திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
அது அப்படியே உங்கள் பார்வைக்கு.
மிக சிம்பிளாக,
3
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021 தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
4
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
5
அதேசமயம் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், வி.சி.க, மதிமுக, ஐ.யூ.எம்.எல், எம்.எம்.கே மொத்தம் 42.4%
இது அதிமுக கூட்டணிக்கு நேரான வெற்றியாகத் தெரிகிறது.
ஆனால் 2016 க்கு பின்னான விளைவுகளால் பின்வரும் விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
6
கமலின் மக்கள் நீதி மய்யம், அதிமுக, திமுக இரண்டு பக்கமும் 2% சதவித வாக்கை பிரிக்கும். 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.
7
அதே போல நாம் தமிழர் சீமானும் இரண்டு பக்கமும் 2% சதவித ஓட்டை பிரிப்பார். இவரும் 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.
பாஜக வின் வாக்கு சதவிகிதம் 6% முதல் 10% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் குறைநிலையாக 6% மட்டும் எடுத்துக் கொள்வோம்.
8
இப்போது புதிய கணக்குகளை அடுக்குவோம் .
அதிமுக மொத்தம் 49.4
கழித்தல்
கமல் -2%
சீமான் -2%
நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்
மொத்தம் - 9%
இப்பொழுது
அதிமுக 49.4 - 9 = 40.4%
அதிமுக 40.4%
கூட்டல்
பாஜக + 6%
அதிமுக இறுதி
40.4 + 6 = 46.4
அதிமுக மொத்த வாக்கு சதவிகிதம் 46.4%
----
9
இப்ப திமுக,
திமுக 42.4%
கழித்தல்
கமல் -2%
சீமான் -2%
நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்
மொத்தம் - 9%
திமுக இறுதியாக 42.4 - 9 = 33.4
மொத்தம் 33.4%
10
2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட நிலையில் முக்கியமான 77 தொகுதிகளில் பாமக பெற்ற வாக்கு விவரங்களை பார்த்தால், 77 தொகுதிகளில் அதிமுக 29 தொகுதிகளில் தோல்வியுற்றது, இப்பொழுது இரண்டும் இணையும் பொழுது அது மிக உறுதியாக அதிமுகவுக்கு வெற்றி தருகிறது.
11
இந்த பகுப்பாய்வு மூலம் மக்கள் சாதாரணமாக வாக்களித்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுக வுக்கு மிக சாதகமான விஷயம் பாமகவின் வாக்குப் பங்கு, இது கடந்த 5 தேர்தல்களிலும் நிலையானது. அதில் நடுநிலை வாக்காளர்கள் இல்லை. பாமக விசுவாசிகள் சேதமில்லாமல் முழுதாக வாக்களிப்பார்கள்.
12
இதை அறிந்தே அதிமுக பாமக உடனான கூட்டணியை முதலில் முடித்தது.
அடுத்த விஷயம் பாஜக வுக்கு சமீப காலங்களில் அதிகரிக்கப்பட்ட வாக்கு வங்கி. இது எல்லா கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது நடு நிலையாக மதிப்பிட்டாலே அதிமுகவுக்கு 44% வாக்குகள் கிடைக்கும்.
திமுக தோல்வியே காணும்.
13
இந்த கடினப் போட்டியில் அமமுக தேமுதிக இருபக்கமும் ஏற்படுத்தும் தலா 1% இழப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
நான்கு முனை போட்டியில் இப்போதைய சூழலில் சிறுபான்மையினர் வாக்குகள் சமமாக விழும்.
14
இறுதி நேரத்தில் ரஜினி யார் பக்கமாவது வாய்ஸ் கொடுத்தால் அந்த பக்கம் 3 - 5 சதவிகிதம் வாக்குகள் விழும்.
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
15
அதிமுக வெற்றி காரணங்கள்
1. அதிமுக வுக்கு எதிராக எந்த குறையோ அல்லது எதிர் அலையோ இல்லை.
2. நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் அதிமுக வுக்கு அதிகம் திரும்பியிருக்கின்றன.
3 பிரிவினை இல்லாத கட்டமைப்பை அதிமுக தலைவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
16
4. குழப்பமில்லாமல் திட்டமிட்டு நேர்த்தியாக தேர்தலை அணுகுகிறார்கள்.
5. எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் சிறந்ததாக, வாக்கு வாங்கி தரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.
17
திமுக தோல்வி காரணங்கள்.
1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்பமுடியவில்லை. நான்கு வருடங்களிலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது திமுக வின் தந்திரமின்மையை சக்தியின்மையைக் காட்டுகிறது
18
2. மேல் மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. துரைமுருகன் டி ஆர் பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் வேலை செய்கிறார்கள்.
3. பிரசாந்த் கிஷோரை நம்பி தன் பாரம்பரிய தேர்தல் ஸ்டைலை திமுக கைவிட்டது. அது தலைவர்கள் தொண்டர்கள் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.
19
4. பிரசாந்த் கிஷோர் ஏதாவது மேஜிக் செய்வார் என்று பார்த்திருக்க, தலைமுடி மாற்றுதல், வயலில் போட்டோ, நாடகத் தனமான குறைகேட்பு என ஒரு விளம்பர கம்பெனி வேலைகளைத் தான் செய்தார். இறுதியில் நான் வெற்றி தோல்விக்கெல்லாம் பொறுப்பாளி இல்லை, ஆலோசகர்தான் என்று ஒதுங்கிக் கொண்டார்.
20
5. மோசமான வேட்பாளர் தேர்வு. கிக்ஷோரின் வேட்பாளர் பட்டியல், மூத்த தலைவர்களின் வேட்பாளர் பட்டியல், ஸ்டாலின் அவர்களின் வேட்பாளர் பட்டியல் என மூன்று பட்டியல்கள் உலா வந்தன. கவர்ச்சியில்லாத தேர்தல் அறிக்கை.
21
6. விபத்து நடக்கும் கடைசி நொடியில் நடப்பது நடக்கட்டும் என்று பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்குவது போல திமுக வின் போக்கு இருக்கிறது.
இது மாறாத இறுதிக் கணிப்பு.
-பகிர்வு - வெல்ஸ்டன் மீடியா நெட்வொர்க்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அடுத்து தி.மு.க., ஆட்சி தான் என ஸ்டாலின் தன்னை தானே ஏமாற்றி வருகிறார்
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் எம்.பி., - இல.கணேசன். தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்த காலங்களில், இரு கட்சிகளின் தலைவர்
களுடன் பேச்சு நடத்தியவர்.
தற்போதைய சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து, தேர்தல்
களத்திற்காக அளித்த பேட்டி:
'ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறு
கிறாரே?
செயல் தான் முக்கியம்; வார்த்தை முக்கியம் அல்ல. தேர்தல் என்பதால், சங்கரா சங்கரா என, போலியாக கூறினால், மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தாண்டு ஹிந்துகளுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு, பின்னணியில் இருந்தது தி.மு.க., தான். அதிலிருந்து, தி.மு.க., தப்ப முடியாது.
தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா 🙏🇮🇳1
என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். திம்மண்ண பட்டர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மிகச் சிறந்த வீணை வித்வானாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பட்டர் என்பவரின் பேரனாகவும், 🙏🇮🇳2
கனகாசல பட்டர் என்பவரின் மகனாகவும் பிறந்தவர். ஸ்ரீ திம்மண்ண பட்டருக்கும், கோபிகாம்பாவுக்கும் ஏற்கெனவே குருராஜாசார்யா என்னும் மகனும், வெங்கடாம்பா என்னும் மகளும் இருந்தனர்.🙏🇮🇳3
கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்
இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்
மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின
அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை
இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது, மன்னரும் தலையில் அடித்து கட்டி கொண்டிருந்தார்
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