திமுகவுக்கு ஆலோசகராக பணியாற்றும் "ஐ பேக்" கெஜ்ரிவாலா, ஜெகன்மோகன் மற்றும் தற்ப்போது " திருட்டு குடியேறிகளின் அத்தை" மம்தாவுக்கு ஆலோசனை கூறுகிறது.முந்தய நிகழ்வுகள்,தற்ப்போதய "ஐ பேக்" நிகழ்வுகள்! பார்ப்போம்!
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில், முட்டை வீச்சு, மை தெளிப்பு, செருப்பு வீசுவது, கன்னத்தில், 'பளார்' விடுவது போன்ற பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.
இவற்றில், பெரும்பாலான சம்பவங்கள், தேர்தல் நேரத்து, 'ஸ்டன்ட்' எனவிமர்சிக்கப்பட்டது.அதைப்போலவே, 2018 ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, விமான நிலையத்தில் தாக்கப்பட்டார்.
அவர் கைகளில், சிறிய கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைது செய்தனர். இது, ஜெகன் மோகன் மீது, மக்கள் மத்தியில் மிகப் பெரிய கவனத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.
அந்த தேர்தலில், 'ஐபேக்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர், ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டார்.
அவர் கொடுத்த யோசனையின் அடிப்படையிலேயே, அந்த கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் அரங்கேறியதாக, அப்போது சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தேர்தல் ஆலோசகராக, அதே பிரசாந்த் கிஷோர் இம்முறை செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே பலன் கொடுத்த, தன் பிரபல, 'பார்முலா'வை அவர் மேற்கு வங்கத்தில் தற்போது செயல்படுத்தி உள்ளதாக, அரசியல் உள்விவகாரங்கள் அறிந்தவர்கள் கருதுகின்றனர்.
வாய்ப்பு
தமிழகத்தில்,தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகராகவும், 'ஐபேக்' பிரசாந்த் கிஷோர் தற்போது உள்ளார். எனவே, மம்தா தாக்கப்பட்டதை போல, தி.மு.க., தலைவர் ஸ்டாலினோ, அவரது மகன் உதயநிதியோ, விரைவில் தாக்கப்பட வாய்ப்புள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மாற்றிப் பேசும் மம்தா!
மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே, முதல்வர் மம்தா நேற்று வெளியிட்ட, 'வீடியோ'வில் கூறியதாவது:நந்திகிராமில் நேற்று முன்தினம் பிரசாரத்தை முடித்து, என் கார் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கு நின்றிருந்த திரளான மக்கள், என் மீது விழுந்துவிட்டனர்.
அத்தனை பேரின் எடையும் என் மீது அழுத்தியதில், கால்நொறுங்கிவிட்டது.
உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோல்கட்டா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டேன். நெஞ்சு மற்றும் தலையில் வலி உள்ளது. டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை அளிக்கின்றனர்.
தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. சக்கர நாற்காலியில் வந்தாவது, இன்னும் சில தினங்களில் பிரசாரத்தை தொடர்வேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த, 'வீடியோ'வின் எந்த இடத்திலும், தன் மீது தாக்குதல் நடந்ததாக, மம்தா குறிப்பிடவில்லை. இதற்கிடையே, திரிணமுல் காங்., தேர்தல் அறிக்கை, நேற்று வெளியிடப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. முதல்வர் மருத்துவமனையில் இருப்பதை அடுத்து, தேர்தல் அறிக்கை வெளியீடுஒத்திவைக்கப்பட்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.