First Page la உங்கள் பற்றிய தகவல்களை Fill up பண்றீங்க,
அடுத்தது Second Page ல, படிப்பு, Past Experience ன்னு நீளமா போகுது,
அடுத்து Third Page la மிச்ச சொச்ச தகவல்களையும் Fill up பண்ணியாச்சு..!
இப்போ திடீர்ன்னு Power Cut ஆனா வரும் பாருங்க ஒரு Tension.😠
இப்போ Power வந்த உடனே மறுபடியும் அந்த Website குள்ள போறீங்க, Fill up பண்ணதெல்லாம் அங்கேயே இருக்குமா.! 🤔
இருக்கும்.!😊
அந்த Websites ல Cookies Enabled ஆகவும்,
(95% Websites& Browsersல Default ஆகவே இப்படிதான் இருக்கும்) முந்தின 3 Pageலையும் நீங்க Fillup பண்ணது அப்படியே இருக்கும்.
நீங்க Fourth Pageல Balance உள்ளத மட்டும் Fillup பண்ணா போதும்! Over😊
Nxt time நீங்க அந்த Websiteக்கு போகும் போது இந்த Cookies அந்த Web Server
🔥எளிதாக்கவும் (Simplyfy)
🔥விரைவாக்கவும் (Speed up)
🔥மேம்படுத்தவும்(Improve)
🔥சம்பந்தபட்ட தகவல்களை மேலும் தரவும் (Give More Relevant Datas)
🔥சிறப்பாக பயன்படுத்தவும் (Better Utilisation)
இந்த Cookies ஐ உருவாக்குது.🤷
நண்பருக்கு தொடர்ந்து கடுமையான தலைவலி. ஒரு Check up பண்ணிடலாம்ன்னு பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்தரிக்கு போறோம். Receiption ல Entry போட்டவுடனே ஒரு File தர்றாங்க. Nxt Ground floor ல இருக்கிற General Dr. அ பார்க்க சொல்றாங்க. அவர் Checkup பண்ணிட்டு BP பார்க்க சொல்றாரு.
Reception ல அந்த File ஐ காட்டின உடனே அத பார்த்துட்டு நேரே First Floor ல இருக்கிற கண் டாக்டர் Room ல கொண்டுபோய் விடுராங்க.!
நிற்க..! ( நண்பருக்கு என்ன ஆச்சுன்னு அப்புறம் பார்ப்போம்)😂
நம்ம விஷயத்துக்கு வருவோம்..!😊
இப்போ இரண்டாவது தடவ வந்த உடனே அவர பத்தி எதுவும் விசாரிக்காமல், அந்த File ஐ காட்டினதுமே (Receptionல தந்தது) நேரா நண்பரை கொண்டு போய்
கண் Doctor கிட்ட விட்டுட்டாங்க.!😂
அந்த ஆஸ்பத்திரியை ஒரு Web Site ன்னு Imagine பண்ணிக்கலாம்.
ஒவ்வொரு Dr Room மும் அந்த Website ல உள்ள ஒரு Web Page..
ஆஸ்பத்திரிக்கு போறது தான் Browse பண்றது.!
Second time,வந்தப்ப நண்பர்,
Direct ஆ Eye Dr. ட்ட போக காரணமான அந்த File தான் Cookies.!😂
இது உங்களோட Hospital Vist ஐ Easy ஆக்க உங்களுக்கும் அந்த Hospital க்கும் இடையில் மட்டுமே பயன்படும்.
😊
அதனால தான் #Fisrt_Party_Cookies ன்னு சொல்றோம்.🤷
அப்போ #Third_Party_Cookies ங்கறது.
அதே Hospitalல ஒரு Medical Insurance Agentம் இருக்காரு. அவரும் உங்களை Follow பண்ணி,
🙋உங்க Problemக்கு எங்ககிட்ட செலவு கம்மி.
🙋நாங்க சீக்கிரம் Cure பண்ணிடுவோம்.
🙋Insurance Claim பண்ணிக்கலாம்.
🙋Discount அது இதுன்னு 😂
இது எப்படி சாத்தியம்.🙄
எப்படி Hospital ல அந்த Insurance Agent உங்கள் Follow பண்ணி
அதே மாதிரி நீங்க Browse பண்ற Website ல உள்ள Other Site Links,🔗 Facebook Like Symbol👍, Ad PopUps🐣 இப்படி எதையாவது Click பண்ணறது மூலமா நீங்க Click பண்ண அந்த Link Websites ம் உங்க Browser ல ஒரு Cookies அ Create பண்ணிடும். இது தான் #Third_Party_Cookies.
இது பெரும்பாலும் உங்கள் தேடலுக்கேற்ப விளம்பரங்களை காட்டுவதற்கு தான் பயன்படுகிறது.
இதனால தான் நீங்க Amazonல ஒரு Productஅ Search பண்ண அது Facebook & Google யும் Ads ஆ வருது🙄
இந்த Third Party Cookies ஐ பயன்படுத்தி,
🙄 உங்க தகவல்களை எளிதாக திருட முடியும் (Data Theft)
🙄 உங்களை கண்காணிக்க அல்லது பின்தொடர முடியும்.
(Tracking)
🙄 தனியுரிமை பிரச்சினை
(Privacy Issues)
🙄Credit Card details உள்ள Cookiesஅ Hack பண்றது மூலமா பணமோசடியும் பண்ண முடியும்.
First Party, Third Party ன்னு இருக்கறப்போ #Second_Party_Cookies ன்னு ஒன்னு இருக்கா..! 😂
நிச்சயமாக இருக்கு..🙋
நாம் Hospital கதைக்கு மீண்டும் வருவோம். நண்பருக்கு BP, Eye Test, இப்படி எல்லாம் Ok. குடுத்த மாத்திரை எல்லாம் சாப்டாச்சு.ஆனாலும் தலைவலி இன்னும் Cure ஆகல..! 😕
இது மாதிரி ஒரு Website அதோட Cookies Data வ இன்னொரு Website க்கு கொடுத்தாலோ or Share பண்ணாலோ அதான் #Second_Party_Cookies
உதாரணம் : Travel & Ticket Booking Websites, அவங்க Cookies அ Hotel Room Booking Websites கூட Share பண்றது.😂
உலகம் முழுவதும் இந்த Third Party Cookies க்கு பலத்த எதிர்ப்பு இருக்கு.!😠
இந்த ரெண்டு Browser ம் Default ஆகவே, இந்த Third Party Cookies ஆ Disable பண்ணி இருக்காங்க.!
Internet Explorer, MS Edge, Opera இப்படி மத்த Browsers ம் இத சீக்கிரமே அவங்களோட வரப்போற Updates ல கொண்டு வந்துடுவாங்க.!😊
(அவங்களோட 80-85% வருமானமே இந்த Third Party Cookies மூலம் கிடைக்க கூடிய விளம்பர வருவாய் தான்..!)
உங்க புரிதலுக்காக @vikatan website டோட Cookies & Privacy Policyயின் சில Screenshots குடுத்திருக்கேன்..! 😂
(அப்படியே Poll பண்ணிடுங்க!)😂
நன்றி மக்களே.!
🙏🙏🙏
@sArAvAnA_15 @teakkadai1 @nkchandar @bharath_kiddo @_VarunKannan @karthick_45 @tamil_typist @Ganesh_Twitz @iamsullar @cinemascopetaml @Balupothigai