#பாட்டி_சொல்லைத்_தட்டாதே!!"



மதம் பரப்பிய இங்கிலாந்தில் இருந்து இப்போது 2ம் கொரோனா வருகிறது என்ற அதிர்ச்சி செய்தி கேட்கும் போது ஏனோ என் பாட்டியின் ஞாபகம் வருகிறது.

#ஆச்சாரம் = #சுத்தம்; #தீட்டு_இல்லை

பள்ளிக் கூடத்திலிருந்து வந்தவுடன் ஆசையாக
ஓடிவந்து *'பாட்டி'* என்று கட்டிக் கொள்ளப் போன போது

*"இரு.. இரு.. இரு. மேல பட்டுடாதே.. போ..போயி கைகால அலம்பிண்டு யூனிஃபார்ம மாத்தி வேற டிரஸ் போட்டுண்டு வா.."*

என்று விரட்டி விட்ட பாட்டியை பார்த்து பயங்கரமா கோபம் வந்தது. #பெரிய_ஆசாரம்... #பொல்லாத_ஆசாரம்.😕*
சாதம் போட்ட கையோடு நெய் கிண்ணத்தைத் தொட்டபோது *"ஏண்டா இப்படி பத்து கையோட நெய் கிண்ணத்த தொடற? அந்தக் கிண்ணத்த தனியா வை"* ன்னு பாட்டி சத்தம் போட்ட போது

#என்ன_பெரிய_பத்து_எட்டுனு? அப்படினு எரிச்சலாதான் வந்தது.

காலேஜ் ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டார்கள்.
இடது கையால் தட்டைப் பிடித்துக் கொண்டு அப்பறம் அதே கையால தண்ணி டம்ளர எடுத்து குடிச்சதை கண் கொட்டாம பாத்துண்டே இருந்தா பாட்டி.. 🤔🤔

சாப்பிட்டு எழுந்துக்கற சமயத்துல ஃபிரண்ட கூப்பிட்டு #"தட்டோட_டம்ளரயும்_எடுத்துண்டு_போய்_அலம்பிடு.. #எச்சல்_தட்டை_தொட்ட_கையோட_டம்ளரயும்_தொட்டுட்ட"
அப்படினு ஆர்டர் போட்ட பாட்டிய பாத்து ரொம்ப அவமானமா இருந்தது.

அப்பறம் ஃப்ரண்ட்ஸ் கிட்ட பாட்டி அப்படி சொன்னதுக்காக எவ்வளவு தடவ 'சாரி' சொன்னேனு கணக்கே இல்லை..

#நகத்தைக்_கடிச்சுண்டே சுவாரசியமா ஏதாவது புத்தகம் படிக்கும் போது எதேச்சையா திரும்பி பாத்தா ஊஞ்சல்ல உக்காந்துண்டு பாட்டி
என்னையே பாத்துண்டிருப்பாள்.

#"போ.. #போய்_கை_அலம்பிண்டு_வா.. #நாளைலேர்ந்து_அந்த_நகத்துல_வேப்பெண்ணை_தடவி_விட்டாதான்_சரியா_வரும்" என்று *மிரட்டும் பாட்டிய நம்மால ஒண்ணும் பண்ண முடியலயேன்னு செம கடுப்பா இருக்கும்*

ரெண்டாங்கட்டு மாட பிறைல பசுஞ்சாணி உருட்டி வைத்திருப்பார்கள்.
கொஞ்சம் சாணிய கரைச்ச தண்ணியால சாப்பிட்ட எடத்த சுத்தம் பண்ணிட்டு அப்பறம் துணியால துடைக்கணும்.

காலங்கார்த்தால எல்லார் வீட்டு வாசல்லயும் சாணி கரைச்சு தண்ணி தெளிக்கற அம்மாவல்லாம் பாத்து பாவமா இருக்கும்.

#பாட்டியெல்லாம்_பாத்தா_வில்லன்_மாதிரி_இருக்கும்.
*இப்படி இத்தன நாளா என் கண்ணுக்கு வில்லனா, பழைய பஞ்சாங்கமா, சர்வாதிகாரியா தெரிஞ்ச என் பாட்டி இந்த கொரோனா வைரஸ் வந்த பிறகுதான் 'அவள் பெரிய ஸயின்டிஸ்ட்டு'ங்கற உண்மைய உலகத்துக்கே தெரிய வச்சிருக்கா.....

