ஒரகடத்தில்..,
470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
நேற்று நீ காமராஜர் அரங்கிற்கு போனாயே?
அந்த கிண்டி கத்திபாரா நேரு மேம்பாலம், கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள #மிகப்பெரிய_மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை
இந்த 9 வருட UPA ஆட்சி காலகட்டத்தில் உருவாகின
சேலத்தில்..,
பாலக்காட்டிலிருந்து பிரித்து,
புதிய இரயில்வே மண்டலம்!
அதே சேலத்தில்.., வீரபாண்டியார் தீவிர வலியுறுத்தலால்..,
120 கோடி ரூபாய்ச் செலவில்,
சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை
""""சூப்பர் ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.
கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில்..,
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் #உயர்தொழில்நுட்ப_ஜவுளிபூங்கா.
1,650 கோடி ரூபாய்ச் செலவில்,
சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
2,427 கோடி ரூபாய்ச் செலவில், #சேதுசமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
908 கோடி ரூபாய்ச் செலவில் #நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
தமிழகத்திலுள்ள #மீட்டர்கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி!
1,828 கோடி ரூபாய்ச் செலவில்,
நெடுஞ்சாலைகளின் குறுக்கே, 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி!
ஜப்பான் நிதி உதவியுடன்,
முக ஸ்டாலின் நேரடியாக ஜப்பான் சென்று நிதி திரட்டிய
2 திட்டங்கள்:
முட்டாள் அமீத்ஷா-வே!
21.11.2020ல் நீ துவக்கி வைத்த
சென்னை #மெட்ரோ இரயில் திட்டம்.
2G அலைக்கற்றை வழக்கு..
CBl மேல்முறையீடு ..,
அரசியல் சட்ட விதிமுறைப்படி அரசு தரப்பு வக்கீல் நியமனம் நடக்கவில்லை..!
தேர்தல் நெருக்கத்தில்,
திமுக மீது ஊழல் அவதூறு பரப்ப..,
பாசிச மோ(ச)டி அரசின் சதி!
மோடியின் கைப்பாவையா.., CBI?
அனல் பறந்த வாதம்!
CBl, அமலாக்கத் துறை தரப்பில்,
SC நேரடி மேற்பார்வையில்
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா, அக்கட்சி எம்.பி., கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும்,
2017ம் ஆண்டு டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
CBI சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, CBI, ED சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2018ம் ஆண்டு மார்ச் மாதம், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,
வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் என்பதில் நீதிமன்றத்தில் வாதம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது
Please ask CBI to enquire the latest 3G, 4G 5G allocations along with 2G case appeal
If 2G scam was 1.76 Lakh crores,then what @ the 3G? 4G? 5G allocations?
Who did that allocations on what basis?
How many Lakh crores of scams will be there?