Aerodynamicists…!
கவிஞர்களின் விஞ்ஞான வடிவம்.!
‘...நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே..’
என .. சந்தம் பிறழாத பாட்டில் தருவதையே…. சமன்பாட்டில் (equation) தருபவர்கள் இவர்கள்..
காற்று எவ்வாறு ‘moving bodies’ சோடு ஒட்டி உறவாடுகிறது என்பதை ஆராய்வார்கள்..!
2/18
மலையாளத்தில்:
Appam thinnal pore, kuzhi ennano!
Just eat the appam. Why count the holes?
.. அப்பம் எவ்வாறு வந்தது என ஆராய்ச்சி தேவையா.?
… சூரியா ஜியின் 1 INR ப்ளேனில் பறந்தால் போறாதா..
அதன் பறத்தல் குறித்த ஆராய்ச்சி ஏனடி குதம்பாய் என்பதே … இதன் தமிழ் translation..!
3/18
John D Anderson Jr., National Air & Space Museum.. கூறுகிறார் there is no agreement on what keeps planes in the air.
விஞ்ஞானிகளிடையே .. இரு அணிகளாம்..!
அணிகளின் தலைமை இன்று இல்லை ( நியூட்டன் & பெர்நூலி).!
ஆனால் நாங்கள் இருக்கும் அணிதான் வெற்றிக் கூட்டணி என ..கூச்சல்கள்!
4/18
இயற்கைக்கு இயற்பியல் தெரியாது…!
Nature doesn’t know Physics..
Still Evolution lifted birds up..! இருப்பினும் பரிணாமம் பல டிரயல் பார்த்து பறவைகளை அழகாக பறக்கும் படி ‘ஆக்கியுள்ளது’.
ஆனால் ஏன் இயற்கையின்
இந்த சிறிய விஷயம் கூட விஞ்ஞானிகளால் ஒரு மனதாக விளக்க முடியவில்லை!
5/18
பறவையை கண்டான் விமானம் படைத்தான்!
.. பறவை எப்படி ஐயா.. விழாமல் பறக்கு?
.. தமிழகத்தின் தலை சிறந்த விஞ்ஞானி அண்ணன் ராசா அவர்களுக்குத் தெரிந்தால்.. ஏனைய விஞ்ஞானிகளுக்கு.. சட்டசபையில் விளக்கலாம்..!
டிவி காரர்கள் ஆவலுடன் வருவார்கள்.!
Equations இருக்கின்றன but explanations No!
6/18
இரண்டு பெரிய அணிகள் ..!
முதல் அணி Daniel Bernoulli..!
இரண்டாவது நம் Newton..!
பெர்நூலி Principle… தத்துவம் என்ன..?
.. காய்ந்த மாடு வேகமாக பாயும்..!
..காத்திருக்கும் கழகம் கை பயங்கரமா அரிக்கும்..!
Pressure of a fluid increases as its Velocity decreases..and vice versa!
7/18
தோசையில் ஜாதிகள் உண்டு.
ஆனால் அதன் shape.. பொதுவாக flat!
இட்லி சமத்துவம்.
ஆனால் வடிவம் ?
ஆமை வடிவ இட்லி இல்லாமல் … எம்மால் எந்த விஞ்ஞானக் கதைகளையும் கதைக்கவியலாது..!
இட்லி shape போலவே மேல் side வளைந்தும்..
கீழ் side தட்டையாகவும் உள்ளது Wing எனப்படும் விமானத்தின் இறக்கை!
8/18
ஒரு கடிக்காத .. ஆறின இட்லியை எடுத்து..
வாய் அருகே.. பிடித்து .. ஓம் என காற்று ஊதினால்.. இட்லியின் top ல் செல்லும் காற்று..வேகமாகவும்.. இட்லியின் தட்டையான bottom வழியாக செல்லும் காற்று slow வாகவும் செல்லுமாம்!
பெர்நூலி தத்துவப் படி..
வேகம் அதிகமென்றால்.. அழுத்தம் குறையும்!
9/18
பெர்நூலி படி..
இட்லியின் மேல் பகுதியில் குறைவாக கீழ் பகுதி அதிககாற்றழுத்தமும் ஏற்படும்!
மேல் நோக்கி..இட்லியைத் தூக்கும்!
.. கீழே ஒரு திராவிடப் பூனையை நிறுத்தி..இட்லியில் காற்று ஊதினால்.. இட்லி அந்தரத்தில் மிதக்கும்..!
பூனை பரிதாபமாக… புறங்கையை மட்டும் நக்கும்..!!
10/18
அடுத்த விளக்கம் நியூட்டன் மூன்றாம் விதி.
ஒவ்வொரு கர்மாவிற்கும்… அதற்கேற்ற குருமா..
இலை போட்டு பரிமாறப்படும்!
காற்றிற்கு எடை உண்டு.
