(நம் மொழிகள் எல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். நம் சாஸ்திரங்கள் நம்மைப் பிரிப்பதில்லை)
தமிழும் க்ரதமும் பாரதபிள்ளை
கன்னடம் தெலுகு அந்நியமில்லை
ஒன்றல்லோ தாய் ஒன்றல்லோ..!
பிரித்துப் பார்த்தால்
அணுவுமில்லை
பிரித்து வைத்தவன்
மனுவுமில்லை
கன்றல்லோ தாய்மடு ஒன்றல்லோ…!
2/5
(மழைத் துளிகள் பலச் சிதறல் காட்டியாலும்..ஒளி ஆடிய தூளி ஒன்றே-ஆதவன். சுற்றிச் சுற்றி எந்த வழிச் சென்றாலும் காணும் கைலாசம் ஒன்றே)
வர்ணம் ஏழு என்றாலும்
வானவில் என்பது ஒன்றல்லோ
பலவழி பரிகிரமம் சென்றாலும்
கைலாஸ் என்பது ஒன்றல்லோ
காப்பியம் ஐந்து அணிந்தாலும்
கூப்பிய மனது ஒன்றல்லோ
3/5
குமரியும் ஜம்முவும்
எங்கள் பூமி
பூரி ஜகன்நாத்
எங்கள் சாமி
மாறாதே உறவு தேயாதே
ஆரியம் திராவிடம்
பிரித்திடும் யுக்தி
தோரியம் பிளந்தால்
பீறிடும் சக்தி
விஞ்ஞானி எம்மவர் மெய்ஞானி
4/5
(நம் ஆரியப்பட்டனின் எண்ணத்தில் உதித்த எண் பூஜ்ஜியம் தான் இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மூலம் )
கல்லணை அமைத்தவன் எம்மன்னன்
களத்தில் கீதையே எம்கண்ணன்
ஆரியப்பட்டன் எண்ணத்தால்
அகிலமும் இணையத்தில் ஒருகுடும்பம்
அகத்தியனின் தமிழ் கொண்டு
பகுத்தறிவு நேர் செய்வோம்..!
5/5
ஒவ்வொரு உயிரினத்திற்கும்...
..அது எவ்வாறு.. உருவாகி.. வளரவேண்டும் .. என்ற Instruction Manual..
..’சுய செய்முறை..’
.. Cell எனப்படும் அதன் ..
உயிரணுவிலேயே உள்ளது..!
.. அந்த மானுவலின் பெயர் ..Genome..!
.. பக்கங்கள் DNA..!
எழுத்திற்கு .. பதில்… கெமிக்கல்ஸ்!