Human Embryos..மனிதக் கருவில் இருபாலருக்கும் தொடக்கம்..
‘பெண்மூளையாய்’
..இருக்குமாம்!
..’ஆண்மூளையாக’ ஆவதற்கு..
extra ஹார்மோன்கள் சுரக்க வேண்டும்!
இடவல மூளைக் கோளங்களை இணைப்பது Corpus Callosum!
இது பெண்களுக்கு larger என மனு கூறவில்லை!
7
Front Hippocampus ..
புதிய இடங்களை..பதிவு செய்ய உதவும் (Spatio-visual information).
இது ஆண்களுக்கு பெரியதாக உள்ளது என்றனர்!
ஏற்கனவே பதிவான பழைய தகவல்களை..அடிக்கடி ஞாபகப்படுத்தி..சண்டை போடும் Posterior Hippocampus.. பெண்களுக்குப் பெரியது என்றார்கள்.
மனுவில் கூறப்படவில்லை.!
8
பெண்களுக்கு…
Words and Faces…
துண்டு சீட்டு ...
..இல்லாமலே ..
நல்ல ஞாபகம் உண்டு..!
இதற்கு.. காரணம் Connectome எனப்படும்.. மூளையின் பல பகுதிகளும் இணைக்கப்பட்ட விதமாகும்..!
.அதே வாயால்…
அவரெல்லாம்..ஒரு ஆளா…
...கும்ப கோணத்தின்…
வட்டச் செயலாளரின்
அறிவு கூட கிடையாது என.. திட்ட உதவுவது...
..Amygdala என்ற
emotional part.!
இது generally ஆண்களுக்குப் பெரியதாக என்றாரா மனு!
10
இது போன்ற men vs women Brain research ஐ.. Neurosexism என்கிறார்கள்..!
The Gendered Brain ல் cognitive neuroscientist Gina Rippon என்பவர்…
இவைகள் எல்லாம் ..
bad research practice என்கிறார்...
...misinterpretation...
weak statistical power.. publication bias என்கிறார்..!
11
கிட்னி..லிவர் போன்றவைகளில் எவ்வாறு பேதமில்லையோ…
அவ்வாறே மூளையிலும்… பேதமில்லை!
..குடும்பத்தில் …
வகிக்கும் பொறுப்புகளால்… பெண்கள் அதிகம்
..இரக்கம் empathy …intuition கொண்டவர்களாக… நடக்கிறார்கள்!
..இதை திரித்து …அவதூறு பரப்புவதை சனாதனம் ஏற்றுக் கொள்ளாது!
12/12
ஒவ்வொரு உயிரினத்திற்கும்...
..அது எவ்வாறு.. உருவாகி.. வளரவேண்டும் .. என்ற Instruction Manual..
..’சுய செய்முறை..’
.. Cell எனப்படும் அதன் ..
உயிரணுவிலேயே உள்ளது..!
.. அந்த மானுவலின் பெயர் ..Genome..!
.. பக்கங்கள் DNA..!
எழுத்திற்கு .. பதில்… கெமிக்கல்ஸ்!
Politics could be ..’run’..as .. Business!
.. Business could have ..Compulsions.!
..Monthly Targets &
“Birthday Greetings”..
are .. part of Existentialism.!
.. Compulsions without Restrictions!
.. நீர்த்துப்போன.. நிர்பந்தங்கள்!
1
Conservation of Energy..!
…. neither be created.. nor destroyed..!
.. இயற்கையின் பாலபாடம்.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் கொஸ்டியன்…!
Can’t this Law be Violated..
.. Of course.. Why not..!!!
Quantum Mechanics &
Dravida Politics.. permit.. any .. Otherwise Natural Law could happily be broken ..
on Special Occasions ..
like EVR ji birthday..!
Temporary violations of ..energy!
..one particle can become a pair of heavier particles (called Virtual particles)