Spiders spin both sticky & non-sticky silk.
வலையில் நடக்கும் போது.. தன் காலில் ஒட்டாத பகுதி வழியாக நடக்கும்.
மேலும் to prevent getting stuck to the web தங்கள் tips of the legs ல் oily chemical ஐப் லிப்ஸ்டிக் போல் பூசிக் கொள்ளும்.
1/11
Flying insects .. are ‘proud’ of their traits..!
தேனீக்கள்..வண்டுகள் .. பறக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் .. தங்கள் சக்தி ..
‘ஜாதி’ குறித்து .. பெருமிதம். Positive Charge..!
காலங்காலமாக...வலைபின்னும் சிலந்திகளுக்கு.. இந்த விஷயம் தெரியும்..!
2/11
பறப்பவைகள் .. ‘grounded’ டாக இருப்பதில் சிரமம்..!
‘கால்கள்’ அவைகளின் Achilles heel என்பதை நன்கு உணர்ந்தவை Spiders..!
.. பூச்சிகளின் positive electrostatic charge க்குத் தகுந்தவாறு..
வலைகள் தங்கள் Shape ஐ Change செய்து catch the insects.
வலை ஒன்று..!
மயங்குபவன் மாட்டுகிறான்..!
புத்திசாலி… தப்பிக்கிறான்.!
4/11
Web is negatively charged..!
வலைகள் எதிர்மறை சக்திகள்.. ஆனால் ஒவ்வொரு இழையும் இரையை வீழ்த்துவதில் coordinate நன்றாகப் பண்ணுகிறது..!
..மேம்போக்கான..அரசியல்...
மட்டுமே…
ஆழமில்லாத உணர்வுகள் மட்டுமே..
நம்மை..ஒன்றாக இணைக்கும் சக்தி அல்ல என்பது.. நடக்கும் நிகழ்வுகளால் கண்கூடு!
5/11
யார் தவறு இழைத்தார்கள்..
எந்த side நியாயம் என குற்றம் பார்ப்பது நம் நோக்கமல்ல…!
.. யார் வீழ்ந்தாலும் அது நம் ஒட்டு மொத்த .. தோல்வி தான்..!!
.. கூட்டணியும் .. எதிரியும்.. அரசியலில் உண்டு..!..
சனாதனத்தில் எல்லாம் தர்மம் சார்ந்த தோழமை தான்..!
6/11
..சிறிய jerk ல் .. எரிமலை வெடித்தது போல்.. நாலாபுறமும் சிதறுகிறோம் என்றால்… இதுகாறும் நாம் ‘காட்டிய’ ஒற்றுமை..
இந்த தர்மத்தின்..
நம் பண்பாட்டின்.. சிறப்பை.. உணர்ந்து வந்த ஒற்றுமை அல்லவே..!
ஜாதி வேண்டாம் என்று கூறவில்லை..
Let Caste be like short-range Nuclear Force..!
..not long-range electromagnetic one..!
ஜாதி.. வீட்டிற்குள்ளேயே இருக்கட்டும்..!
.. வெளியில் அதற்கு வேலையில்லை..!
காலணியை வீட்டிற்கு வெளியேயும்..
Caste ஐ உள்ளேயும் விடுதலே அழகு..!!!
8/11
..ஒரு நீதிபதி..
வீட்டில் ஜாதி சடங்கு நடத்தட்டும்!
ஆனால் நீதி வழங்குகையில்..
தர்மம் மட்டுமே நோக்கப்பட வேண்டும்!
..வலுவான ..அடிப்படைகளை வைத்து நம் ஒற்றுமையை.. புணரமைக்க ஒவ்வொருவரும் உறுதி பூணும் நேரம்..
ஒரு கட்சி தான் சனாதனம் என்பதோ..
ஒரு ஜாதி தான் அது என்பதோ இல்லை!
9/11
ப்ராமண வெறுப்பு என்ற நியாயமில்லாத..
தர்மமற்ற ..
செயற்கை பகை பரப்பி....
..சனாதன வழி நடக்கும் மாபெரும் சமுதாயத்தை..
வீழ்த்த நினைப்பது பாபம்…! அதற்கு உடந்தையாக நிற்பவர்கள்.. தமக்கும் .. தங்கள் குடும்பத்திற்கும்.. பாபத்தின் பலனை.. கொண்டு வந்து குவிக்கிறார்கள்..!
10/11
பத்து நிமிடம் அமைதியாக அமர்ந்து சிந்தித்தாலே…
இவை புரியும்!
நம் கால்கள் வலுவாக இருந்தால்.. வலைகள் கிழியும்..!
If our base is strong..,
..legs are stronger..
.. no entangling webs can immobilise us..!!
கட்சிகள் கடந்து சமுதாய அளவில் முன்னை விட ஒன்றாக நிற்கும் நேரமிது!
Aerodynamicists…!
கவிஞர்களின் விஞ்ஞான வடிவம்.!
‘...நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே..’
என .. சந்தம் பிறழாத பாட்டில் தருவதையே…. சமன்பாட்டில் (equation) தருபவர்கள் இவர்கள்..
காற்று எவ்வாறு ‘moving bodies’ சோடு ஒட்டி உறவாடுகிறது என்பதை ஆராய்வார்கள்..!
2/18
மலையாளத்தில்:
Appam thinnal pore, kuzhi ennano!
Just eat the appam. Why count the holes?
.. அப்பம் எவ்வாறு வந்தது என ஆராய்ச்சி தேவையா.?
… சூரியா ஜியின் 1 INR ப்ளேனில் பறந்தால் போறாதா..
அதன் பறத்தல் குறித்த ஆராய்ச்சி ஏனடி குதம்பாய் என்பதே … இதன் தமிழ் translation..!