*அன்பே சிவம்* என்றால் உங்கள் கடவுள்கள் கைகளில் *வேலும் சூலமும் எதற்கு?... வேர்க்கடலை கொறிக்கவா?*
இந்த வாசகங்கள் 50 வருஷங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் பொது சுவர்களில் திக/திமுகவினர் எழுதி இருந்த வாசகங்கள் இவை.
இவற்றை பற்றி யோசித்தபடி நான் அமர்ந்து இருந்த இடம் பெங்களூர் ISKCON கோயில்.
ஹும், ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த சாமிங்க எல்லாம் கையில் கத்தி கபடான்னு வெச்சுகிட்டு இருக்குங்க? கருணையே வடிவம் கடவுள்ன்னா எதுக்கு இதெல்லாம்?
அவங்க கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல முடியலியே என்னால?
சாமி! உனக்கு நா பூஜ பண்ணறேன்; உண்டில காசு போடறேன்; மொட்ட கூட அடிச்சுக்கறேன் - நீ எனக்கு இத இப்படி செஞ்சுதான்னு கேக்கறது வியாபாரம் இல்லையான்னு கேக்கறாங்களே. அதுவும் சரிதானேன்னு தோணுது. இப்படி எல்லாம் இருந்தா அது என்ன சாமி?... இப்படி யோசிச்சபடி இருந்தபோது
ஓ... க்ருஷ்ணா... நான் நினைச்சுகிட்டு இருந்ததுக்கு பதில் அந்த பெண்மணி மூலமா சொல்றியா க்ருஷ்ணா?
ஶ்ரீனி... அப்படி என்ன நினைச்சுகிட்டு இருந்தே?
என்ன க்ருஷ்ணா இப்படி கேக்கற? உனக்கு தெரியாதா?
மறுபடியும் தான் சொல்லேன் ஶ்ரீனி
கருணையே கடவுள். அன்பே சிவம் என்றால் அந்த கடவுள்கள் கையில் கத்தி கபடா எதுக்கு?
ம்ம்ம்ம்.. நல்ல கேள்விதான். இது எல்லாம் உனக்கே தோணித்தா இல்ல,
யாரும் உன்ன கேட்டாங்களா?
இல்லை க்ருஷ்ணா... பல வருஷங்களுக்கு முன்னாடி சுவரில் எழுதினத படிச்சது... இது இப்பல்லாம் சோஷியல் மீடியாக்கள்ல அடிக்கடி படிக்கறேன் க்ருஷ்ணா.. அதான் மனசு கொஞ்சம் கொழம்பிப் போச்சு
ஶ்ரீனி... ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ! விவாதம் எல்லாம் நல்லதுதான்.
*ஆனா இப்ப லோகத்தில பலரும் அப்படி இல்லே என்கிறது வருத்தமான விஷயம்தான்.*
*ஆனா என்ன செய்யறது? இந்த ஸ்டேஜை தாண்டித்தான் பலரும் போயாகணும்!*
*இப்படி பலரும் ஆன்மீகத்தில முதல் சில படிகளில இருக்கறாங்க. இவங்களை வெச்சா ஆன்மீகத்தை எடை போடணும்?*
அப்போது.....
*ஹரே க்ருஷ்ணா.... தீபாராதனை முடிஞ்சு ப்ரசாதம் தரா... போய் வாங்கிக்கங்க.. உங்க மனகிலேசம் எல்லாம் பொடிப்பொடி ஆயிடும்* என்று சொன்னார் அங்கிருந்த ஒரு க்ருஷ்ண சேவகர்.
Dr Raghvendra Rao from Bangalore has sent a useful post, regarding coming Vaccination ... answering all possible Questions we might’ve. You may like to check it out, if you have any:
~~~~~~~~~~~~
FAQ’s on Covid Vaccines:
1. When is the Corona vaccine likely to be available?
Probably the Government will get it by January and the private market by March.
2. _Do we all need to take it?_
Yes, all should take it.
