▪️தமிழர்களின் பேரணி, திருமலைக்கு நகர்வு, முஸ்லிம்கள் நேற்று அமோக ஆதரவு
▪️சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் பதாகை!
▪️புரட்சி எப்போதும் வெல்லும்! வரலாறு அதனை சொல்லும் நீதி பேரணிக்கு சீமான் ஆதரவு!
▪️தொடர்ச்சியான போராட்டமே தமிழர்கள் சர்வதேச நீதியை பெற ஒரே வழி. Image
▪️தெற்கில் கொண்டாட்டம் வட-கிழக்கில் போராட்டம்.
▪️தடைகளால் முடங்காமல் உறவுகள் போராட்டம்.
▪️தமிழர் தலைநகரை(திருக்கோணமலை) வந்தடைந்த பேரணி
▪️அலையென திரண்டு ஆதரவளித்த முஸ்லிம்கள் Image
▪️மலையக மக்கள் முன்னணி தமிழர் பேரணிக்கு ஆதரவு.
▪️சுதந்திர நாளில் போராட்டங்களால் நேற்று அதிர்ந்தது வடக்கு கிழக்கு,
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைவு. Image
▪️வடக்குக்குள் இன்று நுழைகின்றது நீதிக்கான பெரும் எழுச்சிப் பேரணி.
▪️திருமலையிலும் வீதியெங்கும் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஆதரவு.
▪️பிரித்தாளும் சிங்கள பேரினவாதத்துக்கு தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் பதிலடி Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.பழுவேட்டரையர்

Mr.பழுவேட்டரையர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mrpaluvets

8 Feb
A large section of the so called moderates in the Sinhala Nation/ the "Colombo based Sri Lankans", seriously believe that the Sinhala military "liberated" the Tamils in 2009. Their entire reconciliation narrative is built upon this delusion.
The moderates in Colombo who don't have the courage to denounce the Sinhala Nationalist symbols that masquerade as symbols of some citizenry/civic nationalism, want us to be careful with our choice of symbols while resisting.
They have no problem, saluting their lion flag, they have no problem glorifying their military, but they do have a problem with us Tamils remembering our past, the dead, or collectively honouring the legacy of Tamil resistance.
Read 13 tweets
6 Apr 20
A playlist of songs that celebrates and documents Tamil or Tamilness. (Links included)

