கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்
இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்
மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின
அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை
இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது, மன்னரும் தலையில் அடித்து கட்டி கொண்டிருந்தார்
விஸ்வேசரய்யர் அதை தடுக்க யோசனை சொன்னார், இந்த நஷ்ட ஈட்டுக்கு அணை கட்டி நம் பக்கம் காவேரியினை திருப்பினால் விளையும் நன்மைகளை பட்டியலிட்டு சொன்னார்
அதே நேரம் தமிழக நலன் காக்க மேட்டூர் அணை திட்டம் பற்றியும் அவர் சொன்னார், காவேரியின் அணைகளில் மேட்டூர் அணைதான் குறிப்பிடதக்கது
விஸ்வேரய்யாவின் சிந்தனையினை ஏற்றுகொண்ட சமஸ்தானம் செழித்தது, மாபெரும் ஆலைகளும் விவசாய நிலங்களும் செழித்து வளர்ந்தன
சிறு கிராமான பெங்களூர், அதாவது 18ம் நூற்றாண்டில் சென்னை மதராசபட்டினம் என கொண்டாடபட்ட காலத்தில் சிறு கிராமமாக இருந்த பெங்களூர் அசுரவளர்ச்சி பெற ஆரம்பித்தது
மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வரும் பொழுதும் கன்னட சட்டசபையான "விதான சவுதா" அவரே திட்டமிட்டு கொடுத்தார்
இன்று பெங்களூரும் கர்நாடகாவும் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றதென்றால், எந்த தஞ்சாவூர் பக்கம் இருந்து வெள்ளத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டினார்களோ,
அவர்களையே தண்ணீர் தா என கதற வைத்திருக்கின்றது என்றால் அதற்கு காரணம் விஸ்வேசரய்யர்
பெங்களூர் இன்று உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று என்றால் அதற்கு காரனமும் அவரே
இது கன்னட நிலை
விஸ்வேரய்யாவினை "அய்யர்" என மதித்து அவரின் அறிவுக்காக கன்னடம் தலைவனாக்கி வளர்ந்த பொழுது தமிழகம் ஒரு முட்டாளை தலைவன் என சொல்லிகொண்டிருந்தது , அவர் பெயர் ஈரோட்டு ராம்சாமி
கன்னடம் தேசியம், இந்தி படித்தல், மாநில முன்னேற்றம் என வேகமாக இருந்தபொழுது இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, மாநிலத்தை நாசமாக்குதல் என செய்துகொண்டிருந்தார் ராம்சாமி
அங்கே ஒரு பிராமணனை அறிவாளி என கொண்டாடி அவர்கள் வேகமாக வளர்ந்தபொழுது, பார்ப்பானிய எதிர்ப்பு என சொல்லி இங்கு அறிவாளிகளை விரட்டிவிட்டு அயோக்கியர்கள் சூழ வலம் வந்தார் ராம்சாமி
காவேரியில் அந்த கன்னடர்கள் அணைகட்டி அணைமேல் அணைகட்ட திட்டமும் வைத்திருக்க, இங்கே வெட்டி பகுத்தறிவு, வேடிக்கை இந்து எதிர்ப்பு என சொல்லி தமிழனை முட்டாளாக்கி கொண்டிருந்தார் ராம்சாமி
இன்று கர்நாடாகம் அந்த பிராமண அய்யர் போட்ட பாதையில் செழித்து வளர்ந்து கணிப்பொறி முதல் விவசாயம் வரை முன்னணியில் நிற்கின்றது
ஆம் 18ம் நூற்றாண்டில் சிறு கிராமமாக இருந்த பெங்களூர் இன்று உலக நகராயிற்று, ஆனால் அன்றே உலக பெருநகராக இருந்த சென்னை இன்று கூவம் ஓடும் அளவு நாசமாயிற்று
அந்த அய்யரை கொண்டாடிய மாநிலம் இன்று நீரில் செழித்து முப்போகம் விளைகின்றது, பிராமணனை விரட்டி அடித்த தஞ்சை டெல்டா நீருக்கு காத்து கதறிகொண்டிருக்கின்றது
ஒரு அறிவாளியினை அவன் சாதி தாண்டி மதம் தாண்டி இந்தியன் என கொண்டாடிய மாநிலம் முன்னணியில் இருப்பதும்,
பார்ப்பான் இந்து எதிர்ப்பு என காட்டுமிராண்டிதனம் செய்த ஒரு கயவனை பெரியவன் என கொண்டாடி அவனுக்கு ஜால்ரா அடித்தவனை பேரரிஞன் என கொண்டாடிய மாநிலம் நாசமாகி கொண்டிருக்கின்றது
இப்பொழுது பெங்களூர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் குளிரூட்டபட்ட ரயில் நிலையமாய் இன்று திறக்கபடுகின்றது
விஸ்வேஸ்ரய்யர் எங்கள் தந்தை என சொன்ன கன்னடன் இன்று பல துறையில் முன்னேறி நாட்டுக்கு வழிகாட்டுகின்றான்
ராம்சாமி பகுத்தறிவுக்கு தகப்பன் என சொன்ன தமிழக கோஷ்டி, சில நூறு ரூபாய் பணத்துக்கும் ஏங்க வைத்திருக்கின்றது
தன்னலமற்ற அறிவாளியினை கொண்டாடும் இனம் செழிக்கும் என்பதற்கும், தவறான ஒருவனை கொண்டாடும் சமூகம் உருப்பாடாது என்பதற்கும் கன்னடமும் தமிழகமும் மிக சிறந்த உதாரணங்கள்
அந்த பிராமணன் எவ்வளவோ கட்டடமும், தொழிற்சாலையும், பெரும் அணைகளும் கட்டினான்.
ஈரோட்டு ராம்சாமி எதை கட்டினான் என்பது எல்லோரும் அறிந்ததே.
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அடுத்து தி.மு.க., ஆட்சி தான் என ஸ்டாலின் தன்னை தானே ஏமாற்றி வருகிறார்
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் எம்.பி., - இல.கணேசன். தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்த காலங்களில், இரு கட்சிகளின் தலைவர்
களுடன் பேச்சு நடத்தியவர்.
தற்போதைய சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து, தேர்தல்
களத்திற்காக அளித்த பேட்டி:
'ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறு
கிறாரே?
செயல் தான் முக்கியம்; வார்த்தை முக்கியம் அல்ல. தேர்தல் என்பதால், சங்கரா சங்கரா என, போலியாக கூறினால், மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தாண்டு ஹிந்துகளுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு, பின்னணியில் இருந்தது தி.மு.க., தான். அதிலிருந்து, தி.மு.க., தப்ப முடியாது.
தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா 🙏🇮🇳1
என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். திம்மண்ண பட்டர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மிகச் சிறந்த வீணை வித்வானாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பட்டர் என்பவரின் பேரனாகவும், 🙏🇮🇳2
கனகாசல பட்டர் என்பவரின் மகனாகவும் பிறந்தவர். ஸ்ரீ திம்மண்ண பட்டருக்கும், கோபிகாம்பாவுக்கும் ஏற்கெனவே குருராஜாசார்யா என்னும் மகனும், வெங்கடாம்பா என்னும் மகளும் இருந்தனர்.🙏🇮🇳3
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