இந்த வலைப்பக்கத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காஞ்சி பெரியவாளின் விருப்பத்துக்கு இணங்க எழுதப்பட்டதுன்னு திரு. P.R. ராமசந்தர் குறிப்பிட்டிருக்கிறார்
தாயை அசிங்கப்படுத்தியதோடு விடவில்லை. பாட்டியையும் அதே மாதிரி அசிங்கப்படுத்தும் சுலோகம் இருக்கிறது.
வேததாரா என்ற அமைப்பை சேர்ந்த திரு. ராமசுவாமி சாஸ்திரிகளின் வலைப்பக்கத்தில் அந்த சுலோகமும் அதன் பொருளும் இருக்கிறது
இது போதாதுன்னு அதுக்கு அடுத்த வரியில கொள்ளுப் பாட்டியையும் தோண்டி எடுத்து, இழிவு படுத்துறானுங்க
முந்தைய டுவீட்டில் மேற்கோள் காட்டப்படும் வலைப்பக்கத்தில் இருக்கும் பதிவுகளை பதிவிட்டது இந்த வேததாரா அமைப்புதான்.
மக்களே! இந்த மாதிரி சடங்குகளின் போது அவர்கள் உச்சரிக்கும் மந்திரங்களில் "யன்மே மாதா ப்ரலுலோப" (yan me mata pralulobha) என்ற வரிகளை கேட்க நேர்ந்தால், புரிந்து கொள்ளுங்கள். மொத்த சந்ததியையும் அசிங்கப்படுத்தி விட்டார் என்று!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்
இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்
இந்த Beautiful Tree நூல், 1926ஆம் ஆண்டு தாமஸ் முன்ரோ என்பவர் அனுப்பிய கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களும் கல்வி பயின்ற குறிப்பு இருப்பதாக கூறுகிறது.
ஆகவே பிரிடிஷ் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற முடிவுக்கு வருகிறது
உண்மையில் அந்த அறிக்கை, ஆங்கிலேயே அரசு நடத்தி வந்த கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கை. அதைதான் அந்த Beautiful Tree நூல் திரித்து கூறுகிறது. அதை ரங்கராஜ் போன்றவர்கள் பரப்பி வருகிறார்கள்.
அப்படியானால், ஆங்கிலேயே அரசு எப்போது இந்தியாவில் கல்வி நிலையங்களை துவங்கியது?
1911ஆம் ஆண்டு பெங்களூரில் IISC கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட போது, அங்கு ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி உணவு விடுதி இருந்த செய்தி IISC வலைத்தளத்தில் இருக்கிறது
இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.
தண்ணீர் குழாயை கூட தொடக்கூடாது. யாராச்சும் திறந்து விட்டா தொடாம குடிக்கணும்!
இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுத்தான் அவர் படிச்சாரு. ஆனா எத்தனை பேருக்கு அந்த மன உறுதி இருந்திருக்கும்? எத்தனை பேர் படிப்பை பாதியில் விட்டுட்டு போயிருப்பாங்க?
Page 671
அடுத்து என்ன? ரெட்டை மலை சீனிவாசன் எப்படி படிச்சாரு?!
இதோ... அவர் எழுதின "ஜீவிய சரித்திர சுருக்கம்" நூல்ல அவரே சொல்லியிருக்காரு!