Mr.Bai Profile picture
16 Feb, 11 tweets, 10 min read
Papillon -2017 prison escape movie இது ஒரு உண்மை கதையை மையமா வச்சு எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த படத்துல ஹீரோ ஒட பேர் Henry papilion உண்மை கதைல வர அவரோட பெயரையே இந்த ஹீரோ characterkum வச்சு இருப்பாங்க படத்தோட கதை என்னனா ஹீரோ ஒரு திருடனா இருப்பான் அதுமட்டுமில்லாம locker open panra
oru expertum கூட அதுமாரி ஒரு இடத்துல பொய் திருடிட்டு அங்க திருடுன diamond எல்லாத்தையும் அவன் கொடுக்க ஒரு கிளப்க்கு போவான் அங்க போகையில அங்க ஒருத்தன அடிச்சு போட்டு வச்சுஇருப்பாங்க அந்த diamond எல்லாத்தையும் குடுத்துட்டு இவன் போயிருவான் அப்பறம் இவன போலீஸ் வந்து கைது செஞ்சுட்டு
போயிருவாங்க இவனுக்கு எதுவுமே புரியாது எதுக்கு நம்மள கைது செய்றாங்க அப்டினு அப்பறம்தான் தெரிய வரும் நேத்து club உள்ளவனே சாகடிச்சு இவன் மேல பழைய போட்டுட்டாங்க அப்டினு அதுக்கு அப்பறம் இவன ஜெயிலுக்கு கூட்டிட்டு போவாங்க அப்பதான் இவன் எப்படியாச்சும் ஜெயில் இருந்து தப்பிச்சு போகணும்னு
முடிவு பன்றான் ஆனா அதுக்கு பணம் வேணும் உள்ள பொருள்கள் கொண்டு வர இல்ல வெளில ஏதும் ரெடி பண்ணவும் அதுக்கு அப்பறம் ஜெயில் இவன் கூட உள்ள ஒருவனை காமிட்சு இவன் கிட்ட நிறைய பணம் இருக்கு அப்பிடுன்னு இது கதை ஒட இரண்டாவது character இவன் பொய் அவன்ட பேசுவான் நீ எனக்கு பணம் கொடுத்து உதவி பண்ண
நா உன்னைய ஜெயில் இருந்து தப்பிக்க உதவி பன்றேன்னு அவன் முதல ஒத்துக்கமாட்டான் அதுக்கு அப்பறம் ஒரு நாள் ஜெயில் இவன் பக்கத்துல ஒருதுவன் தூங்கிகிட்டு இருப்பான் அவன் நிறைய பணம் வச்சு இருக்கான் அப்டினு இவன் பக்கத்துல உள்ளவனே அவன் வயித்த கிழிச்சு சாகடிச்சுருவாங்க அதுக்கு அப்பறம் அவனுக்கு
பயம் வரும் அதுனால திரும்பவும் ஹீரோ கிட்ட பொய் பேசுவான் உனக்கு நா பணம்தரேன் என்னைய பாதுகாப்பா பாத்துக்கணும் அப்டினு இவனும் சரினு சொல்லுவான்,அதுக்கு அப்பறம் இவங்க எல்லாரையும் வேற இடத்துக்கு மாத்துவாங்க அதாவது Devil island இந்த ஒரு தீவு அங்கதான் ஜெயில் இருக்கும் சுத்தி கடல் அப்பறம்
காடு இதுல இருந்து யாரும் தப்பிச்சது இல்லை அப்டினு ஜெயில் warden சொல்லுவான்அப்பறம் இவங்க இரண்டு பெரும் ஜெயில் வேலை செஞ்சுட்டு இருப்பாங்க கல் குவாரில அப்ப அங்க ஒருத்தவன் சில ஆளுங்கள ஏத்திட்டு உள்ளவருவான் அப்ப ஹீரோ அவன்ட பொய் பேசுவான் உண்ட படகு இருக்குல்ல அது மூலமா எங்களை தப்பிக்கவை
உனக்கு நாம் பணம் தரேன் அப்டினு அவனும் அதுக்கு ஒத்துப்பான் அப்பதான் இவனோட ஒரு தப்பிக்க முயற்சி செஞ்சான்னு மரண தண்டனை கொடுப்பாங்க அப்பறம் இவனையே கொண்டு பொய் அடக்கம் பண்ண சொல்லுவாங்க அவன் அந்த இடத்துல தப்பிச்சு ஓடிடுவான் அந்த படகு இருக்குற இடத்தை தேடி போவான் அந்த இடத்துல சரிய வந்து
புடிச்சிட்டு போயிருவாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்குது திரும்பி ஜெயில் இருந்து எப்படி தம்பிக்குறாங்க என்பது தான் மீதி கதை...

Note:link in Bio
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @smithpraveen55 @Smiley_vasu__ @imkayalsai @iam_vikram1686

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

17 Feb
இன்னைக்கு நாம ஒரு #onlinesafety பத்தி பாப்போம் நம்மள நிறைய பேரு Internet use பண்றோம் சொல்ல போன use பண்ணாத ஆளே இல்லை அப்டிங்கற நிலைமைக்கு வந்துட்டோம் எந்தளவுக்கு நாம Internet use பண்றோமோ அந்தளவுக்கு நம்மளோட பாதுகாப்புக்கு முக்கியத்துவோம் கொடுக்கவே மாற்றோம்.இதனால நிறைய cyber crimes Image
நடக்குது அதுல பெரும்பகுதி நம்மொளோட அஜாக்ரதையால தான் நடக்குது,குறிப்ப ஒரு simple ஆன விசியம் சொல்ல போன நம்ம பயன்படுத்துற சொல்லலாம் chrome Browser தான் நம்ம பெரும்பாலும் பயன்படுத்துறோம்,அதுல எதாவது ஒரு Social Media Website இல்ல Gmail நம்ம
access பண்றப்ப முதல் தடவ நாம type பண்ணி Image
login பண்றோம் அப்பவே அது ஒரு option கேக்கும் TopRightcornerla save password,you dont remeber for next time அப்டினு அதுக்கு நாம ok கொடுத்துருவோம்.இந்த மாறி ok கொடுக்கிறதுனால அந்த password எல்லாமே browser save ஆகி இருக்கும் இது மூலமா உங்க கம்ப்யூட்டர் யார் யூஸ் பண்ணாலும் உங்க Image
Read 13 tweets
13 Feb
இன்னைக்கு நாம #Gmail எப்படி நம்ம vaccation அல்லது leavela ஊருக்கு போயிருந்த நமக்கு அனுப்புற Mailku Automatic reply Send பண்றது அப்டினு பாப்போம் இது வேலை செய்யுற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க,First உங்க Gmail open pannuga அதுக்கு அப்பறமா top Right
cornerla Settings options இருக்கும் அத select பண்ணுங்க உங்களுக்கு ஒரு Tab open ஆகும் அதுல see all settings select பண்ணுங்க அப்படியே கீழ scroll பண்ணிட்டு போங்க அதுல Vaccation Responder அப்டினு ஒரு options இருக்கும்.
அதுல vaccation responder off and on அப்டினு இரண்டு options
இருக்கும் vaccation responder on select பண்ணுங்க அதுக்கு கீழயே எந்த தேதில இருந்து எந்த தேதி வரைக்கும் onla இருக்குனும் அப்டினு கேக்கும் அத select பண்ணிட்டு,நீங்க எப்படி என்ன message நீங்க reply பண்ணனும்னு type செஞ்சுட்டு save பண்ணிருங்க,அவ்வளவுதான் இத பண்ணிட்டு உங்களோட வேற
Read 4 tweets
12 Feb
Omniscient -2020 Netflixla Release ஆனா ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் கதை என்னனனு இந்த சீரிஸ் ஓட Heroine umnissain அப்படிங்கிற ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருப்ப அந்த கம்பெனி ஒட வேலை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த ஊர்ல எல்லா தனி மனிதர்க்கும் ஒரு Drone Assign பண்ணி வச்சு இருப்பாங்க எல்லா
நேரமும் அவங்க கூடயே அந்த Drone இருக்கும் எதாவது crime நடந்துச்சுனா அந்த Drone வந்து Authorities alert பண்ணும்,ஒருநாள் இவங்க வேலை முடிஞ்சு வீட்டுக்கு வராங்க அப்பா அவங்க அப்பா கொலை செய்யப்பட்டு இறந்து கெடக்கிறாரு இத பார்த்த அவங்க ஒரு நிமிஷம் ஷாக் ஆகிறாங்க,அதுக்கு அப்பறம் அந்த
Drone பத்தி யோசிக்கிறாங்க ஏன் அப்பாவை கொலை செய்ய வந்தப்ப Drone Crime நடக்கபோகுது அப்டினு Alert செய்யலன்னு யோசிக்கிறாங்க இத பொய் அந்த அவங்க கம்பனிலயும் கேக்குறாங்க அவங்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாங்க,அதுக்கு அப்பறம் இவங்க சொந்தமாவே என்ன நடந்துச்சு இவங்க அப்பாவை கொலை செஞ்சது யாரு
Read 6 tweets
11 Feb
