#மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.
மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.
அத்தனை பெரும் உளவாளிகள்.
ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்
மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.
உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் மிக மிக அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது மொசாத் மட்டுமே.
இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக்
கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது என்றால் மிகையாகாது.
இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம்.
யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு.
ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.
கை கால்களை கட்டி கடலில் போட்டால் கூட நெஞ்சை வைத்தே நீத்தி கரைசேர்வது உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்படும்.
மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை. மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் (அறிவிக்கப்பட்டது) எதுவும் கிடையாது.
அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும்.
அதற்கு செல்லும் நபருக்கு, தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என்று கூடத் தெரியாது. இது எல்லா நாடுகளிலும் கிளை விரித்துப் பரவியுள்ளது.
இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலே
அந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட்.
அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும் சிஷ்யனாக வளர்ந்தது.
ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன் உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு உண்டு.
மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட சோதனைகள் இருக்கும்.
பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும். உலகின் பல மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும்.
எந்தக் கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள். இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது..
உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள்??
1- தமிழீழ காவல்துறை
2-குற்றத் தடுப்புக் காவல்துறை 3- குற்றப் புலனாய்வுப் பிரிவு. 4- தமிழீழ வைப்பகம். 5- தமிழர் புனர்வாழ்வுக் கழகம். 6- தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம். 7- சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
8- கிராமிய அபிவிருத்தி வங்கி. 9- அனைத்துலகச் செயலகம். 10- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்) 11- சுங்க வரித்துறை. 12- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம். 13- அரசறிவியற் கல்லூரி. 14- வன வளத்துறை. 15- தமிழீழ நிதித்துறை.
16- தமிழீழ நீதித்துறை, நீதிமன்றங்கள். 17- கலை பண்பாட்டுக்கழகம்.
18 மருத்துவப் பிரிவு. 19- திலீபன் சிறப்பு மருத்துவமனை. 20- பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை. 21- மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு. 22- சுகாதாரப் பிரிவு.
23-ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.