2/
ஒரு விவசாயி கோவணம் கட்டுகிறான் என்றால், அவனின் வாழ்வை உயர்த்த முனைபவனே தலைவன். அவனைப் போல் நானும் உடுக்கிறேன் என்பது என்ன எளிமை? அல்லது தலைமை?
காந்தி கதர் உடையில் பிர்லா மாளிகையில் இருந்தார். அவரின் எளிமை சமூகத்திற்கு பொருளற்றது.
4/
இராசாசி அய்யங்கார் நேர்மையானவர் என்பார்கள்.
யாருக்கு நேர்மையானவர்? எந்த சித்தாந்தங்களுக்கு நேர்மையானவர்?
அவர் வர்ணாசிர சித்தாந்தத்துக்கு நேர்மையானவர்.
5/
சிகரெட்,மது தவிர்த்து குடும்பம் குட்டி என்று இருந்து சபரிமலைக்கு போய்வந்தாலே ஒருவன் சமுதாய அளவுகோலில் நல்லவன் ஆகிவிடுவான். அவன் அலுவலகத்தில் வாங்கும் கையூட்டோ, சாதி,மத,வர்ணம் பார்க்கும் தீண்டாமையோ பெரிதாக பேசப்படாது.
#அன்னாகசாரே நல்லவர். யாருக்கு நல்லவர்?
6/
அவனின் எளிமையால் அதனால் சமுதாயத்திற்கு என்ன பலன்?
அவன் எந்த கருத்தியலுக்கு நேர்மையானவன்?
அவன் யாருக்கு நல்லவன் என்று பாருங்கள்.
7/7