இன்னைக்கு நாம ஒரு #onlinesafety பத்தி பாப்போம் நம்மள நிறைய பேரு Internet use பண்றோம் சொல்ல போன use பண்ணாத ஆளே இல்லை அப்டிங்கற நிலைமைக்கு வந்துட்டோம் எந்தளவுக்கு நாம Internet use பண்றோமோ அந்தளவுக்கு நம்மளோட பாதுகாப்புக்கு முக்கியத்துவோம் கொடுக்கவே மாற்றோம்.இதனால நிறைய cyber crimes
நடக்குது அதுல பெரும்பகுதி நம்மொளோட அஜாக்ரதையால தான் நடக்குது,குறிப்ப ஒரு simple ஆன விசியம் சொல்ல போன நம்ம பயன்படுத்துற சொல்லலாம் chrome Browser தான் நம்ம பெரும்பாலும் பயன்படுத்துறோம்,அதுல எதாவது ஒரு Social Media Website இல்ல Gmail நம்ம
access பண்றப்ப முதல் தடவ நாம type பண்ணி
login பண்றோம் அப்பவே அது ஒரு option கேக்கும் TopRightcornerla save password,you dont remeber for next time அப்டினு அதுக்கு நாம ok கொடுத்துருவோம்.இந்த மாறி ok கொடுக்கிறதுனால அந்த password எல்லாமே browser save ஆகி இருக்கும் இது மூலமா உங்க கம்ப்யூட்டர் யார் யூஸ் பண்ணாலும் உங்க
passworda எல்லாரும் பாக்க முடியும் இது நெறய பேருக்கு தெரியவே மாட்டிங்குது,பெரிய யூஸ் ஏதும் இல்லாத வெப்சைட் இருந்த பரவாயில்லை சில பேர் அவங்களோட NetBanking Password,Email,SocialmediaAccount, எல்லாம் autosave பண்ணி வச்சு இருக்காங்க,அவங்க கம்ப்யூட்டர் ஏதும் Repair ஆகி கடைல
குடுத்தாங்கனா,இந்த எல்லா விபரங்களையும் உங்க கம்ப்யூட்டர் password தெரிந்தாலே எல்லாராலையும் பாக்க முடியும்,இந்த Details எல்லாம் தப்பானவங்க கைக்கு போச்சுன்னு அவ்ளோதான்,இந்த மாறி சின்ன சின்ன தவறுகலாதான் நிறைய Cyber crime நடக்குது இதையெல்லாம் நாம அவசியம் தெரிஞ்சுவச்சுக்கணும்
நம்மளோட கணினில ரொம்ப முக்கியமான website password எல்லாம் Autosave பண்ணி வைக்காதிங்க உதாரணத்துக்கு Email,Banking இந்த மாறி வெப்சைட் எல்லாம் நீங்க யூஸ் பண்ணையில Manualave password Enter pannuga அதுதான் safe.
அடுத்ததா நம்ம Information அதிகம் leak ஆகுறது Public Wifi Network மூலமா
எப்படினு கேட்டிங்கனா இப்ப இருக்குற கால கட்டத்துல எல்லா இடத்துலையுமே Free Wifi வச்சு இருக்காங்க உதாரணமா Railway Station,Mall,Airport அங்க உள்ள wifi நாம யூஸ் பண்ணுவோம்,use பண்றது தப்பு இல்லை அதுக்காகத்தான் வச்சு இருக்காங்க,இந்த மாறி free wifi கிடைக்கிற இடத்துல எல்லாம் Banking
Related ஏதும் Access பண்ணாதீங்க,ஏன்னா same namela ஒரு wifi Hotspot create பண்ணி அதுமூலமா உங்க Information திருட வாய்ப்பு இருக்கு,முடிந்தளவு இந்த மாறி யூஸ் பண்றத தவிர்த்து கொள்ளுங்கள்.
அடுத்ததா நீங்க Browsing Centrela போய்,இப்ப யாரும் அதிகமா போறது இல்லை ஒரு வேலை நீங்க போனீங்கனா
அங்க எதாவது உங்க Bank Related Work ஏதும் இருந்துச்சுன்னா சில பேர் அவங்க Bankstatement Printout எடுக்க போவாங்க,அப்படி நீங்க உங்க online Bank Account Login பண்றதா இருந்தா நீங்க Virtual keyboard use பண்ணி type பண்ணுங்க,இதுமூலமா உங்க Password அந்த Computerla saveஆகம தடுக்க முடியும
இந்த மாறி கொஞ்சம் எல்லாரும் தெரிஞ்சு வச்சுக்குறது நல்லது,வீட்ல பெரியவுங்க இருந்தாங்கன்னா அவங்கள்ட்டயும் சொல்லி வைங்க.
இந்த மேல சொன்ன எல்லா விபரமும் நேத்து Evening பக்கத்துக்கு வீட்ல உள்ள ஒருத்தங்க கிட்ட சொன்னது அவரோட பையனுக்கு OnlineClasskaga Portable Data card Setup பண்ணி
கேட்டப்ப அவரோட Browsera பாத்துட்டு மேல சொன்ன எல்லா விசயத்தையும் சொன்னேன்,இவ்வளவு இருக்கானு கேட்டார் அந்த மனுஷன்.அத அப்படியே நம்ம மக்கள்டையும் பகிர்ந்து கொள்ளலாமேன்னு Thread போட்டேன் தெரியாதவுங்க தெரிஞ்சுக்கோங்க.. #awarnessthread #cyberawarness
Papillon -2017 prison escape movie இது ஒரு உண்மை கதையை மையமா வச்சு எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த படத்துல ஹீரோ ஒட பேர் Henry papilion உண்மை கதைல வர அவரோட பெயரையே இந்த ஹீரோ characterkum வச்சு இருப்பாங்க படத்தோட கதை என்னனா ஹீரோ ஒரு திருடனா இருப்பான் அதுமட்டுமில்லாம locker open panra
oru expertum கூட அதுமாரி ஒரு இடத்துல பொய் திருடிட்டு அங்க திருடுன diamond எல்லாத்தையும் அவன் கொடுக்க ஒரு கிளப்க்கு போவான் அங்க போகையில அங்க ஒருத்தன அடிச்சு போட்டு வச்சுஇருப்பாங்க அந்த diamond எல்லாத்தையும் குடுத்துட்டு இவன் போயிருவான் அப்பறம் இவன போலீஸ் வந்து கைது செஞ்சுட்டு
போயிருவாங்க இவனுக்கு எதுவுமே புரியாது எதுக்கு நம்மள கைது செய்றாங்க அப்டினு அப்பறம்தான் தெரிய வரும் நேத்து club உள்ளவனே சாகடிச்சு இவன் மேல பழைய போட்டுட்டாங்க அப்டினு அதுக்கு அப்பறம் இவன ஜெயிலுக்கு கூட்டிட்டு போவாங்க அப்பதான் இவன் எப்படியாச்சும் ஜெயில் இருந்து தப்பிச்சு போகணும்னு
இன்னைக்கு நாம #Gmail எப்படி நம்ம vaccation அல்லது leavela ஊருக்கு போயிருந்த நமக்கு அனுப்புற Mailku Automatic reply Send பண்றது அப்டினு பாப்போம் இது வேலை செய்யுற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க,First உங்க Gmail open pannuga அதுக்கு அப்பறமா top Right
cornerla Settings options இருக்கும் அத select பண்ணுங்க உங்களுக்கு ஒரு Tab open ஆகும் அதுல see all settings select பண்ணுங்க அப்படியே கீழ scroll பண்ணிட்டு போங்க அதுல Vaccation Responder அப்டினு ஒரு options இருக்கும்.
அதுல vaccation responder off and on அப்டினு இரண்டு options
இருக்கும் vaccation responder on select பண்ணுங்க அதுக்கு கீழயே எந்த தேதில இருந்து எந்த தேதி வரைக்கும் onla இருக்குனும் அப்டினு கேக்கும் அத select பண்ணிட்டு,நீங்க எப்படி என்ன message நீங்க reply பண்ணனும்னு type செஞ்சுட்டு save பண்ணிருங்க,அவ்வளவுதான் இத பண்ணிட்டு உங்களோட வேற
Omniscient -2020 Netflixla Release ஆனா ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் கதை என்னனனு இந்த சீரிஸ் ஓட Heroine umnissain அப்படிங்கிற ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருப்ப அந்த கம்பெனி ஒட வேலை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த ஊர்ல எல்லா தனி மனிதர்க்கும் ஒரு Drone Assign பண்ணி வச்சு இருப்பாங்க எல்லா
நேரமும் அவங்க கூடயே அந்த Drone இருக்கும் எதாவது crime நடந்துச்சுனா அந்த Drone வந்து Authorities alert பண்ணும்,ஒருநாள் இவங்க வேலை முடிஞ்சு வீட்டுக்கு வராங்க அப்பா அவங்க அப்பா கொலை செய்யப்பட்டு இறந்து கெடக்கிறாரு இத பார்த்த அவங்க ஒரு நிமிஷம் ஷாக் ஆகிறாங்க,அதுக்கு அப்பறம் அந்த
Drone பத்தி யோசிக்கிறாங்க ஏன் அப்பாவை கொலை செய்ய வந்தப்ப Drone Crime நடக்கபோகுது அப்டினு Alert செய்யலன்னு யோசிக்கிறாங்க இத பொய் அந்த அவங்க கம்பனிலயும் கேக்குறாங்க அவங்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாங்க,அதுக்கு அப்பறம் இவங்க சொந்தமாவே என்ன நடந்துச்சு இவங்க அப்பாவை கொலை செஞ்சது யாரு
Guns Akimbo-2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்துல Daniel Radcliffe அதாவது Harry Potter படத்துல ஹீரோவா நடிச்சவருதான் இந்த படத்துலயும் ஹீரோவா நடிச்சு இருக்காரு படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்துல நம்ம ஹீரோ ஒரு GAME DEVELOPER வேலை செஞ்சுகிட்டு இருப்பாரு தினமும்
காலைல வேலைக்கு போவாரு அப்பறம் திரும்ப வீட்டுக்கு வந்து Night Onlinela கேம் விளையாடுவாரு,இதுதான் அவர் தினமும் செய்வாரு அப்டி ஒரு நாள் நைட் வேலை செஞ்சு வீட்டுக்கு வாராரு அதே மாறி கேம் விளையாட உக்கறாரு,இதுக்கு முன்னாடி நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் இவர் Onlinela கேம் விளையாடறது போல நெறய
Online Game community இருக்குது அதுல ஒன்னு கேம் பார்ட்டிசிபேட் பண்ண அவங்களோட oppposite playera நிஜத்துல பொய் கொல்லனும் அதுக்காக அவங்க Real Guns எல்லாம் குடுப்பாங்க அந்த கேம் விட்டு வெளியையும் போக முடியாது வெளிய போன அவங்க கொன்னுருவாங்க இதுதான் அந்த Game oda Rule
அப்படி இருக்குற
Kong Skull Island-2017 வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனா அமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே போர் நடந்து முடிந்த காலகட்டத்திலே இருந்து படத்தோட கதை தொடங்குது.அப்ப சில ஆராய்ச்சியாளர்கள் யாரும் இதுவரியும் போகாத ஒரு தீவை satellite imagesவச்சு கண்டுபிடிக்கிறாங்க அத
அமெரிக்கன் அரசாங்கத்துட்ட வந்து சொல்றாங்க.அந்த தீவை வேற நாடுகள் போறதுக்கு முன்னாடி நாம போய் அங்க என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்கணும் அப்டினு சொல்ராங்க முதல் அமெரிக்கன் அரசாங்கம் ஒதுக்க மாற்றங்க பிறகு ஒத்துகிறங்கா,அந்த ஆராய்ச்சியாளர்கள்,அமெரிக்கன் ராணுவம்,ஒரு Photo Journalist,ஒரு
வழிகாட்டி எல்லாரும் அந்த தீவுக்கு ஒரு கப்பல் மூலமா போறாங்க ஒரு 50 கிலோமீட்டர் முன்னே கடுமையா Storm இருக்குனு தெரிஞ்சுக்குறாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி அப்பறம் போவோம் அப்டினு சொல்ராங்க ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பவே போவோம் அப்டினு சொல்லோ ஹெலிகாப்டர்ல எல்லாரும் போறாங்க ஒரு வழிய
Hackers-2016வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனா ஒரு பேமிலி உக்ரைன் நாட்டில இருந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்து வருவாங்க.அப்பா அம்மா அவங்களோட பையன் அந்த நாட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா ஒரு வேலை தேடுவாங்க ஒரு பேங்க்ல வேலை கிடைக்கும் அவங்க அப்பா அங்க உள்ளவங்களோட குடிச்சிட்டு
சுத்திட்டு இருப்பாரு அவங்களோட பையன் அவனுக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லாதனால அவங்க அம்மா கூடையே இருப்பான் அவங்க போனதுக்கு அப்பறம் அவங்க கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருப்பான்,அப்பதான் clicking மூலமா பணம் பண்ற மாறி ஒரு website பார்ப்பான்,அது மூலமா வீட்டுக்கு தெரியாம கொஞ்சம் பணம்
சம்பாரிப்பான் அப்பறம் ஒரு நாள் அவங்க அம்மாவை வேலைய விட்டு தூக்கிருவாங்க இவன் தான் சேர்த்து வச்ச பணத்தை கொஞ்சம் கொடுப்பான்,அப்பறம் வெளில பொய் ஒரு கடைல cofee சாப்புடுவான் அப்பதான் அங்க நியூஸ்ல Darkweb பத்தி நியூஸ் ஓடிகிட்டு இருக்கும்,வீட்டுக்கு வந்த ஒடனே நான் இவ்ளோனால கஷ்டப்பட்டு