இந்த ஆல்பா….
..137 இல்லாமல் வேறு ஒரு எண்ணாக இருந்திருந்தால்… நாம் காணும் ப்ரபஞ்சமே.. இவ்வாறு இருந்திருக்காது..!!
ரஷ்ய ஸ்டாலின் ஜி முதல் … நம்..
ரசிகமணி ஸ்டாலின் ji வரை…
.. கால் கடுக்க பாலையில் நடக்கும் ஒட்டகம் முதல்…
.. வேல் தடுத்து..ரசிக்கும் எடப்பாடி ஜி வரை..
3
..நாம் எல்லோரும்..
அணுக்களே!
இந்த அணுக்கள் சிதறாமல் … நாமாக.. நாம் இருப்பதற்கு காரணம் 137.
ஒலி பரவ ஊடகம் தேவை..!
.. தண்டவாளத்தில்… காது வைத்து… தொலைவில் வரும் ட்ரெய்னை.. கண்டுபிடித்தது ஞாபகம் இருக்குமே..!
.. தண்டவாளம் திடப் பொருள்… காற்றை விட fast டாக ஒலி கடத்தும்.!
4
ஒளியின் அதிகபட்ச வேகம்
300 ஆயிரம் கிலோ மீட்டர் ஒரு நொடியில்..
.. அறிவாலயத்திலிருந்து… moon ..ஏறத்தாழ 385 ஆயிரம் கி.மீ!
… சைக்கிளில் கோட்டையை அடையும் முன்… ஒளி பல தடவை… நிலாவிற்குச் சென்று திரும்பும்…!!!
5
கேம்பிரிட்ஜ் & க்யுன் மேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒளியைப் போல்…
ஒலிக்கும் .. maximum speed உண்டா என ஆராய்ந்தனர்!
Upper limit ஒலிக்கு கண்டு… பிடிப்பதற்கு…
இரண்டு எண்கள் தேவை!
ஒன்று … ஆல்பா...137 .
இன்னொன்று 1840.!
..Presidency College... சென்னை start..?
ம்ஹூம்..!
6
இது proton க்கும் electron க்கும் எடையின் ratio..
P யின் எடை.. E யை விட ஏறத்தாழ 1840 மடங்கு +.
137 & 1840..!
இவைகளில் சிறிதேனும் மாற்றம் வந்திருந்தால்…திருமா ஜி ... சுபவீ ஜி போன்றவர்களை பார்க்கும் பாக்யம் கிடைத்திருக்காது.!
உலகில் உயிர் தோன்றாமல் கூட இருந்திருக்கலாம்!
7
ஒலியின் max speed எப்படி predict செய்கிறார்கள்..!
இரண்டு points..!
1. ஒலியின் வேகம் எடை குறைந்த அணுவில் அதிகம். Hydrogen மிகவும் குறைந்த எடை அணு.
2. ஒலியின் வேகம் திடப் பொருளில் அதிகம்..
but Hydrogen வாயு புத்ரன்.. என்ன செய்வது..!
8
Solid atomic hydrogen ல் sound … ஒலி maximum speed ல் செல்லும்.!
Pressure கூட்டினால் .. தான் ..வாயுவின் அணுக்கள் நெருங்கத் தொடங்கி ..
முடிவில் திடப்பொருளாகும்… !
.. எவ்வளவு கூட்ட வேண்டும்?
.. யம்மா...!
9
நமது வானிலை மையங்களில் கூறும் இயல்பான காற்றழுத்தத்தைப் போல் 10 லட்சம் மடங்கு…!
… வியாழன் போன்ற வாயு கோள்களின் மையத்தில் தான்… இவ்வளவு அதிக pressure கிடைக்கும்… !
இல்லையேல் சீமான் ஜி..பேச்சுகள் 6 மணி நேரம் வெறும் வயிற்றில் கேட்க வேண்டும்...அதே ப்ரசர்…!
10
Quantum mechanics கேல்குலேசன் மூலம் .. இத்தகைய ஊடக்கத்தில் ஒலி .. வினாடிக்கு..36 கி.மீ..என theoretical லா..
கணக்கிட்டுள்ளனர்!
..கை நழுவிப் போய் கொண்டிருக்கும் ...
நமது…பாரம்பர்யங்களை… மீட்டு … காப்பதற்கு….’ஒலி’ மிக முக்கியமான ஒன்று..
…ஒலியின்றி ..
Renaissance இல்லை!
ஒவ்வொரு உயிரினத்திற்கும்...
..அது எவ்வாறு.. உருவாகி.. வளரவேண்டும் .. என்ற Instruction Manual..
..’சுய செய்முறை..’
.. Cell எனப்படும் அதன் ..
உயிரணுவிலேயே உள்ளது..!
.. அந்த மானுவலின் பெயர் ..Genome..!
.. பக்கங்கள் DNA..!
எழுத்திற்கு .. பதில்… கெமிக்கல்ஸ்!