13.96 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே மாதத்தில் குறைந்தபட்சம் 3 முறையில் இருந்து அதிக பட்சமாக 41 முறை வரை refill வழங்கப்பட்டிருக்கிறது
3.44 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே நாளில் குறைந்தபட்சம் 2 முறையில் இருந்து அதிக பட்சமாக 20 முறை வரை refill வழங்கப்பட்டிருக்கிறது
56 இலட்சம் பேர் கேஸ் இணைப்பு வாங்கியதோடு சரி. அதன் பிறகு refill செய்யவே இல்லை.
1.05 கோடி பேர் இணைப்பு வாங்கிய பிறகு அதிக பட்சமாக 3 முறை refill செய்திருக்கிறார்கள்.
உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கிய இணைப்புகளின் மொத்த சராசரி ஆண்டுக்கு 3.21 சிலிண்டர்கள் மட்டுமே!
பெரும்பான்மையான இணைப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே பயன் படுத்தியிருப்பதையும், 10 இலட்சம் இணைப்புகள் மட்டும் நம்ப முடியாத அளவுக்கு அதிகமாக பயன் படுத்தியிருப்பதையும் வைத்து பார்க்கும் போது, டீலர்ஷிப் மட்டத்தில் பாஜகவினர் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
சிஏஜி அறிக்கையில் ஊகத்தின் அடிப்படையில் எழுந்த குற்றச்சாட்டுக்கே ஆ. ராசாவின் மேல் பழி சுமத்திய பாஜக, இப்போது அனைத்தும் on record இருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அந்த துறை அமைச்சரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொரோனா டைம்ல தான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங் நடத்த முடியுமாம். ஆனா நீதிமன்றம் உத்தரவு போட்ட படி இடத்தை காலி பண்ண முடியாதாம்.
அதுவும் எப்படி? ஏப்ரல் 2020க்கு முன்னாடி காலி பண்ணனும்னு ஆகஸ்ட் 2018ல போட்ட உத்தரவு! மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிச்சதாலதான் எல்லாம் கெட்டுப்போச்சாம்!
இது ஒண்ணும் இதுங்களுக்கு புதுசு இல்ல.
2017ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியோட கட்டிடத்துல கடைய போட்டுட்டு, வாடகையை மாநகராட்சி உயர்த்தும் போது, அதை எதிர்த்து கோர்ட்டுல வழக்கு போட்டவங்கதான்.
கோர்ட்டு காதை பிடிச்சு திருகி வெளியே போக சொல்லிச்சு!
கோச்சடையான் படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத வழக்கில், 3 மாதத்துக்குள் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று குற்றவாளி லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு
தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை
இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!
"உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்குது. அதனால தண்டனை குடுக்கும் போது கொஞ்சம் பார்த்து குடுங்க"ன்னு நீதிபதி குன்கா கால்ல விழுந்து கதறி அழுத அந்த A1 யாருன்னு தெரியுமா அடிமைகளே!