Wings காற்றை கீழ் நோக்கி அழுத்துகிறது.
அதனால் காற்று இறக்கையை மேல் அழுத்தி தூக்குகிறது. இதனாலேயே.. விமானம் விழாமல் மிதந்து பறக்கிறது.!
11/18
Newton விளக்கம் Secular...மதசார்பற்ற விதி..
எந்த shape இறக்கைக்கும் பொருந்தும்..
வளைந்த Idly Shape தான் தேவை என்றில்லை..!
Bernoulli யால் தட்டையான shape இறக்கை.. பறப்பதை விளக்க முடியாது..!
மல்லாந்து பறப்பதை விளக்க முடியாது..!
12/18
சுதந்திர தினங்களில் காட்டப்படும் விமான சாகசம் போல் விமானம் and இறக்கை .. flying inverted.. சவாசனத்தில் பறந்தாலும்.. நியூட்டன் தியரி பொருந்தும்..!
ஆனால் இறக்கையின் மேல் பகுதியிலுள்ள lower pressure zone எப்படி உருவாகுகிறது என்பதை நியூட்டனின் விதியால் விளக்க முடியாது..!
13/18
Cambridge University யின் Prof Holger Babinsky, aerodynamics ( How Do Wings Work) காற்று வளைந்த இறைக்கையின் மேலும் கீழும் வேறு வேறு speed ல் செல்வதால் .. மட்டுமே அவை தூக்கப்படுவதில்லை என்கிறார்..!
14/18
Prof Mark Drela.. MIT ( Flight Vehicle Aerodynamics) .. vacuum or வெற்றிடம் இறக்கையின் மேற்பகுதியில் ஏற்படுவதாக ஒரு விளக்கம் கொடுக்கிறார்!
அருமை அண்ணன் கொடுக்கும் விளக்கம் எனக்கு ஏற்புடையதல்ல என்கிறார் கேம்பிரிட்ஜார்..( ‘ஆற்காட்டார்’ போல்.. இதுவும் ஒரு பாணி விளித்தல்)
15/18
சுப வீ ஜியைப் போல் சற்றேறக்குறைய .. அதே விஞ்ஞான அறிவு உள்ள
Albert Einstein பறப்பது பற்றி..
1916 ல் .. ‘Elementary Theory of Water Waves and of Flight’ என்ற கட்டுரையில் ..’பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதற்கான எளிய விளக்கம் இதுவரை என் கண்ணில் தென்படவில்லை..’ என்கிறார்..
16/18
தென்வடமேல்கிழக்கு ஆசியாவின் அரிஸ்டாட்டில்கள் வாழ்ந்த மண் தமிழகம் என்பதும்..
முருகன் என்ற முப்பாட்டனுக்கு…
மயிலில் விழாமல்...
முதுகு வளைக்காமல் ரவுண்ட் அடிக்க கற்றுக் கொடுத்த தமிழர்களும் இங்குண்டு என்பதை ..
ஐன்ஸ்டைன் அறிந்திருக்கவில்லை..!!
17/18
Evolution மூலம் அற்புதம் படைக்கும் இயற்கைக்கு….
நியூட்டனும்.. பெர்நூலியும்..மற்றும் இன்ன பிற திக பகுத்தறிவுவாதிகளுமா… பாடம் நடத்தினார்கள்..?
18அ/18
2 தியரிகளில்
ஒன்றும் முழு மெஜாரட்டி வருமா ?
ஒவ்வொன்றிலும் குறைபாடு! மூன்றாவது சூப்பராய் அனைவருக்கும் இன்பம் தரும் ஆன்மீக தியரி ஒன்றும் வருமென ஆவலுடன் இருப்போருண்டு
Spiders spin both sticky & non-sticky silk.
வலையில் நடக்கும் போது.. தன் காலில் ஒட்டாத பகுதி வழியாக நடக்கும்.
மேலும் to prevent getting stuck to the web தங்கள் tips of the legs ல் oily chemical ஐப் லிப்ஸ்டிக் போல் பூசிக் கொள்ளும்.
1/11
Flying insects .. are ‘proud’ of their traits..!
தேனீக்கள்..வண்டுகள் .. பறக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் .. தங்கள் சக்தி ..
‘ஜாதி’ குறித்து .. பெருமிதம். Positive Charge..!
காலங்காலமாக...வலைபின்னும் சிலந்திகளுக்கு.. இந்த விஷயம் தெரியும்..!
2/11
பறப்பவைகள் .. ‘grounded’ டாக இருப்பதில் சிரமம்..!
‘கால்கள்’ அவைகளின் Achilles heel என்பதை நன்கு உணர்ந்தவை Spiders..!
.. பூச்சிகளின் positive electrostatic charge க்குத் தகுந்தவாறு..
வலைகள் தங்கள் Shape ஐ Change செய்து catch the insects.