்கன்னு எரியாத பெட்ரமாஸ் லையிட்ட வாடகைக்கு எடுத்த உங்க ஆதங்கம் புரியுது.

நீங்க நம்பலானாலும் அதுதான்நெசம்.
#Thread ஒளி பத்தி சொல்லனும்னா அது கொரோனா மாதிரி. ஒளியோட நாம வாழப்பழகி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா? கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள்.
அதாவது நாம வாழுற பூமிக்கு கிடைக்கும் ஒளி சூரியனிலிருந்து வர்றதுனால, சூரியனின் தற்போதைய வயதான 4.5 பில்லியன் ஆண்டுகளையே பூமி Birth Certificateல எழுதிடலாம். 4.5 Billion வருடங்கள்
May 8, 2020 25 tweets 7 min read
Time Travel (Part 2)

போன பதிவோட தொடர்ச்சினாலும் இது ஒரு புது கோணத்துல Time Travelளை approach பண்ணுவோம். 

#TimeTravel
#Relativity சென்ற பதிவை படிக்காதவங்களும் தொடர்ந்து படிக்கலாம், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில்கொள்ளணும். அதாவது Einsteinனிற்கு முன் வாழ்ந்த விஞ்ஞானிகள் Timeஐ ஒரு மாற்றவேமுடியாத entityயா பாத்தாங்க. அதெல்லாம் இல்ல, Timeமும் Tasmac மாதிரி தான், இஷ்டத்துக்கு காலெக்ஷன் கட்டலாம்ங்கறார் Einstein.
May 6, 2020 12 tweets 3 min read
Time Travel (Part 1)

கேக்கும்போதே ஜிவ்வுன்னு இல்ல? அந்த ஜிலீர் உணர்வோட பதிவுக்குள்ள போயிடுவோம்.

#TimeTravel
#Relativity Time அப்படிங்கிற வார்த்தை நாம அன்றாட வாழ்க்கைல நிறைய பயன்படுத்துறனாலயோ என்னவோ மனசு அதை ரொம்ப சாதாரணமா எடுத்துக்குது. ஆனா Physicsல Light மாதிரியே Time க்கும் ஒரு மிகப்பெரிய வரலாறு உண்டு. அதை முதல்ல என்னனு சுருக்கமா பாத்துடலாம்.
Apr 26, 2020 17 tweets 4 min read
'The most awesome picture so far taken'ன்னு யாராவது கேட்டா கண்ண மூடிக்கிட்டு இந்த படத்தை எடுத்து காட்டிடுவேன். விஜய் டிவிகாரன் எப்புடி பலவருட காலமாக கும்கி சிடியை போற்றிப் பாதுகாக்கிறானோ அதைவிட அறிவியல் உலகம் கண்ணும் கருத்துமாக பாதுக்காக்க வேண்டிய படம் இது ❤️
#Thread அப்படி என்ன இதில் சிறப்பு என்பதை பார்ப்பதற்கு முன் இது எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்கிற டேவிட் பில்லா முன்கதையை பார்ப்போம்.
Apr 12, 2020 11 tweets 3 min read
Machine Learning - IX
- Seshadhiri Dhanasekaran

இன்று நாம் காண இருக்கும் டாபிக் Gradient Descent. இது ஒரு optimization (மேம்படுத்தல்) முறை.

#MachineLearningTamil
#Thread
#MachineLearning Image ML algorithmகள் டேட்டாவில் எப்படி உருவானது என கற்கும்போது அதன் கற்றல் திறனை (learning rate and fitting) மேம்படுத்த உதவும். இதில் Gradient Descent தான் அதிகமாக பயன்படுத்த படுகிறது. இந்த gradient descentல பல வகைகள் உள்ளன.
Apr 11, 2020 20 tweets 4 min read
Machine Learning - VIII
- Seshadhiri Dhanasekaran

இன்னிக்கு நாம Bias (சார்பு) மற்றும் Variance ( மாறுபாடு) குறித்து விரிவாக பாப்போம்.

#MachineLearningTamil
#Thread
#MachineLearning Supervised Learningல ஒரு algorithm டேட்டாவில் இருந்து அது எப்படி உருவானது என்பதை கற்று கொள்ள உதவுகிறது . இந்த கற்று கொள்ளும் போது Prediction Errors வரும். இதுல 3 types ஆப் error இருக்கு.

