COVID-19 என்பது 👉அதனால் வரும் நோய் FAQ
For easy read pl jump to my Blog Post
👇👇
**********
SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ
kalvetu.blogspot.com/2020/03/sars-c…
************
#COVID19
#coronavirus
#FAQ
1/
-------------------------------
நான் மருத்துவனோ அல்லது மருத்துவம்சார் ஆராய்ச்சியாளனோ இல்லை. அறிவியல் ஆர்வளன் அவ்வளவே.
2/
3/
4/
5/
மெய்ப்பொருள் காண்ப தறிவு
6/
8/
கரோனா (Corona)
----------------
Latin corōna (“garland, crown”)Ancient Greek κορώνη (korṓnē, “garland, wreath”)இதன் பொருள் கிரீடம் /முடி (முடி தரிந்த வேந்தன்) என்பதாகும்.
10/
-------------------
வைரசு என்பதும் லத்தீன் சொல்தான். அதன் பொருள் நஞ்சு. நச்சுத்தன்மையுடையது. நோயை உண்டாக்கும் பொருள்
11/
இந்த குறிப்பிட்ட வைரசு குடும்பத்திற்கு ஏன் கரோனாவைரசு என்று பெயர் வைத்தார்கள்?
12/
COVID-19 என்பது நோய்.
இந்த நோயை ஏற்படுத்துவது SARS-CoV-2 என்ற கரோனா வைரசு (Corona Virus)
14/
COVID-19 = CO-rona-VI-rus D-isease first detected 2019
எப்படி நாம் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு பெயர் வைத்து, அதை சரியான முறையில்
15/
16/
மனிதர்களிடம் பரவிய Corona Virus கள் இதுவரை ஏழு.
1.Human Corona Virus 229E (HCoV-229E)
2.Human Corona Virus OC43 (HCoV-OC43)
3.Severe Acute Respiratory Syndrome CoronaVirus (SARS-CoV)
17/
(HCoV-NL63, New Haven coronavirus)
5.Human CoronaVirus HKU1
6.Middle East Respiratory Syndrome-related CoronaVirus (MERS-CoV)
(aka novel Coronavirus 2012 and HCoV-EMC)
18/
19/
இல்லை.
இன்றுவரை (March 17,2020) இல்லை.
20/
தெரியாது.நான் அறிவியலாளன்.Evidence based medicine மட்டுமே சரியானது. ஒருவேளை இத்தகைய உணவு முறைகள் நன்றாக வாழுபவர்களுக்கு ஒரு வாழ்வு முறையாக இருக்கலாம்.Those r neither cure nor prevention medicine.
21/
இல்லவே இல்லை.
உங்களின் போகாத பொழுதுகளை வாட்சப்பு பார்த்து சிரித்து மகிழவும். மறந்தும் எதையும் நம்பிவிடாதீர்கள்.
23/
ஆதி மனிதனுக்கு fakebook ம் இல்லை.
24/
25/
அவைகள் நல்ல உணவுமுறைகளாக இருக்கலாம். Just a food habit. May be a healthy life/food choice but it's neither a cure nor prevention medicine for #COVID19
26/
நீங்கள் நம்பும் எந்த கார்ட்டூன் பொம்மைகளும் (aka idea of god) உங்களைக் காக்காது. அந்த பொம்மைகளைப் பார்க்க கூட்டமாகப் போய் , இந்த நோய் பெருக வழி செய்யாதீர்கள்.
27/
28/
அறிவியல் பயில்.
Idea of god is a fantasy don’t kill yourself and others. கடவுள் என்பது Cunningly clever மக்களால் உங்களைப் போன்ற முட்டாள்களை ஏமாற்ற கண்டுபிடிக்கப்பட்ட அரசியல்.
29/
இல்லை.
இல்லவே இல்லை.
Hindu Group Offers Cow Urine in a Bid to Ward off Coronavirus
usnews.com/news/world/art…
30/
ஏன்யா சாகடிக்குறீங்க?
எந்த மூத்திரமும் உதவாது.
Missouri Sues Televangelist Jim Bakker For Selling Fake Coronavirus Cure
npr.org/2020/03/11/814…
32/
33/
35/
36/
இல்லை.
எந்த பொம்மையும் காக்காது.
எல்லாம் முடிந்தபிறகு ஏதாவது ஒரு பார்ப்பான் ஒரு கதை எழுதி "கலியுக கரோனாப்பெருமாள்" என்று கதைவிட வாய்ப்புள்ளது.
37/
இவர்கள் நடமாடும் வைரசுகள். இவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். இவனுகளுக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. இவர்கள் வேற்றுகிரகவாசிகள். விட்டுவிடுங்கள்.
38/
அறிவியல்.
அறிவியல்.
அறிவியல் மட்டுமே.
அனுமாருக்கு வடை சாத்துவது, அல்லாவுக்கு பாட்டுப்பாடுவது ஏசப்பாவுக்கு அப்பளம் சுட்டுக்கொடுப்பது போன்ற வேலைகளை..
39/
COVID-19 நோயை உண்டாக்கும் ஒரு முக்கிய காரணியை பிரித்து அடையாளம் கண்டுவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள். (உங்கள் மதங்களின் பூசாரிகள் அல்ல)
40/
sunnybrook.ca/research/media…
//isolated severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2), the agent responsible for the ongoing outbreak of COVID-19//
41/
Coronavirus latest: First vaccine clinical trials begin in United States
nature.com/articles/d4158…
42/
43/
44/
inc42.com/buzz/narendra-…
45/
ஒரு ஆராய்ச்சிக் குடுவையும் டேபிளும் வாங்க முடியாது இந்த காசில். மாட்டு மூத்திரம்தான் கிடைக்கும்.
