அடம் ஸ்மித்ன் முழுமையான செலவினங்கள் அடிப்படையிலான அனுகூலங்கள் பற்றிய கோட்பாடு(Theory of Absolute Cost Advantage) ஒரு அரசியல் பொருளாதாரப்புரிதல் அற்ற அரைவெந்த கோட்பாடு.

இதற்கு உதாரணமாய் இந்தியா, சீனா என்ற இரண்டு நாடுகளை எடுத்துக்கொள்வோம்.
இந்த நாடுகள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதை நாம் அறிவோம். இங்கே உதாரணத்திற்கு பால், செல்போன் என்ற இரண்டு பொருட்களை மட்டும் எடுத்துகொள்வோம்.

இந்தியாவை விட சீனா பால் உறுபத்திக்கு அதிகம் செலவு செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அதேசமயம் செல்போன் உற்பத்தியில் இந்தியாவை விட சீனா மிகக்குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதாகவும் எடுத்துக்கொள்வோம்.

இந்தியா== [பால் - 15, செல்போன் - 1500]
சீனா===== [பால் - 35, செல்போன் - 750]
(மேலே தரப்பட்டுள்ளது உழைப்பின் அளவு)
அப்படியானால் பால் உற்பத்தியை குறைந்த செலவில் 15க்கு இந்தியாவும் , செல்போனை குறைந்த செலவில் 750க்கு சீனாவும் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த 15 மற்றும் 750பது தான் முழுமையான செலவீங்கள்(absolute cost).
ஒருத்தம் கம்மியாக உற்பத்தி செலவில் செய்யும் போது எதுக்கு இன்னோருத்தர் அதனை உற்பத்தி செய்ய வேண்டும், அதற்கு பதிலாக பரஸ்பரம் பொருட்களை விற்றும், வாங்கியும் பரஸ்பர பலன் அடையளாமே என்பது தான் கிட்டத்தட்ட இந்த கோட்பாட்டின் சாராம்சம்.
(இதனை நாடுகளுக்கு மத்தியிலானதாக மட்டும் அல்லாமல் சந்தைக்கு-சந்தை, ஊருக்கு-ஊர் இந்தமாதிரி எப்படி வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.)

==========================

இங்கே தான் முதலாளியத்தின் இயக்கவிதியை ஆடம் ஸ்மித் புரிந்துகொள்ளவில்லை அல்லது மறுக்கிறாடர்.
முதலாளியம் போட்டி முதலாளியமாக வளர்ந்த போது முதலாளிகள் தங்களுக்கு இடையில் போட்டியை வளர்த்துக் கொண்டனர். அந்த போட்டியின் விலைவால் உற்பத்தியை அதிகரிப்பதன் வாயிலாய் மட்டுமே பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்பதை உணர்ந்தனர்.
உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது புதிய தொழில்நுட்பங்களை உற்பத்தியில் புகுத்துவது, தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது, தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதன் வாயிலாய் பொருட்களின் உற்பத்திச் செலவை கட்டுக் கொண்டுவருவது இவையெல்லாம் தான் பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும்.
அடிப்படையில் உற்பத்திச் செலவை குறைப்பது என்பது சுரண்டுவதில் சென்று மட்டுமே முடிய முடியும்.
இதனை இன்று ஏகாதிபத்தியங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன.
ஏகாதிபத்திய நாடுகளின் உள்ள சட்ட நடைமுறைகள் தொழிலாளர்கள் பெருமளவில் சுரணடப்படுவதை பாதுகாக்கின்ற காரணத்தாலும், அங்கே ஆகின்ற பொருட்செலவை விட மூன்றாம் உலக நாடுகளின் கனிம வளங்கள், மலிவான உழைப்பு அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு, அங்கேயே திரும்பவும் பொருட்களை விற்றுவிட்டு வெறும்…
…லாபத்தை மட்டும் கொண்டு சென்று விடுகின்றனர். இதுவே இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் நிலையும் இது தான்.

இப்படியான சூழ்நிலமைகளின் ஆடம் ஸ்மிதின் கோட்பாடுகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதது.
மேலும் முதலாளியத்தின் இயக்கத்தைப் பொருத்தமட்டில் அது எல்லையில்லாமல் சுரண்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

அமேசான் நிறுவனத்தை நீங்கள் பார்த்தீர்களானால் அதன் லாபத்தைக் கொண்டு இந்தியா போன்ற இரண்டு நாடுகளுக்கு பட்ஜெட்டைப் போட்டு விடலாம். அந்த லாபம் எங்கிருந்த வந்தது.
இப்போதுள்ள சந்தை விதிகளில் ஆடம் ஸ்மித்ன் இந்த கோட்பாடெல்லாம் கழிவறை காகிதமாகக் கூட பலன் தராது.
@threadreaderapp unroll plz

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tamil🖤❤️

Tamil🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Dravidan_dk

25 Nov
#புலிகளின்காவலர்_வீரமணி

”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?” விகடனின் கேள்வி

”விடுதலைப் புலிகளின் தலைவர் #பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் Image
பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

1986-ம் ஆண்டு Image
நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி Image
Read 13 tweets
20 Oct
கடவுளானாலும்...?

கடவுளானாலும், காந்தியார் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரைதான் - பயன்படவில்லை என்றால் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி அவை குப்பைக் கூடையில்தான்.
இதோ ஒரு தகவல்:

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ 'எங்கள் ஆட்சியில் அய்யா பெரியார் போராட்டம் நடத்துவதா?' என்று கூறி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
ஒருமுறை அல்ல, இருமுறை சட்டம் இயற்றினார்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டு 206 மாணவர்கள் 18 மாதங்கள் பயிற்சி பெற்று தீட்சையும் பெற்றனர் (2008).
Read 8 tweets
13 Oct
Marriage..

-Periyar

Married couple should behave to each other like bosom
friends. In any matter, the bridegroom should not have the vanity that he is
the husband. The bride also should behave in such a manner as not to think of
herself as her husband's slave and cook.
Married couple should not be hasty in bringing forth children. It will be good
if children are born at least three years after the marriage.
Married people should spend according to what they earn. They should not
borrow. Even if the income be meagre,
they should save at least a little. This
is what I would call discipline in life.
Married people should have a helpful bent of mind. Even if they cannot do
good, they should desist from doing harm.
Read 15 tweets
10 Oct
ஆச்சாரியாருக்கு பெரியார் பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”

நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார்.
நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
Read 11 tweets
9 Oct
தத்துக்கிளி

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?
பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரி : ஆஹா, உண்டு!
அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான்.
Read 5 tweets
9 Oct
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!"

பிற எந்த மதமும் சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தவில்லை. ஜெகத் குருக்கள் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவதில்லை. பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் - தேவடியாள் மக்கள் என்று இழிவு செய்வதில்லை.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும், சங்கராச்சாரியாரே பூணூல் போடும் சூட்சமம் என்ன? கடவுள்களையே ஜாதிவாரியாகப் பிரிக்கும் கும்பல் இன்னொரு மதத்தைப் பற்றிப் பேச யோக்கியதை உடையது தானா? 'வைத்தியரே முதலில் உமது சீக்கைச் சரி செய்து கொள்வீர்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!