மார்டன் என சொல்லி பொட்டு வைப்பதை தவிர்க்கும் இந்துப்பெண்களே...
செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம்.
நெறிப்படுத்தி தரையிறக்கினார் #சுவாதி மோகன்.1/4
விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது.
செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்.
2/4
எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.
பெங்கலூரில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி 3/4
வரலாற்று நிகழ்வை உலகத் தொலைக்காட்சிகளில் நெற்றியில் பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பார்த்தபோது பெருமையாக இருந்தது.
பணி இடங்களில் பர்தா, சிலுவை மற்றமதத்தினர் தவிர்ப்பதில்லை
வேலை இடங்களில் நாகரீகம் என்ற பெயரில் பொட்டு வைப்பதை தவிர்க்கும் பாழ்நெற்றிகளுக்கு ஒரு சவுக்கடி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...
ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:
உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை
கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். 1/19
ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!
அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.
காந்தி ஆங்கிலம் படித்த ஒரு லாயர். போராட வெள்ளையனிடம் முறையாக அனுமதி பெற்று பாதை கூட மாறாமல் கூட்டம் செல்லும். வெள்ளையன் அடித்தாலும் அடி வாங்க வேண்டும் திரும்ப அடிக்கக் கூடாது என்பார்.கோழைத்தனத்தை வீரமாக சித்தரித்து கோழைகளை உருவாக்கியதால் 1/9
சிறிய வெள்ளைப்படையே ஆயிரக்கணக்கானவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. நேதாஜி போன்ற போராளி குழுக்களை காட்டிக்கொடுக்கச் சொல்லுவார். வெள்ளையனின் ஏஜன்டாகவே புரட்சிகளை கட்டுப்படுத்த மக்கள் கோபத்தின் வடிகாலாக காந்தியை வெள்ளையர் பாதுகாத்தனர் மற்ற எதிரிகளை கொன்று குவித்து 2/9
சிறையில் செக்கிழுக்கச் செய்த வெள்ளையர் இவரை போலி கைது புத்தகம் எழுத வசதிகள் செய்துக் கொடுத்தனர். இவர் இங்காலாந்தில் வெள்ளைப்பெண்களுடன் நடனமாடிய படங்கள் உண்டு..கிட்டத்தட்ட 30 வருடம் வெள்ளையனுடன் போராடி (?) ஒரு மயிரும் புடுங்க முடியாத அவர் 3/9