உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள்??

1- தமிழீழ காவல்துறை
2-குற்றத் தடுப்புக் காவல்துறை
3- குற்றப் புலனாய்வுப் பிரிவு.
4- தமிழீழ வைப்பகம்.
5- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
6- தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
7- சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
8- கிராமிய அபிவிருத்தி வங்கி.
9- அனைத்துலகச் செயலகம்.
10- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
11- சுங்க வரித்துறை.
12- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
13- அரசறிவியற் கல்லூரி.
14- வன வளத்துறை.
15- தமிழீழ நிதித்துறை.
16- தமிழீழ நீதித்துறை, நீதிமன்றங்கள்.
17- கலை பண்பாட்டுக்கழகம்.
18 மருத்துவப் பிரிவு.
19- திலீபன் சிறப்பு மருத்துவமனை.
20- பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
21- மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
22- சுகாதாரப் பிரிவு.
23-ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
24- போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
25- நிர்வாக சேவை.
26- அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
27- மீன்பிடி வளத்துறை.
28- விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
29- தொழில் நுட்பக் கல்லூரி.
30- சூழல் நல்லாட்சி ஆணையம்.
31- தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
32- தமிழீழ விளையாட்டுத்துறை.
33- தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
34- தமிழீழ போக்குவரவுக் கழகம்.
35- மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
36- வளங்கள் பகுதி.
37- மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
38- விலங்கியல் பண்ணைகள்.
39- விவசாயத் திணைக்களம்.
40- தமிழ்மொழி காப்பகம்.
41- தமிழீழ சட்டக்கல்லூரி.
42- தமிழீழ கல்விக் கழகம்.
43- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
44- காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
45- செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
46- செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
47- வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
48- அன்பு முதியோர் பேணலகம்.
49- இனிய வாழ்வு இல்லம்.
50- சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
51- நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது).
52-மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
53- சீர்திருத்தப் பள்ளி.
54- முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
55- உதயதாரகை (விதவைகளுக்கானது).
56- பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
57- பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
58- எழுகை தையல் பயிற்சி மையம்.
59- மாணவர் அமைப்பு.
60- பொத்தகசாலை (அறிவு அமுது).
61- ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
62- நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
63- தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
64- விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
65- சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
66- ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
67- வெளிச்சம் (மாத சஞ்சிகை).
68- நாற்று (மாத சஞ்சிகை).
69- பொற்காலம் வண்ணக் கலையகம்.
70- அருச்சுனா புகைப்படக் கலையகம்.
71- ஒளிநிலா திரையரங்கு.
72- புலிகளின் குரல் வானொலி.
73- தமிழீழ வானொலி.
74- தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
75- பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
76- தமிழீழ இசைக்குழு.
77- காலணி (பாதணி உற்பத்தி மையம்)
78- சேரன் உற்பத்திப் பிரிவு.
79- சேரன் வாணிபம்.
80- சேரன் சுவையகம்.
81- சேரன் வெதுப்பகம்.
82- சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
83- பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
84- பாண்டியன் சுவையூற்று.
85- பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
86- சோழன் தயாரிப்புகள்.
87- பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
88- தென்றல் இலத்திரனியலகம்.
89- தமிழ்மதி நகை மாடம்.
90- தமிழ்நிலா நகை மாடம்.
91- தமிழரசி நகை மாடம்.
92- அந்திவானம் பதிப்பகம்.
93- இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
94- இளவேனில் எரிபொருள் நிலையம்.
95- இளந்தென்றல் தங்ககம் (Lodge).
96- 1-9 தங்ககம் (Lodge)
97- மருதம் வாணிபம்.
98- மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
99- மரமடுவம் (காட்டுமரங்கஉலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள் ??
100- மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
101- மாவீரர் அரங்குகள்.
102- மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
103- மாவீரர் நினைவு வீதிகள்.
104- மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
105- மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
106- மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
107- மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
108- மாவீரர் நினைவு நூலகங்கள்.
109- மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
110- மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது!!

தரைப்படைகள்!!

111- இம்ரான் பாண்டியன் படையணி.
112- ஜெயந்தன் படையணி.
113- சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
114- கிட்டு பிரங்கிப் படையணி.
115- குட்டிச்சிறி மோட்டார் படையணி.
116- இராதா வான்காப்பு படையணி.
117- சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
118- விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
119- சோதியா சிறப்புப் படையணி.
120- மாலதி சிறப்புப் படையணி.
121- அன்பரசி படையணி.
122- ஈருடப் படையணி.
123- குறி பார்த்துச் சுடும் படையணி.
124- சிறுத்தைப் படையணி.
125- எல்லைப்படை,
126- துணைப்படை,
127- பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
128- ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
129- பாதுகாவலர் பிரிவு.
130- முறியடிப்புப் பிரிவு.
131- காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
132- ஆழ ஊடுருவும் படையணி.
133- உந்துருளிப் படையணி

கடற்படைகள்!!

134- நீரடி நீச்சல் பிரிவு.
135- கடல் வேவு அணி.
136- சார்லஸ் சிறப்பு அணி.
137- அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
138- சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல்அணி (ஆண்கள்).
139- கடற்சிறுத்தை சிறப்பு அணி.
140- சங்கர் படையணி.
141- வசந்தன் படையணி.
142- சேரன் படையணி.
143- பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.

வான்படை!!

