2025 ல் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
யாருக்கும் சம்பளம் பணமா தர மாட்டாங்க. பதிலா மாசத்துக்கு ரெண்டு கார்டு தந்துடுவாங்க. ஒண்ணு அம்பானி கார்டு. அதை வச்சு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்லே மளிகை, காய்கறி, பால், முட்டை, கறி எல்லாம் வாங்கிக்கலாம். ரேஷன் கடைகள் இருந்த
எப்போவாவது ஓட்டுப் போட போக வேண்டியிருந்தா மட்டும் ஸ்பெஷல் கார்டு தருவாங்க. அதுக்கு பேரு