இறுதி தேர்தல் கணிப்பு #Election2021
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு
இல்லாமல் உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரின் கணிப்பு கட்டுரை:
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
அதேசமயம் திமுக, காங்கிரஸ்,
சிபிஐ, சிபிஎம், வி.சி.க, மதிமுக, ஐ.யூ.எம்.எல், எம்.எம்.கே மொத்தம் 42.4% இது அதிமுக கூட்டணிக்கு நேரான வெற்றியாகத் தெரிகிறது.
ஆனால் 2016 க்கு பின்னான விளைவுகளால் பின்வரும் விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
கமலின் மக்கள் நீதி மய்யம், அதிமுக, திமுக இரண்டு பக்கமும் 2% சதவித வாக்கை
பிரிக்கும். 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.
அதே போல நாம் தமிழர் சீமானும் இரண்டு பக்கமும் 2% சதவித ஓட்டை பிரிப்பார். இவரும் 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.
பாஜக வின் வாக்கு 6% முதல்10% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குறைநிலையாக 6% மட்டும் எடுத்துக் கொள்வோம்.
இப்போது புதிய கணக்குகளை அடுக்குவோம் .
அதிமுக மொத்தம் 49.4
கழித்தல்
கமல் -2%
சீமான் -2%
நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்
மொத்தம் - 9%
இப்பொழுது
அதிமுக 49.4 - 9 = 40.4%
அதிமுக 40.4%
கூட்டல்
பாஜக + 6%
அதிமுக இறுதி 40.4 + 6 = 46.4
அதிமுக மொத்த வாக்கு சதவிகிதம் 46.4%
இப்ப திமுக,
திமுக 42.4%
கழித்தல்
கமல் -2%
சீமான் -2%
நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்
மொத்தம் - 9%
திமுக இறுதியாக 42.4 - 9 = 33.4
மொத்தம் 33.4%
2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட நிலையில் முக்கியமான 77 தொகுதிகளில் பாமக பெற்ற வாக்கு
விவரங்களை பார்த்தால், 77 தொகுதிகளில் அதிமுக 29 தொகுதிகளில் தோல்வியுற்றது, இப்பொழுது இரண்டும் இணையும் பொழுது அது மிக உறுதியாக அதிமுகவுக்கு வெற்றி தருகிறது. இந்த பகுப்பாய்வு மூலம் மக்கள் சாதாரணமாக வாக்களித்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக வுக்கு மிக சாதகமான விஷயம் பாமகவின்
வாக்குப் பங்கு, இது கடந்த 5 தேர்தல்களிலும் நிலையானது. அதில் நடுநிலை வாக்காளர்கள் இல்லை. பாமக விசுவாசிகள் சேதமில்லாமல் முழுதாக வாக்களிப்பார்கள். இதை அறிந்தே அதிமுக பாமக உடனான கூட்டணியை முதலில் முடித்தது.
அடுத்த விஷயம் பாஜக வுக்கு சமீப காலங்களில் அதிகரிக்கப்பட்ட வாக்கு வங்கி. இது
எல்லா கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது நடு நிலையாக மதிப்பிட்டாலே அதிமுகவுக்கு 44% வாக்குகள் கிடைக்கும்.
திமுக தோல்வியே காணும்.
இந்த கடினப் போட்டியில் அமமுக தேமுதிக இருபக்கமும் ஏற்படுத்தும் தலா 1% இழப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
4 முனை போட்டியில் இப்போதைய
சூழலில் சிறுபான்மையினர் வாக்குகள் சமமாக விழும்.
இறுதி நேரத்தில் ரஜினி யார் பக்கமாவது வாய்ஸ் கொடுத்தால் அந்த பக்கம் 3 - 5% வாக்குகள் விழும்.
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அதிமுக வெற்றி காரணங்கள் 1. அதிமுக வுக்கு எதிராக எந்த குறையோ அல்லது எதிர்
அலையோ இல்லை. 2. நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் அதிமுக வுக்கு அதிகம் திரும்பியிருக்கின்றன. 3. பிரிவினை இல்லாத கட்டமைப்பை அதிமுக தலைவர்கள் காட்டியிருக்கிறார்கள். 4. குழப்பமில்லாமல் திட்டமிட்டு நேர்த்தியாக தேர்தலை அணுகுகிறார்கள். 5. எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் சிறந்ததாக, வாக்கு
வாங்கி தரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.
திமுக தோல்வி காரணங்கள். 1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்பமுடியவில்லை. நான்கு வருடங்களிலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது திமுகவின் தந்திரமின்மையை சக்தியின்மையைக் காட்டுகிறது 2. மேல் மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை
இல்லை. துரைமுருகன் டி ஆர் பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் வேலை செய்கிறார்கள். 3. பிரசாந்த் கிஷோரை நம்பி தன் பாரம்பரிய தேர்தல் ஸ்டைலை திமுக கைவிட்டது. அது தலைவர்கள் தொண்டர்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.
4. பிரசாந்த் கிஷோர் ஏதாவது மேஜிக் செய்வார்
என்று பார்த்திருக்க, தலைமுடி மாற்றுதல், வயலில் போட்டோ, நாடகத் தனமான குறைகேட்பு என ஒரு விளம்பர கம்பெனி வேலைகளைத் தான் செய்தார். இறுதியில் நான் வெற்றி தோல்விக்கெல்லாம் பொறுப்பாளி இல்லை, ஆலோசகர்தான் என்று ஒதுங்கிக் கொண்டார். 5. மோசமான வேட்பாளர் தேர்வு. கிக்ஷோரின் வேட்பாளர் பட்டியல்
மூத்த தலைவர்களின் வேட்பாளர் பட்டியல், ஸ்டாலின் அவர்களின் வேட்பாளர் பட்டியல் என மூன்று பட்டியல்கள் உலா வந்தன. கவர்ச்சியில்லாத தேர்தல் அறிக்கை. 6. விபத்து நடக்கும் கடைசி நொடியில் நடப்பது நடக்கட்டும் என்று பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்குவது போல திமுகவின் போக்கு
இருக்கிறது.
இது மாறாத இறுதிக் கணிப்பு.
-- வெல்ஸ்டன் மீடியா நெட்வொர்க்.
இதை பேஸ்புக், வாட்சப், மற்றும் ட்விட்டரில் அதிக ஆர்டி செய்து பகிரவும். நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது புலவர்கள் தாம் விரும்பிய இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது. மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கையை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
பெரியாழ்வார் கண்ணன் மேல் பாடிய பிள்ளைத்தமிழ் பாசுரங்கள் தேனினும் சுவை மிகுந்தவை. அவை தான் முதலில் பிள்ளைத்தமிழ் பற்றிய நூல் என்று சொல்கின்றனர். ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இவ்வகையில் முதல் என்றும் சொல்கின்றனர். பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக்
குறிப்பை முதலில் வழங்கிய நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்-(தொல். பொருள். புறம். 24)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் இயற்றியவை. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்-திரிசிரபுரம் மீனாட்சி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
இதை எழுதியிருப்பது அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகர். வெளிநாடுகள் நம் செயல்களை அது கிரிக்கட்டாக இருப்பினும் கோவிட் பரவலை தடுக்கும் செயலாக இருபின்னும், விவசாயிகள் போராட்டமாக இருப்பினும் அவற்றை பற்றி அவர்கள் கருத்து வெளியிடும்போது அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கென்றால் வெறு நியாயம்!
நியுயார்க் அட்டர்னி ஜெனெரல் 76 பக்க அறிக்கையில் டெமொகிராடிக் ஆளுநர் 50% குறைத்து கரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளார் என்று அறிவித்து இருக்கிறார். இதைப் பற்றி இந்தியாவில் வேகுண்டு எழுதலோ பாலிவுட் நடிகர்கள் கருத்துத் தெரிவித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததோ நடந்ததா? இதே இந்தியா
செய்திருந்தால் உலகம் முழுக்க இதற்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டமும் ட்விட்டரில் சர்வதேச பிரபலங்களும் எதிர்த்து கருத்துப் பொழிந்திருந்திருக்க மாட்டார்களா? இதே GDP கணக்கிடப்படும் முறை இந்தியாவில் மாற்றப்பட்ட போது உலகம் முழுக்க இதற்கு எதிர்ப்பு வந்தது? ஏன்? அவர்களுக்கும் நம்
கட்டிடங்களும் இடிந்து விழும்; அழிந்து போகும்.அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்)
4.அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்
(இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.)
#மாசிமகம் மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை,
காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். முருகப்பெருமான் தன்
#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.
இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்