1. Bias Error
2. Variance Error
3. Irreducible Error
Apr 10, 2020 15 tweets 3 min read
Machine Learning - VII
- Seshadhiri Dhanasekaran

#MachineLearningTamil
#Thread
#MachineLearning முதலில் ஒரு ML Algorithm அப்ளை செய்வதற்கு முன் செய்யவேண்டியது hypothesis டெஸ்டிங். இந்த hypothesis டெஸ்டிங் என்பது நம்முடைய அனுமானம் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்ள உதவும்.
Apr 9, 2020 17 tweets 3 min read
Machine Learning - VI
- Seshadhiri Dhanasekaran

ML மாடலில் சில முக்கியமான termionologies உள்ளன. அவற்றை விரிவாக காண்போம்.

#MachineLearningTamil
#Thread
#MachineLearning Machine learning மாடல்கள் அனைத்துமே mathsஇல் இருந்து உருவானவையே.

1.Mean
2.Median
3.Mode
4.Range
5.Variance
6.Standard Deviation
Apr 9, 2020 19 tweets 3 min read
Machine Learning - V
- Seshadhiri Dhanasekaran

#MachineLearning
#Thread

ஒரு மெஷின் லேர்னிங் மாடலை நீங்கள் implement செய்யும்போது படிப்படியாக தான் செய்ய முடியும். எடுத்த உடனே மாடலை apply செய்து ரிசல்ட் காட்ட முடியாது. ஒரு machine learning சார்ந்த product(அ) டாஸ்க் என்னவாக இருந்தாலும் மெஷின் லேர்னிங் நீங்கள் இந்த 7- ஸ்டெப் paradigms பின்பற்ற வேண்டும்.
Apr 8, 2020 16 tweets 4 min read
AI Machine Learning - III
By Seshadhiri Dhanasekaran

குறிப்பு : ஒரு 15 நிமிஷம் பொறுமையாக படிக்கவும். Maths, equationsன்னு வரும் ஆனா மரண சிம்பிளா இருக்கும். Don't worry 😊
#MachineLearning
#Thread நாம சின்ன வயதில் இருந்து அடிக்கடி இந்த பார்முலா பார்த்து இருப்போம். y = mx + c. Equation of Straight Line.
இதையே தான் நாம மெஷின் லேர்னிங்ல y = B0 +B1 x
இதில் x - கடந்த கால டேட்டா ,
y - நாம் கண்டுபுடிக்க இருக்கும் டேட்டா.
B0 என்பது intercept
B1 என்பது slope.
Apr 6, 2020 16 tweets 3 min read
#Paradox
முரண்பாடு போன்று தோன்றும் மெய்யுரை

கொழப்பா இருக்குல? அதான் Paradox. #Thread Paradoxசை டெக்லிக்கலா explain பண்ணணும்னா it is a statement of conclusion that seems self-contradictory but is really true. அதாவது உண்மை பொய் போன்றும் பொய் உண்மை போன்று தோன்றும் ஒரு முடிவிலி. கிட்டத்தட்ட Boy Bestie மாதிரி 😂
Apr 6, 2020 15 tweets 3 min read
AI தமிழில் - II
AI ஒரு பெரிய வட்டம் என்றால் அதில் உள்ள ஆக பெரிய வட்டம் மெஷின் லேர்னிங்.
Credits: Seshadhiri Dhanasekaran
#Thread
#MachineLearning மெஷின் லேர்னிங் என்னனா ஒரு மெஷின் எப்படி வேலை செய்யணும்ன்னு நாம செய்முறை, வழிமுறைகளை (instruction) ஆக கொடுப்பது. இந்த மெஷின் லேர்னிங் இப்போதும், இன்னும் அடுத்த 25 வருடத்திற்கு கோலோச்ச போகும் துறை.
Apr 5, 2020 12 tweets 3 min read
AI, Computer Vision - I
By Seshathiri Dhanasekaran

