- Seshadhiri Dhanasekaran
ML மாடலில் சில முக்கியமான termionologies உள்ளன. அவற்றை விரிவாக காண்போம்.
#MachineLearningTamil
#Thread
#MachineLearning
1.Mean
2.Median
3.Mode
4.Range
5.Variance
6.Standard Deviation
35,56,43,59,63,79,35,41,64,43,93,60,77,24,82
35,35,41,43,43,56,59,60,63,64,77,79,82,93..
4. Range : Range என்பது மினிமம் , maximum டேட்டா புள்ளிகள். இந்த டேட்டாவில் 24 மினிமம். 93 maximum
இதற்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது data distribution. அதாவது டேட்டா எவ்வாறு பரவி உள்ளது என்பதை குறிப்பிட பயன்படும் .
உதாரணம் : bernoulli distribution, weibull distribution, poisson distribution, normal (or) gaussian distribution. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு distributionக்கும் techniques மாறுபடும்.
Quartiles - டேட்டாவை நான்காக பிரித்தால் 4 quartiles கிடைக்கும்.ஒவ்வொரு quartile - 25% டேட்டா
inter - Quartile Range : டேட்டாவை 4 quartile ஆக பிரிக்கும்போது டேட்டாவின் 50% இந்த 2வது மற்றும் 3வது quartileஇல் இருக்கும். இது தான் inter quartile range.
கீழயே இதன் python code கொடுத்து உள்ளேன்.. உங்கள் டேட்டாவை கொண்டும் நீங்கள் சரி பார்க்கலாம் இதை.
#EndofPartVI