மற்றொன்றில்.. #சுப்பாராவ்.. கையெழுத்து...
இப்ப புரியுதா மோடி ஏன் ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தார் என்று ?
ப.சி. மாட்டியது இதில் தான்...
(சுப்பாராவும்....
வேணுகோபால்
ரெட்டியும்...ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்தவங்க)
பாகிஸ்தானுக்கு கொடுத்த பிரிண்டிங் மெசினை வைத்து சராசரியாக ஒரு மாதத்திற்கு ₹50 ஆயிரம் கோடி இந்திய நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புழங்கவிட்டனர்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை உருவாக்கியதும் இதே பணம் தான்.
ஹவாலா மூலமாக இந்த பணம் இந்தியாவிற்குள் 2004-14 காலத்தில் பெரும் அளவில் வரத்தொடங்கியது. இந்த பணம் ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் புழங்கியது.
பாகிஸ்தான் அச்சடிக்கும் பணத்தை வைத்து இந்தியாவில் அசையா சொத்துக்களை வாங்கி குவிப்பது.
அதனால் தான் நிலத்தின் மதிப்பு 2004-14 காலத்தில் நினைத்து பார்க்கமுடியாத அளவு எகிறியது.
திமுக ஆட்சி காலமான 2006-2011 தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான ரியல் எஸ்டேட் கம்பெனிகள் தமிழ்நாட்டில் உருவானது.
திமுகவில் கட்டப்பஞ்சாயத்து செய்தவனெல்லாம் திடீர் ரியல் எஸ்டேட் அதிபர்களாக மாறினார்கள். விவசாயிகளின் நிலத்தை மிரட்டி பிடுங்கி விலைநிலமாக மாற்றினார்கள்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டது.
பாகிஸ்தான் அச்சடிக்கும் இந்திய நோட்டுகள் தான் அனைத்திற்கும் மூலதனம். திமுக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதற்கு பின்னால் இருந்த சூட்சமமும் இதுவே.
ஒரு சாமாணியன் நினைத்தால் ஒரு விவசாய நிலமோ/வீடோ வாங்க முடியாது அளவு நிலத்தின் விலை உயர இதுதான் காரணம்.
அதாவது 2004ல் ₹10000 மதிப்புள்ள ஒரு இடத்தின் மதிப்பு 2014 முடிவில் ₹10 லட்சமாக உயர்ந்தது. அதாவது 100 மடங்கு நிலத்தின் விலை உயர்ந்தது.
இதே பாக்கிஸ்தானின் கள்ள பணம் தான் திமுக போன்ற பல அரசியல் கட்சிகளை பண மதிப்பிழப்பிற்கு எதிராகவும் காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசவைத்தது.
நம்ம நாடு வாங்கின இடத்திலிருந்து தான் பிரிண்டிங் பேப்பரை பாகிஸ்தானும் வாங்கிருக்காங்க..
அதுக்கு ஐடியா கொடுத்தது யாரு?...
வேற யாரு நம்ம செட்டி சிதம்பரம் தான்.
நாட்டின் பொருளாதாரத்தை சேதமாக்கும்னு தெரிந்தும் பழைய மெசினை அதுவும் எதிரி நாட்டுக்கு விப்பானா?... நம்ம செட்டி சிதம்பரத்தின் மூளை அப்படி. ஹார்வர்ட்ல படிச்சவர் ஆச்சே !
அதுல கிடைக்கிற சில கோடிகளுக்காக நாட்டுக்கே துரோகம் செய்த ப.சி. மாதிரி காங். திமுக கைக்கூலிகளை கழுவில் ஏற்றாத வரை நாடு உருப்படாது.
பழைய நோட்டுக்களை ஒழித்த மாதிரி இவர்களையும் ஒழிக்க வேண்டும்.
நன்றி: குமரன் மார்த்தாண்டம் 🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்... ஏனெனில் அதன் பழக்கத்தை யாராலும் மாற்ற முடியாது. அது மாதிரி கோடி கோடியாய் வருமானம் வந்தாலும்
அவர்களால் திருடாமல் இருக்க முடியாது.. ஏனெனில் அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.
தயாநிதி மாறன் "2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, எக்ஸ்சேஞ்சையே வைத்துள்ளார்...
...என்று தயாநிதி மாறன் குடும்ப சண்டையின் காரனமாக பதவி விலகிய பின் ராஜா தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக வந்த பிறகு காற்றில் கசிய ஆரம்பித்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழியையும்.. ராசாவையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலின் சொல்லி நாங்கள் தான் பெரம்பலூர் சாதிக் பாட்சா வை கொன்றோம். என்று சென்னை பிரபாகர் இன்று மீடியா முன்பாக வாக்குமூலம் அளித்தார்...🤔
இந்த வார போலி செய்திகள் 1) போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் இந்தியா ஆதரவு
Fact : மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் தேவைப்படும் கஞ்சாவை ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்க மட்டுமே இந்தியா ஆதரவு. எனவே கஞ்சாவிற்கு 100% தடை தொடரும்.
2) ஊட்டி ரயில் தனியாருக்கு விற்கப்பட்டது
Fact: தனியார் நிறுவனத்திற்கு வாடைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் நடிகர்கள் உதயநிதி, விஜய் திரைப்படங்களுக்கு மொத்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனியாருக்கு விற்று விட்டார்கள், விலையை ஏற்றி விட்டார்கள் என்பது போலி செய்தி.