144- கரும்புலிகள்.
145- புலனாய்வுத்துறை.
146- வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
147- உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
148- படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
149- வேவுப் பிரிவு.
150- களமுனை முறியடிப்புப் பிரிவு.
151- களமுனை மருத்துவப் பிரிவு.
152- கணினிப் பிரிவு.
153- பொறியியல் பிரிவு.
154- விசேட வரைபடப் பிரிவு.
155- அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
156- தமிழீழ படைத்துறைப் பள்ளி.
157- ஆயுத உற்பத்திப் பிரிவு.
158- மின்னணுவியல் சிறப்பு உதவிப்பிரிவு.
159- மாவீரர் பணிமனை.

இன்னும் பல.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_

Abdullah_ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

30 Nov
#மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.

மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.

இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.

அத்தனை பெரும் உளவாளிகள்.

ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்
மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.

உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
Read 19 tweets
30 Nov
இரட்டை சொற்களுக்கான விளக்கம்.

#தமிழ்_அறிவோம்

#குண்டக்க_மண்டக்க

குண்டக்க : இடுப்புப்பகுதி
மண்டக்க : தலைப் பகுதி

சிறுவர்களை கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்தெந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்.
#அந்தி_சந்தி

அந்தி : மாலை நேரத்திற்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி : இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

#அக்குவேர்_ஆணிவேர்

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.
ஆணி வேர் : செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்.
#அரை_குறை

அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

#அக்கம்_பக்கம்

அக்கம் : தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம் : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.
Read 16 tweets
27 Nov
தாயகக் கனவினில்
சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே!!
வீரவணக்கம்!! வீரவணக்கம்!!

கிட்டு
நடுக்கடலிலிருந்து எழுப்புகிறான்.

அங்கயற்கண்ணி
ஆழ்கடலிலிருந்து எழுப்புகிறாள்.

திலீபன்
பட்டினி பந்தலிலிருந்து எழுப்புகிறான்.

மில்லர்
வெடி வாகனத்தோடு எழுப்புகிறான்.

#மாவீரர்நாள்2020
தமிழ்ச்செல்வன்
புன்னகையோடு எழுப்புகிறான்.

மாலதி
போர்க்களத்திலிருந்து எழுப்புகிறாள்.

நடேசன்
வெள்ளைக்கொடியோடு எழுப்புகிறார்.

ஒருலட்சம் உயிர்கள்
ஓலமிட்டபடி எழுப்புகிறது.

சலனமற்ற விழிகளால்
இதயத்தை எழுப்புகிறான்
பாலசந்திரன்.

எத்தனை உயிர்கள், துயர்கள், வலிகள்!!

#மாவீரர்நாள்2020
அழிந்துபோகுமோ அத்தனையும்
புதைந்துபோகுமோ மொத்தமும்
முடிந்துபோகுமோ
உறங்கா இரவுகள்??

ஒளிர்ந்து கருகியது
உரமாகத்தானே
தமிழீழ மண்ணில்
தலைமுறை விளையாடத்தானே!!

சாவை அணைத்துக்கொண்டது
அறத்தால்தானே!!
யாரொருவரும் முன்நிற்க முடியா
மறத்தால் தானே!!

அலைஅலையாய்
மாவீரர்
தன்னை கொடுத்தார்.
Read 5 tweets
27 Nov
ஆஸ்திரேலியாவுக்கு
அருகே உள்ள குட்டி தீவு நாடு. #நவுரு.

ஜனத்தொகை 10,000 மட்டுமே.
தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம்
மூன்று கிமீ.
30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு.

மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது!!
ஆம்.தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க #பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.

பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.

தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.

அதன்பின் பன்னாட்டுக் கம்பனிகள்
வந்து இறங்கின.
பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10,000பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170கோடி டாலர்கள் இருந்தன.

கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர்.

அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1கோடி ரூபாய்களை கொடுத்திருக்கமுடியும்.
Read 10 tweets
27 Nov
சகோதர இந்துக்களுக்காக!!

1.கோவிலுக்கே போகாத இந்துக்கள் உண்டு!!

2.கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு!!

3.கோவிலுக்குள் சென்று அமர்ந்து மட்டும் வரும் இந்து உண்டு!!

4.போகிற வழியில் இருக்கும் கடவுளை வணங்கும் இந்து உண்டு!!

5.குலதெய்வமே தெய்வமென வாழும் இந்து உண்டு!!
6.நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு!!

7.என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு!!

8.தெய்வம் என்னடா தெய்வம்??
வேலைய ஒழுங்க செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு!!

9.நான் இந்துவே இல்லடா
தமிழன்டா!! என சொல்லும் இந்துவும் உண்டு!!
10.கடவுளே இல்லை எல்லாம் இவனுக பிழைக்க செய்யற வேலைனு சொல்லும் இந்துவும் உண்டு!!

11.கடவுளே இல்லை ஞானமே கடவுள் என சொல்லும் இந்துவும் உண்டு!!

இன்னும் இன்னும் பல
இந்துக்கள் உண்டு
அவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!!

ஆனால்??

#மதவாத_பிழைப்பு_பாஜக_கூட்டம
Read 6 tweets
26 Nov
#கண்ணகி க்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை!!

கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க!!

#HBDமேதகுPRABHAKARAN
பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிறங்கி, யானை மீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து!!

ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து!!

#HBDமேதகுPRABHAKARAN
கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை.

#மௌரியமன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து

#HBDமேதகுPRABHAKARAN
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!