#உன்ன_தப்பா_நினைச்சதுக்காக_உங்கிட்ட_மனசார_மன்னிப்பு_கேட்டுக்கறேன்_பாட்டி!! 🙏🙏
East or West, Paattis are the best..💃Obey them with love....💃

*டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே!!!*

@rprabhu @Bhairavinachiya @aarjeekaykannan @naturaize @raaga31280 @par_the_nomad @VasaviNarayanan @iamSri_Sri @KAMARAJ24636399 @mina_iyer @esan_shiv & others

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

27 Dec
@esan_shiv முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதில் கவனம் வையுங்கள்.

மொத்தம் 12 ராசிகள்; 27 நட்சத்திரங்கள். இது அடிப்படை

பொதுவாக நாம் அனைவரும் #பெயர்ச்சி என்றவுடன் (அது ராகு/கேது, குரு, சனி) ஒரு பயம் கலந்த படபடப்பு அடைகிறோம்.

இது பற்றி எனது நண்பர் (ஜோதிடத்தில் கை தேர்ந்தவர்.
@esan_shiv But he's an Ayurvedic Doctor practising for the past 30 years or so) அவரிடம், "குறிப்பாக #சனிப்பெயர்ச்சி என்றால் ஏன் ஒரு பதட்டம். சனீஸ்வரர் அப்படிப்பட்ட கிராதகனா? இந்த படபடப்பை குறைக்க வழியே இல்லையா?" என்று மூன்று வருடங்களுக்கு முன் கேட்டேன்.

ஒரு விவரமான பதிவையே எனக்கு அனுப்பி
@esan_shiv வைத்தார். அதை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்.

முடிவாக அவர் சொன்னது. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் அந்தந்த ராசிக்கு தகுந்தாற்போல் 9 நற்குணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும். எந்த கிரஹப் பெயர்ச்சி பற்றியும் கவலைப்பட தேவையில்லை
Read 22 tweets
26 Dec
#அன்பே_சிவம்_என்றால்_வேலும்_சூலமும்_எதற்கு?

*அன்பே சிவம்* என்றால் உங்கள் கடவுள்கள் கைகளில் *வேலும் சூலமும் எதற்கு?... வேர்க்கடலை கொறிக்கவா?*

இந்த வாசகங்கள் 50 வருஷங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் பொது சுவர்களில் திக/திமுகவினர் எழுதி இருந்த வாசகங்கள் இவை.
இவற்றை பற்றி யோசித்தபடி நான் அமர்ந்து இருந்த இடம் பெங்களூர் ISKCON கோயில்.

ஹும், ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த சாமிங்க எல்லாம் கையில் கத்தி கபடான்னு வெச்சுகிட்டு இருக்குங்க? கருணையே வடிவம் கடவுள்ன்னா எதுக்கு இதெல்லாம்?

அவங்க கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல முடியலியே என்னால?
சாமி! உனக்கு நா பூஜ பண்ணறேன்; உண்டில காசு போடறேன்; மொட்ட கூட அடிச்சுக்கறேன் - நீ எனக்கு இத இப்படி செஞ்சுதான்னு கேக்கறது வியாபாரம் இல்லையான்னு கேக்கறாங்களே. அதுவும் சரிதானேன்னு தோணுது. இப்படி எல்லாம் இருந்தா அது என்ன சாமி?... இப்படி யோசிச்சபடி இருந்தபோது

#நல்ல_சாமி என்று
Read 17 tweets
12 Dec
பரம்பரை வெத்தக் குழம்பு
(மனிதனின் மனோநிலை)

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு..

