*முதல் வடை*
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்டில் 15 லட்சம் போடுவேன். 😄
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு. 😄
*மூன்றாவது வடை*
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்.
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொழுத்துங்கள்.
*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில் டொமோட்டோ சிப்ஸ் இருக்கு. அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்.
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது .
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில் புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக!!
*ஐந்தாவது வடை*
GST வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஒடும்.
GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும் நாம் கடன் கொடுக்கலாம்.
அடுத்த மாதமே 70 வருடமா ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்து இருந்த 1.75 லட்சம் கோடி ஸ்வாகா.
*ஆறாவது வடை*
வருடம் 2 கோடி பேருக்கு வேலை உறுதி
எல்லாம் பக்கோடா போட்டு பிழைத்து கொள்ளவும்.
*ஏழாவது வடை*
இந்தியாவை குஜராத் மாநிலம் போல் முன்னேற்றி காட்டுவேன்
அமெரிக்க அதிபர் வரும் போது
சீன பெரும்சுவர் போல் கட்டியது தான் அது.
*எட்டாவது வடை*
ஊழல் செய்தவர்கள் சொத்து பறிமுதல் செய்யபடும்
விஜய் மல்லையா,நீரவ் மோடி
லலித் மோடி
தப்பி ஒட்டம். இன்றுவரை அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை.
*ஒன்பதாவது வடை*
மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்துக்கு புல்லட் ரயில் கொண்டு வர முடிவு
இரயில்வே தனியாருக்கு விற்பனை.
*பத்தாவது வடை*
டிஜிட்டல் இந்தியாவில்
எல்லோருக்கும் வங்கி கணக்கு
இனி வரவு செலவு கண்காணிக்க படும். இதுவரை ஒவ்வொரு வங்கியாக திவால் ஆகிக் கொண்டே இருக்கு.
*பதினொன்றாவது வடை*
பிஜேபி ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் டீசல் லிட்டர் 50 ரூபாய்க்கு கொடுக்கபடும்.
எண்ணெய் நிறுவனங்கள் உங்க இஷ்டபடி விலை வைத்து கொள்ளலாம். இப்பவிலை Rs.87
*பனிரெண்டாவது வடை*
சமையல் கேஸ்விலை 400 ருபாய்க்கு கொடுக்கப்படும்.
இப்ப 950.
*பதிமூன்றாம் வடை*
உலக நாடுகள் வசம் நட்புறவு மேற்கொள்ளப்படும்
உலக நாடுகளுக்கு தொடர் பயணம்.
வருடத்தில் 365 ல் 350 நாள் வெளிநாட்டு பயணம் காரணம் நட்பு!! வாங்க பழகலாம். விளைவு??
இந்தியாவில் இருந்து எட்டி பார்க்கும் தூரத்தில் இருந்த ஸ்ரீலங்காவை சீனா 90 ℅ ஆக்கிரமித்து விட்டது.
*பதினான்காம் வடை*
மோடியின் ஆளுமை திறன் பார்த்து உலக நாடுகள் அச்சம் 56;
சீனா இந்தியாவின் எல்லைபகுதியில் ஊடுருவல் 40 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆளுமை மோடியின் அதிரடி தாக்குதல் 59 App முடக்கம்.
*பதினைந்தாம் வடை*
இந்தியாவின் மண்ணை எவருக்கு விட்டு தர மாட்டோம்.
சீனா இந்தியாவில் சில பகுதியை ஆக்கிரமித்து விட்டது
ராஜ்நாத். அறிவிப்பு.
ஒரே நாளில் இத்தனை வடை சாப்பிட்டதால் நெஞ்சு கரிக்குது.
நாளை மீதி *சுட்டவடையோடு* வருகிறேன் சரியா 😄😂😂
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீ ஜெயலலிதாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?
சொல்லு தலைவா??
ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம்.
நீ துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உன் காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது!!
நீ வா தலைவா.!!
எம்.ஜி.ஆர் பட கதாநாயகி லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கும் தெரியவாப்போவுது!!
நீ வா தலைவா.!!
நீ என்னமோ திமுகவுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க!!
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது!!
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது.
மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல!!வெறும் ஊடக பிம்பங்களே!!
மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே!!
போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே??வெளியேறி இருக்க மாட்டானே??
லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது!!
ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.
SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.
ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138.
பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.