3. _Who will get it first?_
It will be prioritised. First frontline workers and first
responders like paramedical staff, civil servants, police, army, politicians and their relatives will get it first. People more than 50 years of age and those with co-morbidities like diabetes, HT, transplant and chemotherapy patients will get it next.
@esan_shiv முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதில் கவனம் வையுங்கள்.
மொத்தம் 12 ராசிகள்; 27 நட்சத்திரங்கள். இது அடிப்படை
பொதுவாக நாம் அனைவரும் #பெயர்ச்சி என்றவுடன் (அது ராகு/கேது, குரு, சனி) ஒரு பயம் கலந்த படபடப்பு அடைகிறோம்.
இது பற்றி எனது நண்பர் (ஜோதிடத்தில் கை தேர்ந்தவர்.
@esan_shiv But he's an Ayurvedic Doctor practising for the past 30 years or so) அவரிடம், "குறிப்பாக #சனிப்பெயர்ச்சி என்றால் ஏன் ஒரு பதட்டம். சனீஸ்வரர் அப்படிப்பட்ட கிராதகனா? இந்த படபடப்பை குறைக்க வழியே இல்லையா?" என்று மூன்று வருடங்களுக்கு முன் கேட்டேன்.
ஒரு விவரமான பதிவையே எனக்கு அனுப்பி
@esan_shiv வைத்தார். அதை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்.
முடிவாக அவர் சொன்னது. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் அந்தந்த ராசிக்கு தகுந்தாற்போல் 9 நற்குணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும். எந்த கிரஹப் பெயர்ச்சி பற்றியும் கவலைப்பட தேவையில்லை
ருக்கு (என் மனைவி) ... எனக்கு மிகவும் பிடித்த வெத்தக் குழம்பு செஞ்சுட்டு எனக்காக காத்துண்டு இருந்தாள். எனக்கு வெத்தக் குழம்பு ரொம்ப பிடிக்கும்னு பாப்பா (என் அம்மாவை அப்படித்தான் அழைப்போம்) சொன்னதால்
இன்னும் ருசியாக செய்வது எப்படினு அவளோட அப்பாட்ட (என் மாமனார் பிரசித்தி பெற்ற சமையல் வல்லுனர்) கேட்டு தெரிஞ்சுண்டு மிகவும் ருசியாக வெத்தக் குழம்பு செய்வதில் கைதேர்ந்தவள் ஆகிவிட்டாள்.
ஆனால் என்ன செய்வது... அவள் ஒவ்வொருவாட்டியும் வெத்தக் குழம்பு எவ்வளவு ருசியாக செஞ்சாலும்... எனக்கு
பாப்பா செஞ்ச வெத்தக் குழம்பு தான் ஞாபகம் வரும்.
அதனால் ருக்கு செய்த வெத்தக் குழம்பை பாராட்டினதே இல்லை. ஒரு 'கட்டு' கட்டினாலும் ஏதோ ஒண்ணு கொறையறது மாதிரியே இருக்கும். அதனால #பாராட்டினதே_இல்லை.
ஒரு நாள் நானும் ருக்குவும் திருவல்லிக்கேணிலேந்து சென்னை திருவொற்றியூர் தாண்டி பாப்பா
கதை சொல்லியிருப்பார். இதுவும் நாம் அனைவரும் கேட்ட கதை தான். #அம்புலிமாமா படித்தவர்களுக்கு ஞாபகம் வரும். சிறுவயதில் வீட்டில் தாத்தா-பாட்டி போன்ற பெரியவர்கள் சொன்ன கதைகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.
நாம் தான் அது வெறும் பொழுதுபோக்கிற்காக சொன்ன கதை என்று அப்போது கேட்டு
விட்டு மறந்து விட்டோம்.
ஆனால் அந்த கதையை ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் எழுதி அதை தமிழாக்கம் செய்து காசு பார்க்கிறார்கள்.
இந்த செயலை என்னவென்று சொல்வது?
சரி.... விடுங்க.... இப்போது இந்த #பெரிசு... கதை சொல்றேன். கேளுங்க.... இதை படித்து விட்டு உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு