ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான் - 1/10
ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார் - 2/10
பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!”- 3/10
என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் - 4/10
பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார் - 5/10
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க..

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்

பிச்சைக்காரன் அழுதான் - 6/10
அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க - 7/10
துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் - 8/10
கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!

“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக - 9/10
வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.

இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote) பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.

*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.

படித்ததில் பிடித்தது - 10/10
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

17 Feb
#போர்க்களம்

#பிஜேபி:-சீமான் ஒரு மலையாளி, சீமானை எல்லாம் டிவியில் காட்டவே கூடாதுங்க,, சீமானை தேச துரோக வழக்கில் கைது செய்யனும்,,,

#அதிமுக:- சீமானுக்கு எம்சியரை பற்றி என்ன தெரியும்?? தேசத்துரோக வழக்கு போட்டது,, பள்ளி,கல்லூரிகளில் பேச தடை,, ,, பல மாவட்டங்கள் உள்ளே செல்ல - 1/6
#திமுக:- சீமான் அதிமுகவிடம் 400கோடி வாங்கி விட்டார்,, நாம் தமிழர் பிஜேபியின் பி டீம்,, சீமானுக்கு வாக்களித்தால் பிஜேபி உள்ள வந்துடும்,,

#விசிக:- நாம் தமிழரும் பிஜேபியும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்,, நாம் தமிழரும் வேல் தூக்குகிறது, பிஜேபியும் வேல் தூக்குகிறது - 2/6
( ஸ்டாலின் முதல் உதயநிதி, திருமாவளவன்,சரத்குமார், துரைமுருகன் என எல்லோரும் வேல் தூக்கியாச்சு)

இன்னும் பலப்பல விமர்சனம்,,,,,, ஒரு கட்சி எல்லாக்கட்சிக்கும் எதிர்கட்சி,, அது #நாம்தமிழர்கட்சி ...

#234தொகுதியிலேயும் ஓட்டுக்கு காசு கொடுக்காமல்,, கூட்டத்திற்கு காசு, பிரியாணி, - 3/6
Read 7 tweets
15 Feb
நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு பொருளாதார கொள்கை வேலைவாய்ப்பு வளர்ச்சி பகுதி - 1

#ntk_manifesto
#ntk_செயற்பாட்டுவரைவு
#விவசாயி
#seemanism
#TNElections2021 - 1/4
நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு பொருளாதார கொள்கை வேலைவாய்ப்பு வளர்ச்சி பகுதி - 2

#ntk_manifesto
#ntk_செயற்பாட்டுவரைவு
#விவசாயி
#seemanism
#TNElections2021 - 2/4
கிராம பொருளாதார வளர்ச்சியும் நகர்புறத்தில் உள்ள பொருளாதார வளர்ச்சியும் சம விகிதத்தில் வளர்தெடுக்காமல் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை சம விகிதத்தில் வளர்தெடுக்க முடியாது-3

#ntk_manifesto #நாம்தமிழர்_செயற்பாட்டுவரைவு
#விவசாயி
#Seemanism
#TNElections2021
#நாம்தமிழர்கட்சி2021-3/4
Read 5 tweets
12 Feb
#வயிறு_எரியுதுடா_அயோக்கிய_நாய்களா..!!!

வேதாந்தா அனில் அகர்வாலுக்கும், பிரிட்டன் சென்ட்ரிகஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தான பாரத் பெட்ரோலியத்தை அடிமாட்டு விலைக்கு பேசி முடித்துள்ளது மோடி அரசு.

ஒன்பது லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், வருடத்திற்கு - 1/6
எட்டாயிரம் கோடி ரூபாய் லாபத்துடன், ராஜ நடை போட்டு கொண்டு இருந்த பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை, நலிந்த நிறுவன லிஸ்டில் சேர்த்து, வெரும் 75 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு தூக்கி தாரை வார்த்து கொடுக்கிறது மோடி அரசு.

9 லட்சம் கோடி ரூபாய் சொத்தை, 8 லட்சம் கோடிக்கும் அதிகமான - 2/6
இது எல்லாம் தொடக்கம் தான்...!
முடிவு இன்னும் அபாயகரமானதாக இருக்கும்.

60 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி வளர்த்து எடுத்து, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் தர வரிசையில் FORTUNE 500 இல் இடம் பிடித்து உள்ள பொது துறை நிறுவனம் BHARAT PETROLEUM - 3/6
Read 7 tweets
10 Feb
#சீமான் vs #பாஜக

1. மலம் அள்ளுவது இழிவல்ல
செய்யும் தொழிலே தெய்வம்.
- #மோடி_ஜி

அப்ப நீ கொஞ்ச நாள் மலம்
அள்ளு, நான் மணியடிக்கிறேன்.
- #அண்ணன்_சீமான் (2008) 😂

2. நாட்டின் அமைதியை காக்க
பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்.
- #மோடி_ஜி

எப்டி? கோத்ரா ரயில் எரிப்பில்
அமைதியை - 1/11
காத்தீங்களே!
அப்டியா?
- #அண்ணன்_சீமான் (2014) 😂

3. பாஜக ஆட்சி அமைவதை
யாராலும் தடுக்க முடியாது.
- #H_ராஜா

நான் உயிரோட இருக்கும்வரை
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.
- #அண்ணன்_சீமான் (2016) 😂

4. சீமானுக்கு நக்சலைட்டுகளிடம்
இருந்து ஆயுதங்கள் வருகிறது.
- #H_ராஜா - 2/11
அந்த நக்சலைட்டுக்கே ராஜாகிட்ட
இருந்துதான் ஆயுதம் போகுது.
அது ஒரு பைத்தியம்! (2018) 😂

5. சீமானுக்கும்,
திருமாவளவனுக்கும்,
வேர் எங்கிருக்குனே தெரியாது.
- #H_ராஜா

எங்களோட வேர் இங்கதான் ராஜா
இருக்கு, நாங்க இந்த மண்ணின்
பூர்வகுடி மக்கள், உன் வேரை
தேடிக் கண்டுபிடி... - 3/11
Read 12 tweets
7 Feb
*🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬*
*🇰🇬சிவகங்கை மாவட்டம்🇰🇬*
*🇰🇬 காரைக்குடி தொகுதி🇰🇬*
═══════════════
*காரைக்குடி தெற்கு நகரம் முழுதும் வேட்பாளர் பரப்புரை*
════════════════
இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற - 1/3
தொகுதி காரைக்குடி தெற்கு நகரம் முழுவதும்* *_தமிழ்த்திரு. ந. துரைமாணிக்கம்_* *அவர்கள் பரப்புரை மேற்கொண்டு, வாக்குச்சேகரித்த நிகழ்வின் பதிவுகள்.*
═══════════════
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு:-
*_தமிழ்த்திரு._* *சுதாகர்*
*செய்தி தொடர்பாளர் - 2/3
🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
மாவட்ட தலைமையகம்:-
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், நாம் தமிழர் கட்சி, சிவகங்கை மாவட்டம்*
9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!