விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெர்த்தில் (Western Australia ) பாராளுமன்றம் முன்னே நடந்த நிகழ்வில் சகோதரி #திருமதி_தனலட்சுமி_ரவிசந்திரன் அவர்கள் #நாம்_தமிழர்_கட்சி சார்பாக உரையாற்றிய காணொளி...
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெர்த்தில் (Western Australia ) பாராளுமன்றம் முன்னே நடந்த நிகழ்வில் சகோதரி #திருமதி_தனலட்சுமி_ரவிசந்திரன் அவர்கள் #நாம்_தமிழர்_கட்சி சார்பாக உரையாற்றிய காணொளி...
அறிக்கை: கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்! – #சீமான்_அறிவுறுத்தல் | #நாம்_தமிழர்_கட்சி
காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடலூர், திருவாரூர், நாகை மாட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தொடர்ச்சியாக இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படும் கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் மாவட்டங்களில் தற்போது வெள்ளம் ஏற்படுத்திய - 2/9
அங்குள்ள ஏரிகள் யாவும் நிரம்பி வழிவதாலும், ஆறுகளிலிருந்து பெருகிவரும் உபரி நீரும் சேர்ந்து மாவட்டம் முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளதால் மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், கடலூர் - 3/9
அறிக்கை: வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – #சீமான்_வாழ்த்து | #நாம்_தமிழர்_கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் - 1/11
உழவர் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்து பத்து நாட்களுக்கும் - 2/11
மேலாக டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போரினை முன்னெடுத்து வருவது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விவசாயச்சங்கங்கள் நாளை முன்னெடுக்கவிருக்கும் நாடு தழுவிய பொது அடைப்புப் - 3/11
தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்...!
சிறப்பு வரலாற்று நெடுந்தொடர்...!
இந்த உலகத்தில் ஒரு சிறந்த தலைவனைக் பெற்ற எம் இனம் அவன் வரலாற்றைத் அறியாமல் வாழ்வது அவமானம்...
முடிந்தவரை படித்து முடிந்த வரை பகிருங்கள்...!
#செங்கொடி_ஏந்தி....
96,000 ட்ராக்ட்டர்கள்
22,000 லாரிகள்
6 மாதத்திற்கான உணவு பொருட்கள்
குளிரை தாங்கும் போர்வைகள்
செல் ஃபோன் சார்ஜர்கள் உள்ளிட்ட
அனைத்து விதமான பொருட்களுடன்
தலைநகர் #டில்லியில்
1 கோடியே 40 லட்சம் விவசாயிகள் களத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்..!!! - 1/3
உலகிலேயே மக்கள் அதிகமாக கூடி
முன்னெடுத்த போராட்டம் இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மோடியின் அடிவருடி ஊடகங்கள்
இந்த வரலாற்று செய்தியை மூடி மறைக்க முயல்கின்றன.
எனதருமை உறவுகளே....
உங்கள் கைகளில் தவழும் ஒவ்வொரு கைபேசியும் ஒரு ஊடகம்தான் - 2/3
இந்த வரலாற்று சிறப்புமிக்க முற்றுகை செய்தியை உலகம் முழுக்க கொண்டுசெல்வதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொருப்புண்டு..!!!
கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கு தமிழில் நடைபெறவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் நாம்தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்த வழக்கு வெற்றி.
வருகின்ற வெள்ளிக்கிழமை கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு - 1/5
வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் நாம்தமிழர் கட்சியின் சார்பாக, கரூர் மண்டலச்செயலாளர் திரு ரமேஷ் இளஞ்செழியன் அவர்களின் பெயரில் மனுகொடுத்து இருந்தோம். அறநிலையத்துறையினரிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில் அந்த குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி - 2/5
சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளையில் வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் மண்டல நாம்தமிழர் கட்சியின் சார்பாக திரு ரமேஷ் இளஞ்செழியன் பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது (WP/196/12/2020). பதிவு செய்ய பட்ட அந்த வழக்கு விசாரணையின் வரலாற்று பெருமைமிக்க தீர்ப்பு - 3/5