- Seshadhiri Dhanasekaran
#MachineLearning
#Thread
ஒரு மெஷின் லேர்னிங் மாடலை நீங்கள் implement செய்யும்போது படிப்படியாக தான் செய்ய முடியும். எடுத்த உடனே மாடலை apply செய்து ரிசல்ட் காட்ட முடியாது.
அதுல பெயர், சம்பளம்,சொந்த வீடு இருக்கா ,கல்யாணம் ஆகிருச்சா, அட்ரஸ் ,குடும்பத்தில் எத்தனை நபர், எந்த ஏரியான்னு டேட்டா கொடுக்கறாங்க.
டேட்டாவை கொண்டு algorithm இந்த டேட்டா எப்படி உருவானது என கற்று கொள்ள உதவுகிறது. அதாவது வித்தை கற்று கொள்வது போல.
100ல் 70யை train செய்வதற்கும் 10யை validate செய்வதற்கும் மீதி உள்ள 20யை டெஸ்டிங் data எனவும் பிரித்து கொண்டு மீதி 20% dataவின் மீது நம்முடைய algorithmத்தை deploy செய்து புதிதாக எந்த data வந்தாலும் அதற்கு ஏற்றார்போல் சரி செய்வது தான் கடைசி.
#MachineLearningTamil