விஞ்ஞானத்தின் முன்பு..
நாம் ஒவ்வொருவரும்..
just … clusters of interacting atoms/molecules…!
… காயமே இது பொய்யடா..
வெறும் அணு அடைத்த பையடா… தான்..!
.. ஆனால் நமக்கு Free-will உள்ளதை மறுக்க முடியாதே..!
2/7
ஒரு ராக்கெட் or கோள் .. அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்கு என்பதை equations மூலம் கணக்கிட முடியும்.. initial/boundary conditions தெரிந்தால்..!
.. ஆனால்...
3/7
.. வீட்டிலிருந்து straight line ல் இந்தியன் ஸ்டோருக்கு…. அவியலுக்கு.. வாழைக்காய் வாங்கச் சென்ற.. நாம்..
elliptical path ல் ரயில் நிலையம் சென்று Wasabi ல் Tofu curry வாங்கி வந்தேன்..!
.. எம் Free will ஐ எந்த நியூட்டனின் laws of motion ல் fit செய்ய முடியும்..!
4/7
absurd டாக தோன்றலாம்..! ..
but ..’reality’... !
‘மனத்தின் சக்தி’.. விஞ்ஞானம் .. complete டாக...fathom செய்தாத ஒன்று..!
ஒருவருக்கு… placebo வே நன்றாக வேலை.. செய்கிறது.. கொடுக்கும் வைத்தியன் மீது.. அசைக்கமுடியாத..’நம்பிக்கை’.. வைத்தால்..!
எந்த விஞ்ஞானம் explain செய்யும்..!
5/7
.. ‘காட்மிராண்ட்’ கூட்டங்களே…!
… பெரும் வரலாறு உள்ள..
பழம் நாகரீகத்திற்குச் சொந்தக்கார... திராவிடர்களே..!
..உங்களைக் கணவாய் வழியே..வந்த ..
ஆடு..கோழி.. முயல் மேய்த்த .. few .. ஆரியஅம்பிகள் .. மயக்கி அடிமையாக்கி விட்டார்கள்…!
… சலோ..
6/7
சலோ.. நாம் அவர்களை… சுயமரியாதையோடு பழிவாங்குவோம்.. என EVR ji சொல்வதை..நம்பும் மூளைகளை..
எந்த விஞ்ஞானம் விளக்கும்..?
... EVR ji மண்ணில்.. தலைமை ‘விஞ்ஞான மடாதிபதி’ @AsiriyarKV ji அன்றோ..?
.. எவர் வாய் திறப்பர்!
ஒவ்வொரு உயிரினத்திற்கும்...
..அது எவ்வாறு.. உருவாகி.. வளரவேண்டும் .. என்ற Instruction Manual..
..’சுய செய்முறை..’
.. Cell எனப்படும் அதன் ..
உயிரணுவிலேயே உள்ளது..!
.. அந்த மானுவலின் பெயர் ..Genome..!
.. பக்கங்கள் DNA..!
எழுத்திற்கு .. பதில்… கெமிக்கல்ஸ்!