ஒவ்வொரு உயிரினத்திற்கும்...
..அது எவ்வாறு.. உருவாகி.. வளரவேண்டும் .. என்ற Instruction Manual..
..’சுய செய்முறை..’
.. Cell எனப்படும் அதன் ..
உயிரணுவிலேயே உள்ளது..!
.. அந்த மானுவலின் பெயர் ..Genome..!
.. பக்கங்கள் DNA..!
எழுத்திற்கு .. பதில்… கெமிக்கல்ஸ்!
..DNA பல மூலக்கூறுகள் ஒன்றிணைந்த.. இரட்டை வட சங்கிலி.. போன்று இருக்கும்.!
மனிதர்கள் DNA ல் ஒவ்வொரு வடத்திலும் 300 கோடி molecules.!
..பாஸ்பரஸீம்.. சர்க்கரையும் கலந்தது!
.. தமிழர்களுக்கு உயிர் எழுத்து 12..!
.. தமிழர்களின் உயிரணுவில் உள்ள ‘கெமிக்கல் எழுத்துக்கள்’..
4 மட்டுமே!
3
..A T G C என்ற இந்த 4 மூலக்கூறு மட்டுமே மாறி மாறி ஒவ்வொரு pattern ல் அந்த 300 கோடியில் வரும்..!
.. ஒரு எழுத்து மாறினாலும்.. சில conditions.. குணாதிசயங்கள்.. நோய்கள் வரலாம்..!
.. உதாரணத்திற்கு…
4
உதாரணத்திற்கு… கொசுவை.. பிடித்து.. கூடையில் போட்டு… Lab ற்கு கொண்டு வந்து..
அதன் DNA ல் உள்ள சில கெமிக்கல்ஸை ‘எடிட்’..செய்து விட்டால்.. ..
..அதன் பின்னர் அதன் பரம்பரை ‘நல்ல கொசு’ வாகிவிடும்!
.. மலேரியாவை பரப்பும் தன்மையை இழந்துவிடும்..!
அதே போல்.. ஊழல்……..!!!!!??
5
சில தியேட்டர்களில் ..
அந்த காலத்தில் ...
பழைய திரைப் படத்தின்…
நீளமான சுருளில்..
ஒரு சில இடத்தில் ..
கத்திரியால் வெட்டி..
‘நீலம் சேர்ப்பார்கள்’ என..
.. அனுபவம் வாய்ந்த ஊர் பெரியவர்கள் பேசுவதை.. ஒளிந்திருந்து கேட்டிருக்கிறேன்..!
.. அதே போல..!
6
. அதே போல்.. நம் DNA யிலும் சில இடங்களில் ..
..’கத்திரியால்’ வெட்டி..
.. அங்கிருக்கும் A T C G மாற்றி
வேறு order ல் molecules சேர்க்கலாம்!
300 கோடி molecules இருப்பதால் ..
எங்கே கரெக்டாக வெட்ட வேண்டும் என..
‘காட்டிக் கொடுக்க’ ஆள் வேண்டும்!
..கத்திரியும் வேண்டும்.!
7
Cas9 எனப்படும் ப்ரோட்டீன் .. என்சைம் ..
கத்திரியாக வெட்டும் தன்மையுடையது.!
gRNA (guide RNA).. இந்த Cas9 கத்திரியை சுமந்து கொண்டு.. பிலிம் ரோலின் .. சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும்!
Cas9 ஒரு சிறிய பகுதியை வெட்டிய உடன்.. அங்கு .. வேறு ‘நல்ல’ molecules வைத்து.. தைக்கலாம்..!
8
CRISPR-Cas9 கண்டுபிடிப்பிற்கு..
.. இந்த வருட Nobel பரிசு!
..Potential… treating some medical conditions .. including Cancer, high Cholesterol.. hepatitis B..!
.. சில செல் editing தற்போது UK ல் சட்டப்படி தவறு!
.. சைனாவில் ஆராய்ச்சி நடக்கிறதாம்..
அருணன ஜிக்குத் தெரியலாம்! 9/9
Politics could be ..’run’..as .. Business!
.. Business could have ..Compulsions.!
..Monthly Targets &
“Birthday Greetings”..
are .. part of Existentialism.!
.. Compulsions without Restrictions!
.. நீர்த்துப்போன.. நிர்பந்தங்கள்!
1
Conservation of Energy..!
…. neither be created.. nor destroyed..!
.. இயற்கையின் பாலபாடம்.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் கொஸ்டியன்…!
Can’t this Law be Violated..
.. Of course.. Why not..!!!
Quantum Mechanics &
Dravida Politics.. permit.. any .. Otherwise Natural Law could happily be broken ..
on Special Occasions ..
like EVR ji birthday..!
Temporary violations of ..energy!
..one particle can become a pair of heavier particles (called Virtual particles)