மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇
பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.
நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
இந்த முறை பெரியாரின் சீடர்கள் உருவாக்கிய கட்சியான #திருட்டு_திமுக இந்தி திணிப்பு எனும் எதிர்ப்பு ஆயுதத்தை கையிலெடுத்து.
இரண்டே வருடங்களில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை என்பது தான் வரலாறு.
இலக்கியத்திலும் வரலாற்றிலும் பாரம்பரியத்திலும் இல்லாத "திராவிடத்தை" தமிழக மக்கள் மேல் வலிய திணித்தார்கள் அல்லவா? அதுதான் திராவிட திணிப்பு.
பழையது போகட்டும் இப்போதைய விஷயத்திற்கு வருவோம்,
கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது. அதன்படி உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாக படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
மட்டும் படி என்றால் அது திணிப்பு ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
பிரிட்டிஷ்காரன் வைத்திருந்த ஒரு சில விதிகளை இந்திய அரசுதுறையில் இன்னும் நடைமுறையில் வைத்துள்ளனர்.
பிரிட்டிஷ்காரன் சொல்லி இன்று வரை இந்திய அரசு துறைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது ஒரு ஆட்சிதுறை அதிகாரி எக்காரணம் கொண்டும் தெரியாது அல்லது முடியாது எனும் வார்த்தைகளை சொல்லவே கூடாது
நல்ல ஆட்சியாளர் இல்லையென்றாலும் தானாக இயங்கும் அளவு நுட்பமாக வடிவமைக்கபட்ட அரசு இயந்திரம்
அது.
சிவில் சர்வீஸ் அதிகாரிகளும் அவர்கள் பணி புரியும் பகுதியின் வட்டார மொழி அதாவது Local Language தேர்ச்சி பெற வேண்டும் என்பது அடிப்படை விதி அது தமிழ்,இந்தி,தெலுங்கு, மராத்தி எதுவாக இருந்தாலும்.
அப்போது தான் மத்திய அரசிடம் இருந்து வரும் அனைத்து கோப்புகளையும் மாநில அரசு திறம்பட கையாளமுடியுமே தவிர
எதற்கெடுத்தாலும் இந்தி திணிப்பு என அரசியல் செய்யும் #திருட்டு_திராவிட கூட்டம்,
இரவீந்திரநாத் தாகூரின் ஜன கண மன பாடலுக்கு பாரதியின் தாயின் மணிக்கொடி பாரீர்,வந்தே மாதரம் என்போம் போன்ற பாடல்கள் எவ்வகையில் குறைந்தது என கேட்டீங்களா டா அறிவு கேட்ட திருட்டு கம்முனாட்டிகளா ?
சொல்லிட்டேன்.
நன்றி வணக்கம் 🙏
என்றும் அன்புடன்
உங்கள் #SSR