நீங்க டேட்டா சயின்ஸ், Artificial Intelligence கத்துக்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டா நீங்க முதல்ல கத்துக்க வேண்டியது லீனியர் அல்ஜிப்ரா. என்னடா இது லீனியர் அல்ஜிப்ரா சொல்றான்னு உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கலாம்.
#Thread நம்ம தினமும் பார்க்கும் ஆடியோ வீடியோ இமேஜ் எந்த டைப் ஆக இருந்தாலும் எந்த விதமான டேட்டா இருந்தாலும் கம்ப்யூட்டர் இல்லைனா மொபைல் ப்ராசஸஸ் பண்ண போவது வெறும் நம்பர்களாக மட்டுமே.
Apr 3, 2020 7 tweets 2 min read
மோடிஜி வேண்டுகோளுக்கு பின் இருக்கும் அறிவியல் தாத்பர்யம் இதோ!
.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும்போது மட்டும்
9 நிமிடங்கள் ஸ்தம்பித்து விடுகிறது.
#Thread
#ModiVideoMessage 9 நிமிடங்களுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. எந்தவித பழுதும் அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்தஆச்சர்யத்தை அளித்தது.
இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
Apr 3, 2020 7 tweets 1 min read
தேஷ நலனுக்காக தோஷ காலத்தில் நம் முன்னோர்கள் செய்யச்சொல்லும் பரிகாரத்தை ஏன் மோடிஜி செய்யச்சொல்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். மோடிஜி இதற்காகவே ஒரு அறிவியல் குழுவை நியமித்து கடந்த 10 நாட்களில் செய்து கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் இதோ.
#Thread
#ModiVideoMessage 1.விளக்கு போடும் போது எந்தெந்த எண்ணெய்க்கு திரியை எந்த திசையில், எந்த நூலில் போட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள். அப்படி பார்க்கும் போது கொரானா வைரசுக்கு பட்டு நூலில் திரி போட்டு, கோதுமை தீபம் ஏற்றி go corona என 9முறை சொன்னால் மரியாதையாக அது திரும்பி போய் விடும்.
Mar 26, 2020 16 tweets 6 min read
#Thread
#QuarantineLife
Hotstarல அதுவும் Premiumல இருக்குற Movies, Shows எல்லாம் freeயா பாக்கணும், அதோட Sunxt, Voot, Zee5லருக்குற Moviesம் freeயா பாக்கணும், முடிஞ்சா எல்லா LiveTVகளையும் ஒரே Appலயே பாக்கணும்.

அதுக்கு நீ IPTV supported Thop TV, Oreo TVல தான் பாக்கணும். ஒரே Appல Live Channelகளான Sun TV, Vijay TV,
5000க்கும் மேற்பட்ட படங்கள், சீரியல்கள், English Hollywood movies, web series with subtitlesன்னு எப்புடி பாஸ் பாக்கமுடியும்ன்னு நீங்க யோசிச்சா
முடியும் பாஸ்ன்னு ஆர்யா மாதிரி ஆஜராகுறது தான் IPTV.
Mar 1, 2020 10 tweets 4 min read
Integration (பாட்ஷா) vs Differentiation (ஆன்டனி)

#Thread #Constant - பாட்ஷா பாய் என்ன ஒன்னும் செஞ்சுடாதீங்க. எனக்குன்னு ஒரு value இருக்கு. அத கெடுத்துக்க மாட்டேன்.  என்ன விட்ருங்க.
Feb 25, 2020 9 tweets 4 min read
118 Elements இருக்கும் Periodic Tableல் Noble Gasகளின் நிலைமை உண்மையில் அந்தோ பரிதாபம் தான். கிட்டத்தட்ட மொரட்டு சிங்கிளாக திரியும் Noble Gas Elementகளை react செய்யவைக்கும் சிறு முயற்சியே இந்த #Thread

#அறிவோம்_அறிவியல்
#Throwback #NobleGas : எவனும் ரியாக்ட் பண்ணக்கூடாது,
நான் சிங்கள்லா திரியுற இந்த PERIODIC TABLEல எவனும் ஜோடி சேர விடமாட்டேன்
Feb 21, 2020 22 tweets 6 min read
Electronனின் Wave - Particle duality அவதார அலப்பறைகள்

#Thread
#அறிவோம்அறிவியல்
#QuantumMechanics Image Lightடோட speed தோராயமா தெரிஞ்சதுக்கு அப்புறம் science ஒரு மாதிரி ஃபாஸ்ட்டா டெவெலப் ஆகுற மாதிரி தோணுதுலடா. Image