கடல் ஞாலம் அவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டெனும் யானே என்னும்
கடல் ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?
கடல் ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கடல் ஞா லத்தென் மகள்கற் கின்றனவே?
கடலோடு கூடிய ஜகத்தை வேறு எந்த உதவிகள் தேவையின்றி ஸ்ருஷ்டித்தவன் நானே
ஸ்ருஷ்டித்தப்பிறகு அவைகளில் அநுப்பிரவேசித்து அதன் ஆத்மாவாக நிற்பவனும் நானே
மஹாபலியிடமிருந்து தேவை என்று இரந்து அளந்து கொண்டேனும் நானே
#திருவாய்மொழி #பராங்குசநாயகி #படித்ததை_பகிர்கிறேன் #எவ்வுள்கிடந்தான்
மஹாப்ரளயத்தில் இந்த லோகத்தை அழித்தவனும் (உண்டேனும்) நானே
இப்படி ஸர்வநியமிப்பவனான ஸர்வேஸ்வரன் வந்து இவளை ஆவேசிப்பது நடக்கூடியதா?
இதே உலகத்தில் வசிக்கும் என் மகள் இவ்வாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிற
The world and oceans, are created by Me, without any help
After creation, its Me who lives in each Jeevathamas (as AntharyAmi)
Its Me, who got it from Mahabali Chakravarthy, taking three strides
During MahaPralayam, its Me, who swallowed the whole world
Sarveswaran, who is creator, protector and destroyer of everything, has taken over her(ParangusanAyaki). Is it believable?