Guns Akimbo-2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்துல Daniel Radcliffe அதாவது Harry Potter படத்துல ஹீரோவா நடிச்சவருதான் இந்த படத்துலயும் ஹீரோவா நடிச்சு இருக்காரு படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்துல நம்ம ஹீரோ ஒரு GAME DEVELOPER வேலை செஞ்சுகிட்டு இருப்பாரு தினமும் Image
காலைல வேலைக்கு போவாரு அப்பறம் திரும்ப வீட்டுக்கு வந்து Night Onlinela கேம் விளையாடுவாரு,இதுதான் அவர் தினமும் செய்வாரு அப்டி ஒரு நாள் நைட் வேலை செஞ்சு வீட்டுக்கு வாராரு அதே மாறி கேம் விளையாட உக்கறாரு,இதுக்கு முன்னாடி நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் இவர் Onlinela கேம் விளையாடறது போல நெறய Image
Online Game community இருக்குது அதுல ஒன்னு கேம் பார்ட்டிசிபேட் பண்ண அவங்களோட oppposite playera நிஜத்துல பொய் கொல்லனும் அதுக்காக அவங்க Real Guns எல்லாம் குடுப்பாங்க அந்த கேம் விட்டு வெளியையும் போக முடியாது வெளிய போன அவங்க கொன்னுருவாங்க இதுதான் அந்த Game oda Rule
அப்படி இருக்குற Image
Read 7 tweets
2 Feb
Kong Skull Island-2017 வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனா அமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே போர் நடந்து முடிந்த காலகட்டத்திலே இருந்து படத்தோட கதை தொடங்குது.அப்ப சில ஆராய்ச்சியாளர்கள் யாரும் இதுவரியும் போகாத ஒரு தீவை satellite imagesவச்சு கண்டுபிடிக்கிறாங்க அத
அமெரிக்கன் அரசாங்கத்துட்ட வந்து சொல்றாங்க.அந்த தீவை வேற நாடுகள் போறதுக்கு முன்னாடி நாம போய் அங்க என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்கணும் அப்டினு சொல்ராங்க முதல் அமெரிக்கன் அரசாங்கம் ஒதுக்க மாற்றங்க பிறகு ஒத்துகிறங்கா,அந்த ஆராய்ச்சியாளர்கள்,அமெரிக்கன் ராணுவம்,ஒரு Photo Journalist,ஒரு
வழிகாட்டி எல்லாரும் அந்த தீவுக்கு ஒரு கப்பல் மூலமா போறாங்க ஒரு 50 கிலோமீட்டர் முன்னே கடுமையா Storm இருக்குனு தெரிஞ்சுக்குறாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி அப்பறம் போவோம் அப்டினு சொல்ராங்க ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பவே போவோம் அப்டினு சொல்லோ ஹெலிகாப்டர்ல எல்லாரும் போறாங்க ஒரு வழிய
Read 7 tweets
31 Jan
Hackers-2016வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனா ஒரு பேமிலி உக்ரைன் நாட்டில இருந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்து வருவாங்க.அப்பா அம்மா அவங்களோட பையன் அந்த நாட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா ஒரு வேலை தேடுவாங்க ஒரு பேங்க்ல வேலை கிடைக்கும் அவங்க அப்பா அங்க உள்ளவங்களோட குடிச்சிட்டு Image
சுத்திட்டு இருப்பாரு அவங்களோட பையன் அவனுக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லாதனால அவங்க அம்மா கூடையே இருப்பான் அவங்க போனதுக்கு அப்பறம் அவங்க கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருப்பான்,அப்பதான் clicking மூலமா பணம் பண்ற மாறி ஒரு website பார்ப்பான்,அது மூலமா வீட்டுக்கு தெரியாம கொஞ்சம் பணம் Image
சம்பாரிப்பான் அப்பறம் ஒரு நாள் அவங்க அம்மாவை வேலைய விட்டு தூக்கிருவாங்க இவன் தான் சேர்த்து வச்ச பணத்தை கொஞ்சம் கொடுப்பான்,அப்பறம் வெளில பொய் ஒரு கடைல cofee சாப்புடுவான் அப்பதான் அங்க நியூஸ்ல Darkweb பத்தி நியூஸ் ஓடிகிட்டு இருக்கும்,வீட்டுக்கு வந்த ஒடனே நான் இவ்ளோனால கஷ்டப்பட்டு Image
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!