population என்பது மொத்த டேட்டாவாகும். மொத்த டேட்டாவில் இருந்து ஒரு சிறிய பகுதி எடுத்தால் அது தான் சாம்பிள்.
1. probability sampling மற்றும்
2. non- probability sampling.
இதை பற்றி விரிவாக பாப்போம்.
1. இந்த கேள்வியில் நமக்கு இருப்பதே ரெண்டு வாய்ப்பு தான். ஒன்னு எடை சரியாக இருக்கலாம் இல்லனா எடை தப்பா இருக்கலாம். எப்போவுமே நாம Null hypothesis (எந்த வேறுபாடும் இல்ல) ன்னு ஆரம்பிக்கணும்.
3. சாம்பிள் மீது நம்ம டெஸ்ட் பண்ணி இந்த null hypothesis சரியா இல்லையான்னு சரி பார்க்கணும்.
4. சரிபார்த்த பின் அந்த null hypothesisயை ஏற்றுக்கொள்வதா இல்லை மறுப்பதா என முடிவு செய்யலாம்.
சரி கணக்குக்கு வருவோம். அந்த சாக்லேட் பேக்டரில இருந்து 30 சாம்பிள் எடுத்து எடை போடுறீங்க. சராசரி எடை 990கி. (இதுலே தெரிஞ்சுருச்சுன்னு குதிக்க வேண்டாம்).
H0 - Null Hypothesis
H1 - Alternative Hypothesis.
அவை Type 1 Error , Type 2 Error எனப்படும்.
Type 2 Error : தவறாக இருக்கும் Ho( Null Hypothesis)ஐ ஏற்று கொள்ளுதல்.
நாளை முதல் ML கடலில் இன்னும் ஆழமாக பொதக்கடீர்ன்னு குதிப்போம்.
#EndofPartVII