ருக்கு (என் மனைவி) ... எனக்கு மிகவும் பிடித்த வெத்தக் குழம்பு செஞ்சுட்டு எனக்காக காத்துண்டு இருந்தாள். எனக்கு வெத்தக் குழம்பு ரொம்ப பிடிக்கும்னு பாப்பா (என் அம்மாவை அப்படித்தான் அழைப்போம்) சொன்னதால்
இன்னும் ருசியாக செய்வது எப்படினு அவளோட அப்பாட்ட (என் மாமனார் பிரசித்தி பெற்ற சமையல் வல்லுனர்) கேட்டு தெரிஞ்சுண்டு மிகவும் ருசியாக வெத்தக் குழம்பு செய்வதில் கைதேர்ந்தவள் ஆகிவிட்டாள்.

ஆனால் என்ன செய்வது... அவள் ஒவ்வொருவாட்டியும் வெத்தக் குழம்பு எவ்வளவு ருசியாக செஞ்சாலும்... எனக்கு
பாப்பா செஞ்ச வெத்தக் குழம்பு தான் ஞாபகம் வரும்.

அதனால் ருக்கு செய்த வெத்தக் குழம்பை பாராட்டினதே இல்லை. ஒரு 'கட்டு' கட்டினாலும் ஏதோ ஒண்ணு கொறையறது மாதிரியே இருக்கும். அதனால #பாராட்டினதே_இல்லை.

ஒரு நாள் நானும் ருக்குவும் திருவல்லிக்கேணிலேந்து சென்னை திருவொற்றியூர் தாண்டி பாப்பா
Read 15 tweets
11 Dec
#துரோகம் vs #நம்பிக்கை_துரோகம்



#Pierrette#Fleutiaux (பியரெத் ஃப்லுசியோ) எனும் ஒரு பிரான்ஸ் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் #சின்னச்_சின்ன_வாக்கியங்கள் என்ற புத்தகத்தில் #துரோகம்_நம்பிக்கை_துரோகம் என்பது பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

இதற்கு ஒரு
கதை சொல்லியிருப்பார். இதுவும் நாம் அனைவரும் கேட்ட கதை தான். #அம்புலிமாமா படித்தவர்களுக்கு ஞாபகம் வரும். சிறுவயதில் வீட்டில் தாத்தா-பாட்டி போன்ற பெரியவர்கள் சொன்ன கதைகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.

நாம் தான் அது வெறும் பொழுதுபோக்கிற்காக சொன்ன கதை என்று அப்போது கேட்டு
விட்டு மறந்து விட்டோம்.

ஆனால் அந்த கதையை ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் எழுதி அதை தமிழாக்கம் செய்து காசு பார்க்கிறார்கள்.

இந்த செயலை என்னவென்று சொல்வது?

சரி.... விடுங்க.... இப்போது இந்த #பெரிசு... கதை சொல்றேன். கேளுங்க.... இதை படித்து விட்டு உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு
Read 17 tweets
9 Dec
This isn't written by me ,but it's a good read.
Liked it.Hence,sharing.

My Mom did not sleep. She felt exhausted. She was irritable, grumpy, and bitter. She was always sick until one day, suddenly, she changed!

One day my dad said to her:

- I've been looking for a job for
three months and I haven't found anything, I'm going to have a few beers with friends.

My mom replied:
- It's okay.

My brother said to her:
- Mom, I'm doing poorly in all subjects at the University.

My mom replied:
- Okay, you will recover, and if you don't, well, you
repeat the semester, but you pay the tuition.

My sister said to her:
- Mom, I smashed the car.

My mom replied:
- Okay daughter, take it to the car shop & find how to pay and while they fix it, get around by bus or subway.

Her daughter-in-law said to her:
- Mother-in-law, I
Read 15 tweets
9 Dec
Forwarded as received in whatsapp:

"The Chinese Biology Laboratory in Wuhan is owned by Glaxo!

Which happens to be owned by Pfizer! (the one who makes the vaccine!)

Managed by Black Rock's finances.

Who accidentally manages finances of the Open Foundation (Soros Foundation!)
Which happens to serve the French AXA!

And they happen to own the German company Winterthur.

Which accidentally built a Chinese lab in Wuhan!

It was accidentally bought by the German Allianz, and Vanguard has it as a shareholder.
A Black Rock shareholder who controls central banks and manages approximately one-third of global investment capital.

Which is, by the way, the main shareholder of Microsoft, owned by Bill Gates who happens to be a shareholder of PFIZER (which sells the miracle vaccine) and is
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!