தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை!!

ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36

கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.
SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.

ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138.

பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41.

பெஸ்கா, பட்ராஜீ, இசை வேளாளர், சீவியர், ஜோகி, கொரச்சா, தெலுங்கு பட்டி செட்டி, தொம்மரா, நோக்கர், ஜம்புவானோடை, இது போல இந்த பட்டியலில் உள்ள 41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
DC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 68.

பட்டுதுர்காஸ், சக்கலா, தெலுங்கு பட்டி செட்டிகள், மொந்த கொல்லா, தொங்க போயர், தொம்பர்கள், நோக்கர்கள், போயர்கள் , இது போல இந்த பட்டியலில் உள்ள 68 சாதிகளில் 35 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
முற்பட்டபட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கை= 79.

ஆங்கிலோ இந்தியர், லண்டன் மிஷன், மலங்கரா, சட்ஸி, மைமன், நவாப், குதுப்பத்தான், நாயுடு, மூசிக பலிஜ குலம், கொண்ட ரெட்டி, இது போல இந்த பட்டியலில் உள்ள 79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.
இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது உண்டா? தமிழ்குடிகளால் வேறு மாநிலத்தில் அந்த மாநில அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியுமா?

ஆனால் இங்கு மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும், மற்றும் பிற மொழியினரும் இங்கு
இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.

இது யாருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தில் உள்ள சாதிய எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம். இதை பற்றி யாராவது இந்த நிலத்தில் பேசியது உண்டா?
இது தெரியாமல் தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை. ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல பொது வெளியில் பேசிக் கொண்டு தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.
இட ஒதுக்கீடு முறையில் தமிழ் சாதிகளை விட பிற மொழி சாதிகள் தான் அதிகளவு பயன் பெறுகிறார்கள்.

இதை கேட்க யாருக்கு தைரியம் உள்ளது??

இங்கு தான் தமிழ் சாதிகளுக்குள் அடித்து கொள்வதற்கு மட்டுமே நேரம் உண்டு.
இத்தனை உரிமைகளையும், அதிகாரத்தையும், பலன்களையும் பிற மொழி சாதியினருக்கு கொடுத்தவர்கள் திராவிடர்கள் தான். திராவிடர்கள் தான் இத்தனை பிற மொழி சாதிகளை இங்கு இடம் பெற செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை பிற மொழி சாதியினரும் அனுபவிக்க காரணமானவர்கள்.
இந்த மண்ணில் திராவிட ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்க தான் செய்யும். இதற்கான ஒரே தீர்வு மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு.

சட்டநாதன் அறிக்கை போல நாம் மக்கட்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டால் இங்கு பிற மொழி சாதியினர் பயன்பெறும் அளவு குறையும்‌‌.
தமிழ் குடிகள் ஆதரவு கொடுங்கள். இல்லை எனில் இந்த நிலத்தை பிற மொழி சாதியினர் ஆக்கிரமிப்பு செய்வது உறுதி. பாதி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். இழந்தவற்றை மீட்க, உரிமையை வெல்ல, நிலத்தை காப்பாற்ற, அதிகாரத்தை கைப்பற்ற, ஆட்சியை கைப்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_

Abdullah_ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

5 Dec
தலைவா நீ வா தலைவா!!

நீ ஜெயலலிதாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?

சொல்லு தலைவா??

ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம்.
நீ துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உன் காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது!!

நீ வா தலைவா.!!
எம்.ஜி.ஆர் பட கதாநாயகி லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கும் தெரியவாப்போவுது!!

நீ வா தலைவா.!!

நீ என்னமோ திமுகவுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க!!
Read 17 tweets
5 Dec
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது!!

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது.

மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல!!வெறும் ஊடக பிம்பங்களே!!
மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே!!

போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே??வெளியேறி இருக்க மாட்டானே??
லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது!!

ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்!!

ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
Read 9 tweets
30 Nov
#மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.

மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.

இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.

அத்தனை பெரும் உளவாளிகள்.

ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்
மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.

உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
Read 19 tweets
30 Nov
இரட்டை சொற்களுக்கான விளக்கம்.

#தமிழ்_அறிவோம்

#குண்டக்க_மண்டக்க

குண்டக்க : இடுப்புப்பகுதி
மண்டக்க : தலைப் பகுதி

சிறுவர்களை கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்தெந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்.
#அந்தி_சந்தி

அந்தி : மாலை நேரத்திற்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி : இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

#அக்குவேர்_ஆணிவேர்

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.
ஆணி வேர் : செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்.
#அரை_குறை

அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

#அக்கம்_பக்கம்

அக்கம் : தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம் : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.
Read 16 tweets
29 Nov
உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள்??

1- தமிழீழ காவல்துறை
2-குற்றத் தடுப்புக் காவல்துறை
3- குற்றப் புலனாய்வுப் பிரிவு.
4- தமிழீழ வைப்பகம்.
5- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
6- தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
7- சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
8- கிராமிய அபிவிருத்தி வங்கி.
9- அனைத்துலகச் செயலகம்.
10- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
11- சுங்க வரித்துறை.
12- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
13- அரசறிவியற் கல்லூரி.
14- வன வளத்துறை.
15- தமிழீழ நிதித்துறை.
16- தமிழீழ நீதித்துறை, நீதிமன்றங்கள்.
17- கலை பண்பாட்டுக்கழகம்.
18 மருத்துவப் பிரிவு.
19- திலீபன் சிறப்பு மருத்துவமனை.
20- பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
21- மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
22- சுகாதாரப் பிரிவு.
23-ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
Read 22 tweets
27 Nov
தாயகக் கனவினில்
சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே!!
வீரவணக்கம்!! வீரவணக்கம்!!

கிட்டு
நடுக்கடலிலிருந்து எழுப்புகிறான்.

அங்கயற்கண்ணி
ஆழ்கடலிலிருந்து எழுப்புகிறாள்.

திலீபன்
பட்டினி பந்தலிலிருந்து எழுப்புகிறான்.

மில்லர்
வெடி வாகனத்தோடு எழுப்புகிறான்.

#மாவீரர்நாள்2020
தமிழ்ச்செல்வன்
புன்னகையோடு எழுப்புகிறான்.

மாலதி
போர்க்களத்திலிருந்து எழுப்புகிறாள்.

நடேசன்
வெள்ளைக்கொடியோடு எழுப்புகிறார்.

ஒருலட்சம் உயிர்கள்
ஓலமிட்டபடி எழுப்புகிறது.

சலனமற்ற விழிகளால்
இதயத்தை எழுப்புகிறான்
பாலசந்திரன்.

எத்தனை உயிர்கள், துயர்கள், வலிகள்!!

#மாவீரர்நாள்2020
அழிந்துபோகுமோ அத்தனையும்
புதைந்துபோகுமோ மொத்தமும்
முடிந்துபோகுமோ
உறங்கா இரவுகள்??

ஒளிர்ந்து கருகியது
உரமாகத்தானே
தமிழீழ மண்ணில்
தலைமுறை விளையாடத்தானே!!

சாவை அணைத்துக்கொண்டது
அறத்தால்தானே!!
யாரொருவரும் முன்நிற்க முடியா
மறத்தால் தானே!!

அலைஅலையாய்
மாவீரர்
தன்னை கொடுத்தார்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!