இந்தியாவில் IIT , IIMS போன்ற அறிவாளிகள் என்ன செய்றாய்ங்க?
46/
யோவ் லூசாப்பா நீங்க?
இது என்ன இன்ச்டன்ட் காபியா? உலகத்தில் பல ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சி நடைபெறுகிறது.
47/
48/
sph.unc.edu/adv_profile/ra…
49/
50/
இந்தியாவில் அம்பானியோ அதானியோ ஏன் அரசாங்கமோ இப்படியான ஆராயச்சிகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை.
போங்க பாசு போயி பிள்ளைகுட்டிய படிக்க வைங்க.
51/
இல்லை.இல்லவே இல்லை.
விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவிய ஒன்று. அவ்வளவே.
சைனாவில் ஆரம்பமானது என்பதைத் தவிர வேறு எந்தப் பாவத்தையும் சீனர்கள் செய்யவில்லை.
தயவு செய்து இதை "சைனா வைரசு" என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொல்வது "ரேசிசம்".
52/
இதுவரை இப்படியான பேரழிவு வைரசுகளை எந்த சோதனைச் சாலையிலும் உருவாக்கிவிடவில்லை. எல்லாம் இயற்கையாக விலங்குகளோ பறவைகளிடம் இருந்தோ வந்ததே.
எனவே கீலர் பாசுகரனை கீழே போட்டு மிதிங்க.
53/
முட்டாளா நீங்கள?
2018 ல் கேரள நாட்டில் (இந்திய ஒன்றியம்) நிப்பா வைரசு (Nipah virus) என்ற ஒன்று வந்தது. அதுவும் வவ்வாலுடன் தொடர்புடையதே.
54/
அப்படியே வந்தாலும் அய்யப்பன் என்ன ஆடா மேய்த்துக்கொண்டிருந்தார் மக்களைக் காக்காமல்?
2018 Nipah virus outbreak in Kerala
en.wikipedia.org/wiki/2018_Nipa…
55/
56/
குசராத்தில் 1994 ல் பிளேக் வந்தது நினைவிருக்கலாம். அதற்காக அம்பானியும் மோடியும் அமித்துசாவும் எலி சாப்பிடும் ஊர்க்காரர்கள் என்பீர்களா?
57/
ஆத்து மாமியை ஒரு அப்பு அப்பவும்.
குசராத்தில் எலி சாப்பிடுவதாலா பிளேக் நோய் வந்தது?
58/
The Shortest Route to God
Why religious pilgrimages are incredibly dangerous.
slate.com/technology/201…
59/
அதற்காக நீங்கள், சிரி ரங்கத்தில் ஒரு ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அய்யங்காரன் வைத்த புளியோதரையை, அவன் கைப்பட வாங்கி தின்றால் நோய் வரலாம். அது புளியோதரையின் குற்றமா என்ன?
60/
கறி உணவோ (meat based diet) அகறி (non meat based diet) உணவோ எதுவானாலும் சுத்தமான முறையில் இருந்தால் சரியே.
61/
பொதுவாக இந்தியர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. படு சிறப்பாக வெளியில் உடை அணிந்திருப்பான், ஆனால் ரெண்டு சட்டியை வருடம் முழுக்க கிழியக் கிழிய மாற்றி மாற்றி போடுவான்.
62/
63/
இவர்கள், ஒரு முறை வாங்கிய mask க்கை ஒரு வாரத்திற்கு போடலாம். அல்லது அதை கையால் பல முறை தொட்டு கழட்டலாம். இப்படிச் செய்தால் அதனால் பயன் இல்லை.
64/
66/
67/
இந்த வைரசு மனித உடம்பில் 37° C வெப்ப சூழ்நிலையில் வளரக்கூடியது. ஏன் சென்னை வெயிலுக்கு பயப்படப்போகுது?
மாரிதாசு மாதிரி கூமுட்டைகளை கண்டுகொள்ளாதீர்கள். உங்களுக்கும் வரலாம் இந்த நோய்.
68/
Soap (20 sec) போட்டு கையை கழுவுவது மட்டுமே இப்போதைக்கு உள்ள வழி. உங்களின் வாய்,மூக்கு,கண் இப்படி உடலுக்குள் கிருமி செல்லும் வாய்ப்பை குறைக்கவும் உங்களால் பிறருக்கோ பிறரால் உங்களுக்கோ பரவும் வாய்ப்பை இது குறைக்கும்.
69/
70/
காய்ச்சல், இருமல், சளி மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள், மற்ற நுரையீரல் சுவாசம் தொடர்பான நோய்களுக்கு வருவது போலவே இதற்கும் வரும்.
71/
முடிந்தவரை நேரடி human contact, வெளியில் சாப்பிடுவது, கூட்டமான இடங்களை தவிர்ப்பது/குறைப்பது போன்றவையே செய்ய முடிந்த ஒன்று.
72/
75/
'Corona Beer Virus?' The Global Epidemic Is Taking a Real-Life Toll on the Beverage time.com/5792470/corona…
76/
cdc.gov/coronavirus/20…
cdc.gov/handwashing/fa…
cdc.gov/coronavirus/20…
💐🖤❤️💙
77/77