ஆளப்போறான் தமிழன் is one of the most viewed/played Tamil songs in recent times. This song easily qualifies as a Tamil anthem.
Image
Thamizh Anthem from LKG movie is another one of those underrated songs that celebrates the Tamil language. This song which was penned by Lyricist Pa.Vijay beautifully incorporates the Tamil Thaai Vaazhthu of Tamil Nadu in it too.
Image
This song Aalankuruvigala from Bakrid documents the virtues & universality of Tamil morality.
நம்மோட முகத்து சாயலில
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு...
...
அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசை எல்லாம் ஆனந்தம்.
Image
Read 167 tweets
17 Jan 20
திராவிட தத்துவ அடிப்படைகளான சமூக நீதி, பெண்ணியம், இவற்றை விட்டு இன்றைய திராவிட இயக்கம், திராவிட கட்சிகள், கட்டமைப்புகள் விலகி விட்டது. தமிழ்த்தேசிய இனத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது என்பது தான் எனக்கு திராவிட அரசியல் மீதிருக்கும் விமர்சனம்.
திராவிட அடையாள அரசியல் இனி தமிழர் தேசத்துக்கு தேவையில்லை, தமிழர் தேசத்தின் அடையாளங்களாக தமிழும், தமிழ்த்தேசியம் தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவான ஒரு புரிதல் இருக்கு. இது ஒரு பரிணாம வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன். I don't see it as a conflict.
இனி திராவிட அடையாள அரசியலுக்குள் தமிழ்த்தேசியத்துக்கு இடமில்லை என்ற நிலையை தாண்டி, திராவிட அடையாள அரசியலுக்கு தமிழ்த்தேசியம் தீண்டத்தகாத ஒரு அடையாள அரசியலாக மாறியிருப்பதை நான் உணர்கிறேன். இதை பேராசிரியர் சிவத்தம்பி தத்துவ இடப்பெயர்வு என்று சித்தரிப்பார்.
Read 18 tweets
31 Dec 19
சோழர்களுக்கு முன் பார்ப்பனியத்தை அதிகாரத்தில் அமர்த்தியது சேரர்கள் தான்!முதலாம் பராந்தகன் காலத்தில், சேர நாட்டில் அரசனை விட அதிக அதிகாரம் படைத்த ஆளுமைகளாக இருந்தது பார்ப்பனர்கள் தான். சேர நாட்டுடனான உறவின் வழியாக தான் பார்ப்பனியம் சோழ அதிகார வட்டத்துக்குள் நுழையுது.
செம்பியன் மாதேவியின் பங்கும் இதில் முக்கியமானது. ராஜ ராஜன் அதிகாரத்துக்கு வர முன்னமே பார்ப்பணியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. ராஜ ராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்குட்பட்ட நிலங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, பார்ப்பனியமும் பரவியது.
பார்ப்பனியத்தை ராஜ ராஜனும், சோழர்களும் தான் கண்டுபிடித்தார்கள் என்றார் போல் கதை விடுவது எல்லாம் வரலாற்று திரிப்புகள். பார்ப்பனியத்தை சோழர்கள் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் சேரர்களிடம் செலுத்திய அதிகாரத்தை சோழர்களிடம் பார்ப்பனர்களால் செலுத்த முடியவில்லை.
Read 29 tweets
19 Nov 19
முதலில் தமிழ் கோவில்களில் இருந்து இந்து கோவில்களை பிரித்து பார்க்க பழகுங்கள்,
எங்கள் கட்டிட கலைகள், பண்பாட்டு(முற்போக்கு+பிற்போக்கு) அடையாளங்களில் உள்ள தனித்துவத்தை தனித்து நிறுத்துங்கள்.
எங்கட சைவ/வைணவ/சமண/பௌத்த கோவில்கள், இந்து கோவில்கள் அல்ல! அதில் உறுதியாக இருங்கள்.
திராவிடம் இதை செய்யாது. திராவிட இயக்கத்தவர்கள் சங்க காலத்திற்கும் பெரியாருக்கும் இடையிலான எங்கள் வரலாறு எல்லாத்தையும் தூக்கி ஆரியனிடம், "இந்தா எடுத்துட்டு போ"ன்னு கொடுத்திருவானுங்க. De sanskritisationஇன் முக்கியத்துவத்தை திராவிடர்கள் உணர்ந்திருந்தால்,
ராஜ ராஜனின் பார்ப்பனியத்தை பற்றி பேசுவதை விட, சோழர்கள் மீண்டெழும் போது பார்ப்பனியம் சேரர்கள் ஊடாக சோழ அதிகாரத்துக்குள் ஊடுருவியதை பற்றி தான் பேசுவார்கள். திராவிடர்களுக்கு பண்பாட்டு மீட்சி பற்றி அறிவிருந்தால், சோழர்கள் பார்ப்பானுக்கு கொடுத்த சலுகைகளை பற்றி பேச மாட்டார்கள்,
Read 8 tweets
10 Nov 19
இது சீமான் ஒரு வருடத்துக்கு முன் பேசியது. திருக்குறளை, அதில் உள்ள தெய்வம், இறைவன் என்பவன் கடவுள்(மத) அல்ல என்று எவ்வளவு அழகா மக்களிடம் எடுத்து சொல்கிறார் என்று பாருங்கள். இப்படி மேடை எங்கும் முழங்கினால் தான் ஆரியத்தை வீழ்த்த முடியும்! இறுதியில் ஒரு பாட்டும் வரும், fullஆ கேளுங்க.
திருக்குறளை அன்று யார் பேசினார் என்று இன்று பேசி பயன் இல்லை. திருக்குறளை இன்று யார் மேடைகளில் பேசுகிறார்கள் என்பது தான் கேள்வி. அன்று திராவிட இயக்க மேடைகளில் 'பண்பாடு' பேசு பொருளாக இருந்தது, 'தமிழர் வீரம், காதல், இறைமை, தனித்துவம்' எல்லாமே பேசு பொருளாக இருந்தது.
ஆனால் இன்று திராவிட இயக்க மேடைகளில் என்ன பேசுகிறார்கள்? ராஜ ராஜ சோழன் விபச்சாரம் செஞ்சான் தெரியுமாங்குறான்.. இந்து ராம் பேசிக்கிட்டு இருக்கான்...ஒருத்தன் தோசை சுட்டுக்கிட்டிருக்கான், இப்ப புதுசா திப்பு சுல்தான தூக்கி பிடிச்சுட்டு இருக்கானுங்க... அன்று திராவிட மேடைகளில்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!